செஞ்சிக்கோட்டை தமிழர்களின் கோட்டை! – வரலாற்று சான்றுகளுடன் சிறப்பு காணொளி தொகுப்பு | கோனேர
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



❤❤❤
தத்துவத்தின் தலைவன் அண்ணன் சீமான்🔥🔥🔥🔥🔥🔥🔥
வாத்தியாரே(சீமான் அண்ணன்) நீ மட்டும் இல்லனா.இவனூங்க எங்களையும் மாரட்டியர் என்று சொன்னாலும் ஆச்சிரியபட ஒன்றும் இல்லை 😂
சொந்தம் கொண்டாடும் இருவருமே ஆடுமாடு மேய்ப்பவர்கள் அப்போது இவர்கள் யார்
செஞ்சிக்கோட்டை கோனார் கோட்டை வாழ்த்துக்கள் சீமான் அண்ணா ❤
செஞ்சி கோட்டை காடவ மன்னர்கள் கோட்டை ..கோனேரி கோன் என்றெல்லாம் யார் அரசர்கள் கிடையாது …தொல்லியல் துறையில் சில கோமாளிகை செய்த தவறால் இப்போது புதுசாக தமிழ் தேசிய கோமாளிகளும் அதே செய்கிறது
மிகப் பிரம்மாண்ட கோட்டையாக உள்ளது.. பார்க்க வேண்டும் போல இருக்கிறது..
கோட்டையை அழகாக கட்டிய தமிழர்களுக்கு பாராட்டுக்கள்
மிக அருமையான காணொளி
அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌏 அருட்பெருஞ்ஜோதி 🔥
💪💪💪 வெற்றி உறுதி 💪💪💪
❤❤❤❤❤ தமிழ் தேசியம் 🎉🎉🎉🎉
Vanniyar koottai
என்ன பிரச்சனை யாராச்சும் சொல்லுங்க
அது ஒன்றும் பிரச்சனை இல்லைங்க🙏
@@NTKSEEMAN38அணில்கள் தாக்கபட்டதா கேள்வி பட்டேன்
@@NTKSEEMAN38 நீ வேனா பூப் திண்ணு நாங்களும் அது திங்கணும்னு அவசியமில்லை
Naam thamizhar❤ 2026 naam uyarvom
கோனேரி கோன் என்ற அரசர் இருந்ததாகவோ அதற்கு ஆதாரங்கள் இருந்ததாகவோ நாம் தமிழர் கட்சியினர் சொல்லிவிட்டால் 😂😂😂😂
கோனேரி கோன் என்றெல்லாம் அரசர்கள் யாரும் கிடையாது
கோனேரி என்கிற ஊர் பெயரில் வரும் பெயர்கள் எல்லாம் கோனேரி ராயன் என்கிற பல்லவ மன்னர் பெயரில் இருப்பது …
தமிழ் தேசியம் பேசும் கட்டுக்கதை கும்பல்
காடவர் போன் கட்டிய கோட்டை❤
@@ManiMaran-yj1jeநீங்கள் தான் போய் செய்தியை பரப்புகிறீர்கள். தொல்லியல் துறை தவறாக பதிவு செய்துள்ளது. எந்த ஆதாரமும் கிடையாது ..சீமானும் இதே பொய்கை திரும்ப சொல்கிறார் ..கோனேரி கோன் என்றெல்லாம் அரசர்கள் யாரும் கிடையாது கோனேரி கோன் என்றெல்லாம் அரசர்கள் யாரும் கிடையாது ..கோனேரி என்று ஊர் பெயரில் வரும் பெயர்களெல்லாம் கோனேரி ராயன் என்கிற பல்லவ மன்னன் பெயரில் இருப்பது .
இந்த கோமாளிக்கு அதெல்லாம் தெரிஞ்சா தானே ..
இந்திய துல்லிய ஆராய்ச்சி மையத்தில் கோனார் கோட்டை என்று பதிந்துள்ளது போலியான வரலாறு பரப்ப வேண்டும்
@@ManiMaran-yj1jeதொல்லியல் துறையில் சில ஜாதி வெறி பிடித்தவர்கள் செய்தது அது. சீமானுக்கும் வரலாறு என்றால் என்னவென்று தெரியாது ..கோனேரி கோன் என்றெல்லாம் யாரும் அரசர்கள் கிடையாது ..ஊர் பெயரில் இருக்கும் கோனேரி என்கிற பெயர்கள் எல்லாம் கோனேரி ராயன் என்கிற பல்லவ மன்னர் பெயரில் இருப்பது ..இந்த அடிப்படை வரலாறுகள் சீமானுக்கு தெரியாது ..தமிழ் தேசியம் பேசும் சீமான் கும்பல் பொய் சொல்வதில் மிகவும் வல்லவர்களாக உள்ளார்கள் …
@@ManiMaran-yj1jeநீங்கள் தான் பொய்யே பரப்பி கொண்டு உள்ளீர்கள். நீங்கள் சொல்கிற கதைக்கு எந்த ஆதாரமும் கிடையாது ..அந்தக் கதை புத்தகத்தில் படைவீடு கோட்டை. துருவன் கோட்டை. சேந்தமங்கலம் கோட்டை இந்த கோட்டைகளை எல்லாம் இந்த கற்பனை வீரர்கள் கட்டியதாக எழுதி வைத்துள்ளார்கள் ..இந்த கோட்டைகள் எல்லாம் சம்புவராய காடவராய மன்னர்கள் கட்டிய கோட்டை என்று கல்வெட்டுகள் உள்ளது ..அவர்களே அந்த பகுதியில் ஆட்சியாளர்களாக இருந்தார்கள் …கோமாளிகள் மாறி அதாவது பொய்யே பரப்ப வேண்டாம் ..தொல்லியல் துறையில் சில கோமாளிகள் செய்த தவறால் இந்த விஷயம் பரப்பப்படுகிறது. நாம் தமிழர் கட்சியின் இருக்கும் அந்த அளவுக்கு வரலாறு என்றால் என்னவென்று தெரியாது
சீமான் மாதிரி பொய் சொல்வதில் யாரும் கிடையாது ..கோனேரி என்கிற பெயர்கள் எல்லாம் கோனேரி ராயர் என்கிற பல்லவ மன்னர் பெயரில் இருப்பது …அதுக்குதான் கொஞ்சமாவது வரலாறு பற்றிய அறிவு இருக்க வேண்டும் ..ஆனந்த அக்கவுண்ட் கோனேரி கோன் என்றெல்லாம் யாரும் அரசர்கள் கிடையாது. தொல்லியல் துறையில் சில கோமாளிகள் செய்த தவறால் இது பரப்பப்படுகிறது …கோனேரி கோன் என்றெல்லாம் யாரும் அரசர்கள் கிடையாது
NTK
❤
கோனேரி கோன் கோட்டை 🔥
கோனேரி போன் என்றெல்லாம் யார் அரசர்கள் கிடையாது ..அது காடவா மன்னர்கள் கட்டிய கோட்டை .சீமான் அவர்கள் கோமாளி ஆன தருணம்
கோனேரிக்கோன் கோட்டை 💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿
கோனேரி கோன் என்றெல்லாம் யார் அரசர்கள் கிடையாது. அதுக்கு எல்லாம் எந்த ஆதாரமும் கிடையாது ..வரலாற்று கோமாளிகள்