ஏளனம் | தேனீ | முயற்சி | சாதி | சனநாயகம் | ஒழுக்கம் | நாளும் பல நற்செய்திகள் 12-09-2023
Contact us to Add Your Business
ஏளனம் என்பது குறுகிய உள்ளத்திலிருந்து எழுகின்ற நச்சுப்புகை.
சுறுசுறுப்பான தேனீக்கு ஓய்வெடுத்துக்கொள்ள நேரமில்லை.
தோல்வியடைவது குற்றமில்லை. முயற்சியில்லாது வாழ்வதே குற்றம்.
மின்மினி பூச்சி பறக்கும்போதுதான் சுடர்விடுகிறது.
மனிதன் செயல்புரியும்போதுதான் உயர்வடைகிறான்.
சாதியினால் எவரும் உயர்ந்தவர் என்று கொள்ள வேண்டாம்.
அறிவு மிக்கவரே உயர்ந்தவர்.
– நன்னெறி
மற்றவர்களுக்கு நீ நல்லவனாய் இருக்கும்பொழுது உனக்கே நீ நல்லவனாய் இருக்கின்றாய்.
வாழ்க்கை என்ற விருந்தில் ஒவ்வொருவனும் மரணம் என்ற இறுதிப்பானத்தைக் குடித்துத்தான் ஆக வேண்டும்.
ஒழுக்கத்துடன் கூடியதே உயரிய சுதந்திரம். விடுதலையோடு பொறுப்பும் இல்லையெனில் சுதந்திரமே அர்த்தமற்றதாகிவிடும்.
சனநாயகம் என்றால் நான் உன்னைப்போல நன்றாக இருக்கிறேன் என்பதல்ல;
நீ என்னைப்போல நன்றாக இருக்க வேண்டும் என்பதே!
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



தமிழர்களை தட்டி ஏழுப்பிய தலைவனே நீன் பூகழ் ஓங்குக,?
அரசியல் கையவர்களிடம் இருந்து பாதுகாப்பாக இருங்கள்.இனிய காலை வணக்கங்கள்.❤❤❤❤❤❤❤??
ஒரு தமிழனுக்கு திராவிடர்களால் எவ்வளவு வனமம்
அன்புள்ள சீமான் அண்ணா இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லாஹ் மாலிக்.
ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த நாட்கள் எண்ணில் எண்ணில் அடங்காதவை அதுதான் என் இறைவன் கொடுத்த மிகப்பெரிய பொக்கிஷம் ஆனந்தம் பரமானந்தம். இதைவிட இவ்வுலகத்தில் வேறென்ன வேண்டும் என்ற அளவுக்கு இருக்கும் மனிதர்கள் அதை உணராத வரை இந்த கலியுகத்தில் இந்நிகழ்வுகள் நடந்து கொண்டே தான் இருக்கும் எதை சரி தவறு என்று புரியாதஜென்மங்களாக தான் அவர்கள் வாழ்க்கை அவர்களே முடித்துக் கொள்வார்கள்.
