Login

Lost your password?
Don't have an account? Sign Up

மக்களுடன் சீமான் | 40 ஆண்டுகளாக தூர்ந்து போயுள்ள நாங்குநேரி விஜயநாராயணம் பெரிய குளத்தை நேரில

Contact us to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட விஜயநாராயணம் கிராமத்தில் 40 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள பெரிய குளத்தினை தூர்வாரக்கோரி போராடிவரும் அப்பகுதி மக்களுடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் 20-06-2023 அன்று நேரில் சென்று தூர்ந்து போயுள்ள பெரிய குளத்தினைப் பார்வையிட்டார்.

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

21 comments

  1. Thamizh Magan - தமிழ் மகன்

    ஆரியமும் திராவிடமும் தாம் அழியும்வரை அதனது திருட்டையும் துரோகத்தையும் ஒருபோதும் கைவிடப்போவதில்லை !
    சிறப்பு! ? சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!

  2. dayana maya

    வாழ்த்துக்கள் அண்ணா ? கூடிய விரைவில் அண்ணா ஆட்சியில் அமரவேண்டும் இறைவனை பிரார்த்திக்கிறேன் ?

  3. ம அன்பழகன்

    கண்டிப்பா அண்ணன் ஆட்சி அமைந்தால் தமிழகத்தில் பிரச்சனை ஒன்று இருக்காது விழித்து விடுங்கள்

    1. anianto20

      ஆமாம்..விழித்தே விடுங்கள் ….நம் அடுத்த சந்ததியாவது இயற்கை செழிப்புடன் வாழ்ந்தால் சிறப்பாய் இருக்கும் .

  4. Thiagu Malaysia Thiagu

    கடைசியாக அந்த பெரியவர் சொன்னது உண்மை.கிரமாங்களில் நாதக அமைப்பு கவளைகிடமாக உல்லது.இதை உலக தமிழர்களும் அரிவோம்.வழுபடுத்துங்கள் தோழர்.

  5. eli kuncharalingam

    நீர்வளம் காப்பது, அனைத்து உயிர்களுக்கும் தூய குடிநீர், தூர்ந்து போயுள்ள குளத்தினைப் மறுகட்டமைப்பு என்பது எங்கள் கொள்கை

  6. Basheer Ahmed

    ஐயா அண்ணணை வெல்ல வையுங்கள் ‌எந்த பிரச்சினைக்கும் யாரும் போராடவேண்டியதில்லை

  7. Pandi thurai

    இந்த வீடியோ வெற்றி பெற ஜீபி முத்து ரசிகர் மன்றம் சார்பாக வாழ்த்துக்கள்

  8. மாயவரம் மண்வாசனை

    ஒரு நாள் வரும் அது திருநாளாக மாறும் நாம் தமிழர் ஆட்சி வரும்போது அண்ணன்சீமானின் புரட்சி வெல்லும், பாடலாக மாயவரம் மண்வாசனை யூடியூப் சேனலில் பார்த்து பகிருங்கள் உறவுகளே!!

  9. Kaliappan Ravi Ravi

    வாழ்க உலக அரசியல் ஆசான், தமிழ் இனத்தலைவர், தமிழ்நாட்டின் காவல் தெய்வம், மாவீரன் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் Annan Senthamizhan Seeman! எல்லா உயிர் இனங்களுக்கும்மான, உண்மையுள்ள நேர்மையான வீரமுள்ள ஆண்மையுள்ள, மனிதநேயம் கொண்ட, நம்பகமான ஒரே கட்சி Naam Thamizhar Katchi. வாழ்க தமிழ் தாய்! ஊழலற்ற தூய தமிழ ஆட்சி அமைக்க NTK உடன் வாக்களியுங்கள். உடனே விழித்துக்கொள் தமிழா. நாளை நமதே.

  10. samy

    அண்ணா எங்கள் ஊர் ஏரி பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அரசலூர் கிராமத்தில் அமைந்துள்ளது. 170 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. ஆனால் இப்போது 70 ஏக்கர் மட்டுமே மிஞ்சி உள்ளது நாம் தமிழர் கட்சி ஆட்சி வந்தால் மட்டுமே மீட்டு தரமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

  11. Vignesh Waran

    அவர் செய்வார் இவர் செய்வார் என்று காத்திருந்து காலம் தாழ்த்தாமல் ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து வேலைசெய்தால் பயன் பெறுவீர்கள்/ பலன் அடைவீர்கள்

  12. Achudhan K Mounesh

    தமிழர்கள தமிழர்களை கண்டறிந்து கொள்ள வேண்டும் வேண்டும் வாழ்த்துக்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*