ஓ மை காட் எதை சொல்வது எதை சொல்லக்கூடாது என்று தெரியவில்லை அத்தனை அதிசயம் அற்புதங்கள் இருக்கின்றது எனில் அந்த அளவுக்கு எனக்கு டைம் இல்லை இரண்டு குழந்தைகளை பார்ப்பதுதான் ரொம்ப அந்த இரண்டு குழந்தைகளையும் எங்கள் எப்படி இருக்கிறார்கள் அது மாதிரி ஒரு குழந்தை பெருசு புதுசாக வந்தவுடன் சும்மாவே இந்த குழந்தை சாய் குட்டி பாப்பா 1008 கேள்வியை நாம் வெளியில் செல்லும்போதுவெளியில் நிகழ்வுகள் எழுத்துக்கள் காட்சிகள் உள்ள விஷயங்கள் அனைத்தையும் கேள்வி கேட்கும் என்று என்பது எனக்கு ஒரு பாடம் எப்படி அங்கு சூழ்நிலை எப்படி இருக்கிறது என்று எல்லாம் சமாளித்து அதை பக்குவப்படுத்திக் கொண்டு இருக்கிறோம். அந்த குழந்தைக்கு அந்த அளவுக்கு இருக்கின்றது என்றால் இந்த ஜென்மத்தில் வாழும் மனிதர்களை நினைத்துநாம் வெளியில் செல்லும் பொழுது எதைப் பார்த்தாலும் ,கடைகளில் உள்ள பலகையில் உள்ள வார்த்தையை கூட அது என்ன என்று கேட்கும் அந்த அளவுக்கு கேள்விகள் கேட்டுக் கொண்டே இருக்கும் அதற்கு அப்புறம் இப்பொழுது குழந்தை பிறக்கும் பொழுது ஆஸ்பத்திரியில் இருக்கும் பொழுது அதே மாதிரி நிறைய கேள்விகள் இப்பொழுதும் நிறைய கேள்விகள் இரண்டுக்கும் என்ன அங்கு நடக்கின்றது என்று என்பது எனக்கு ஒரு பாடம் எப்படி அங்கு சூழ்நிலை எப்படி இருக்கிறது என்று எல்லாம் சமாளித்து அதை பக்குவப்படுத்திக் கொண்டு இருக்கிறோம். அந்த குழந்தைக்கு அந்த அளவுக்கு இருக்கின்றது என்றால் இந்த ஜென்மத்தில் வாழும் மனிதர்களை நினைத்துப்பார்த்தேன் அதனால்தான் பெரிய ஜென்மங்களுக்கே அந்த அறிவு நாம் சொன்னாலும் கேட்க முடியாத அளவுக்கு அவர்களுடைய ஆணவம் திமிரு அகம்பாவம்அந்த ஒரு செயல் இருக்கின்றது அல்லவா அதுதான் இந்த சமுதாயத்தையும் நாட்டையும் வீட்டையும் கெடுத்துக் கொண்டிருக்கிறது. இதுதான் என்று அதுதான் நாம் எதுவும் எதிர்பார்க்காமல் வந்தோம் என்ன நடந்தது அதே மாதிரி தான் சில நிகழ்வுகளும் இருக்கும் இது உண்மை சத்தியம் அழகான தலைப்பு வைத்திருக்கிறீர்கள் இந்த யுகத்தில் என்ன யார் யார் எப்படி பேசுகிறார்கள் ஏன்னா அவனுடைய பிறப்பு கர்ம வினை பலன் தெரிந்தும் தெரியாமலும் நடித்து நாடக மேடையில் உலகத்தில் நாம் எப்படி எல்லாம் இந்த உச்சத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்து ஆட்டம் ஆடுகிறார்கள் அல்லவா அது எல்லாம் ஒரு நாள் அடங்கும் அந்த இறைவன் அவர்களுக்கு பிறக்கும் பொழுதே விதி எழுதி வைத்திருக்கும் இதுதான் என்று அதுதான் நாம் எதுவும் எதிர்பார்க்காமல் வந்தோம் என்ன நடந்தது அதே மாதிரி தான் சில நிகழ்வுகளும் இருக்கும் இது உண்மை சத்தியம் அழகான தலைப்பு வைத்திருக்கிறீர்கள் இந்த யுகத்தில் என்ன யார் யார் எப்படி பேசுகிறார்கள்? எப்படி நடக்கிறார்கள் என்று எல்லாம் தெளிவாக என்னுடைய ஆடியோவும் காட்சிகளும் கொடுத்துக் கொண்டே இருக்கிறது உண்மையிலேயே மிகப்பெரிய பொக்கிஷம் பரமானந்தம் ஆனந்தம் ,என்னுள் நடந்து கொண்டே இருக்கிறது இதுதான் உண்மை சத்தியம் என் உயிர் சாய் ஓ மை காட் ஐ லவ் யூ என் உயிர் சாய் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் அவன் இன்றி நான் இல்லை நான் இன்றி அவன் இல்லை எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும் இறைவனுக்கே.திரும்ப என் கடமையை முடித்துவிட்டு நான் வருவேன்.
அன்புள்ள அண்ணா இப்பிறப்பு நாம் எதற்கு வந்தோம் அந்த முடிவு என்ன என்று தெரியும் இருந்தாலும் முடிவை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை இருப்பவரை வைத்து நாம் எப்படி எல்லாம் இருக்கக் கூடாதோ அப்படி எல்லாம் இருந்து இந்த யுகத்தை எப்படி எல்லாம் இருக்கக்கூடாது என்பதை அவர்கள் உணர்வதில்லை அது தான் இறப்புநாள்தான் அதனுடைய முடிவின் விளைவு தெரியாமல் இந்நிலையிலே அவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள்.
love from Singapore ❤ annan seeman ❤
Annan siman. Naam tamilar. ???Pk Canada
அன்புள்ளஅண்ணா அழகாக இருந்தது இந்த வார்த்தை ஒழுக்கத்துடன் கூடிய சுதந்திரமேஉயர்ந்த சுதந்திரம் நம் வாழ்க்கைஎப்படி எல்லாம் நம் மாற்றி அழகாக வாழ்ந்து நம் வாழ்க்கை முடிக்கிறோமோ அதுதான் அந்த இறைவனுடைய படைப்பு இதுதான் உறுதி
???????????????♥️♥️♥️♥️♥️????? நாம் தமிழர்
அன்புள்ள அண்ணா கடைசி முடிவு ஜனநாயகம் அருமையாக இருந்தது அதுதான் சரி இதுதான்அழகாக என் வாழ்க்கை இதுதான் இதுதான் .என் இறைவன் கொடுத்த மிகப்பெரிய போக்கிசம் என் உயிர் சாய்சரியான பாதை சரியான வழி சரியானவையாக நடந்து கொண்டிருக்கிறது என் வாழ்க்கை .அழகாக அருமையாக அற்புதமாக இருந்தது வார்த்தைகள் காட்சிகள் எல்லாம் வாழ்த்துக்கள் வாழ்காழ்க வளமுடன்.
நன்றி ஐயா தாங்கள் நீடூழி வாழ வேண்டும்
அன்புள்ள அண்ணா அழகாக சொன்னீர்கள்.மின்மினி பூச்சிகள் பறக்கும் பொழுது எவ்வளவு அழகாக இருக்கும் உண்மையில் நான் அந்த காட்சி உண்மையில் அற்புதமாக இருக்கும்இயற்கையின் படைப்பை நினைத்து ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிரமிப்ப கொள்கிறேன் இதுதான் உண்மை.
மனிதன் செயல்படும் பொழுது தான் உயர்வடைகிறான் எத்தனை மனிதர்கள் உயர்வடைந்து இருக்கிறார்கள் உண்மையாக நேர்மையாக எது சரி தவறு என்று அந்த அறிவுத்திறன் சிந்தனை தெளிவுடன் அப்படி நடந்தவர்கள் மட்டும் தானே அப்படி இல்லை என்றால் குறுக்கு வழியில் போயி நம் உயர்ந்த நிலையில் இருந்தோம் என்றால் அதையெல்லாம் சரியான வழியா அது மனசாட்சிக்கு பொருந்துமா இருக்கட்டும்ஒரு நாள் ஒரு நாள் அந்தக் காலம் நம் காட்சிகள் ,கண்டோம் அல்லவா அல்லவா சில காட்சிகள் முடிந்தவை எல்லாம் அதே மாதிரி காலம் மாற்றம் பருவங்கள் எல்லாம் வந்து கொண்டே இருக்கும் அதுதான் உறுதி.உண்மை என்றாலே சில பேருக்கு எது என்று தெரியவில்லை அந்த உண்மைக்கே பல காரணங்கள் சொல்ல வேண்டி இருக்கிறது இப்படி இந்த ஜென்மங்கள் உள்ள மனிதர்களை நினைத்து வருத்தப்பட வேண்டி இருக்கிறது.ஒரு பொய்யை சொல்லுகின்ற மனிதனைப் பார்த்து அவனுடைய கூட்டத்தை பாருங்கள் அப்பொழுது தெரியும் அந்தக் கூட்டமும் அவனுடன் சேர்ந்து செயல்படும். ஏனால் அந்தக் கூட்டமும் அதுவும்ஒன்று.
ஒரு கெட்டவன் இருந்தால் அந்த கெட்டவனை சுற்றி இருப்பவர்கள் எல்லாமே அதே கொள்கையும் அதே செயல்களையும் உடையவர்கள்தான் ஒன்று சேர்வார்கள் எத்தனை எடுத்து சொன்னாலும் புரியாது இதுதான்் உண்மை.
நல்லதை சொல்லுங்கள் அங்கு கூட்டம் இருக்காது. ஆனால் மனிதர்கள் அதை புரிந்து கொள்வதற்கு தெரிந்து கொள்வதற்கு தெளிவு அறிவு சிந்தனை எல்லாம் இருக்காது ஆனால் அந்த மனிதர்களின்இன்ப மகிழ்ச்சியில் இருக்க வேண்டும் என்று அவர்கள் துன்பத்தை தாங்கிக்கொள்ள மாட்டார்கள் அதனால் தான் இந்த யுகத்தில் அப்படி நிகழ்வுகள் எல்லாம் காட்சிகளாக நடந்து கொண்டு இருக்கிறது.ய எங்கள் சாயில் உள்ள காட்சியை ஒரு காட்சியை கொண்டு வார்த்தையை கொண்டு பல எண்ணங்கள் பல காட்சிகள் நாம் அதில் அமைத்துக் கொள்ளலாம் இப்படித்தான் கற்பனைகளை வைத்து மனிதர்கள் நாம் எப்படி வாழ வேண்டும் என்று தெரியாமல் திக்கு திணறி அவர்கள் போக்கு மாதிரி இந்த சமுதாயத்தை நாட்டையும் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்த மாதிரி மனிதர்கள் மூடர்களை நிலைத்து எத்தனை பேர் வருத்தப்பட்டு போயிருக்கிறார்கள் என்று நானும் அதில் வருத்தப்படுகிறேன் வேதனைப்படுகிறேன் திருந்தாத மனிதர்களை நினைத்து இப்படி ஜென்மங்கள் இந்த யுகத்தில் வாழ்ந்தால் என்ன செத்தால் என்ன இருந்தால் என்ன என்றுதான் நான் கேள்விி கேட்க வேண்டும்
உண்மை உண்மை உழைப்பதில் ,உரக்கச் சொல்லுவதில் ,எந்த வித அச்சமும் இல்லை இறைவன் கொடுத்த வரம் இதுதான்துதான் உண்மை.
அன்புள்ள அண்ணாசுதந்திரம் விடுதலைஇருந்தும் நாம் பொறுப்பற்றவர்களாக இருக்கிறோம் என்றால் அழகாக காட்சிகளாக கொடுத்தீர்கள் அதுதான் இந்த யுகம்இந்த மூட ஜென்மங்கள்வாழ்க்கை என்னும் ஒரு வாழ்க்கை சீராக வாழ்வது இல்லை அதனால் தான் இந்த ஒருநல்ல எண்ணங்கள் நல்ல காட்சிகள் அனைத்தும் அவர்கள் கண்ணை மூடி மறைத்துஅனைத்தும் அவர்களின் வாழ்க்கை சூனியம் ஆக்கிக் கொண்டு இருக்கிறது இதுதான் இந்த யுகம்.அழகாக அருமையாக அந்த காட்சிகள் எல்லாம் சரியாக இருந்தது.
அன்புள்ள அண்ணா ஜாதி ஜாதி ,, மதம், மதம்என்று ஒன்று இல்லை அது தெரியாத நாள் இம்ம மனிதர்கள் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் நாம் அனைவரும் சரிசமம் நாம் அனைவரும் உடலில் என்ன இருக்கிறது வெவ்வேறு வித்தியாசமாக இருக்கிறத, நாம் சாப்பிடுவது நம் இயற்கை படைப்பு நாம் இறைவன் கொடுத்த வரம் எப்படி நாம் பிறந்தோம் எல்லாம் பார்த்தோம் என்றால் எல்லாம் ஒன்றுதானே வேறு ஏதும் வித்தியாசமாக இருக்கிறதா? கேள்விகள் பல இருக்கு வெட்கமாக இருக்கிறது அந்த பெயரை சொல்லி ஜாதி என்ற பெயரை வைத்து இந்த சமுதாயத்தை சீரழித்துக் கொண்டிருக்கிற இந்த ஜனங்களை நினைத்து.ஏன் வெளியே சொல்ல வேண்டாம் .என் மகள் குடும்பத்திலேயே இந்த பிரச்சனைதொடர்ச்சியாக இருந்து கொண்டு தான் இருக்கும் அதையெல்லாம் சமாளித்தது தான்வாழ வேண்டும் திருத்தி இருக்கிறேன் திருந்த இன்னும் வைப்பேன்.அதனால்தான் அங்கு தினமும் செல்ல வேண்டி இருக்கிறது.
நேற்று என்ன நடந்தது தெரியுமா ஒரு கேள்வி நாங்கள் எல்லாம் விளக்கு பொருத்த மாட்டோம் என்று சொன்னார்கள் குழந்தை பிறந்தால் அதற்கு நான் என்ன சொன்னேன் என் சாய் அவர் கடவுள் இல்லை அவர் ஒரு மனிதன் குரு என் அப்பா மாதிரி என் வீட்டில் இருக்கிறவர் மாதிரி அதனால் விளக்கு பொருத்துவேன் எந்தவித தப்பும் கிடையாது என்று சொன்னேன் உண்மையில் கடவுளே இல்லை அதை உங்களுக்கு இந்த குழந்தைகளுக்கு பூச்சாண்டி என்று சொல்வார்கள் அல்லவா பயம் காட்டுவதற்கு அது மாதிரி உங்களுடைய மாதிரி உள்ள ஜனங்கள் ஜென்மங்களுக்கு தான் கடவுளை வைத்து உங்களை பயமுறுத்தி இந்த சமுதாயத்தை இப்படி எல்லாம் இருக்கக்கூடாது என்பதற்காக தான் அப்படி ஒரு வார்த்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் ஆனால் நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் இந்த உலகத்தையும்காப்பாற்ற முடியாது.
ஏன் வெளியே சொல்ல வேண்டாம் என் மகளுடைய குடும்பத்திலே அதே நிகழ்வுகள் தான் திருந்தாத கேசுகள் அதெல்லாம் நாம் எத்தனை தான் சொன்னாலும் திருந்தாத மூட ஜென்மங்கள். நேற்று என்ன நடந்தது தெரியுமா ஒரு கேள்வி நாங்கள் எல்லாம் வீட்டில்விளக்கு பொருத்த மாட்டோம் என்று சொன்னார்கள் குழந்தை பிறந்தால் அதற்கு நான் என்ன சொன்னேன் என் சாய் அவர் கடவுள் இல்லை அவர் ஒரு மனிதன் குரு என் அப்பா மாதிரி என் வீட்டில் இருக்கிறவர் மாதிரி அதனால் விளக்கு பொருத்துவேன் எந்தவித தப்பும் கிடையாது என்று சொன்னேன் உண்மையில் கடவுளே இல்லை அதை உங்களுக்கு இந்த குழந்தைகளுக்குபயமுறுத்துவதற்கு பூச்சாண்டி என்று சொல்வார்கள் அல்லவா பயம் காட்டுவதற்கு அது மாதிரி உங்களுடைய மாதிரி உள்ள ஜனங்கள் ஜென்மங்களுக்கு தான் கடவுளை வைத்து உங்களை பயமுறுத்தி இந்த சமுதாயத்தை இப்படி எல்லாம் இருக்கக்கூடாது என்பதற்காக தான் அப்படி ஒரு வார்த்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் ஆனால் நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் இந்த உலகத்தை மாற்ற முடியாது அல்லவா இப்பவே இப்படி இருக்கிறதே நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் எப்படி இருக்கும் வேண்டவே வேண்டாம் என்று அவர்களுக்கு எச்சரிக்கை கொடுத்தேன். இருந்தாலும் அந்த மாதிரி ஜென்மங்கள் எல்லாம் திருந்தவே திருந்தாது இது உண்மை இது உறுதி கண்முன் காட்சி.நிகழ்வுகள் தான் அனுபவம் தான் என் வாழ்க்கையின் பாடம் நான் எதுவும் படிக்கவில்லை .எல்லாம் அனுபவம் பல கோடி பிறவிகள் எடுத்து வந்த அனுபவம் தான் என்னை இப்படி வழி நடத்தி செல்கிறது இதுதான் உண்மைஇதுதான் உறுதி என் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்று அவர் இல்லை பெருமிதம் கொள்கிறேன் என் உயிர் சாய் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.
???????????????????????
?❤❤❤❤❤❤
?
காலை வணக்கம்