யார் சொன்னாலும் இதை மட்டும் சாப்பிட வேண்டாம் | Dr.Sivaraman speech on healthy food habits
Contact us to Add Your Business
Dr.Sivaraman latest speech in tamil
Contact us : Team.iyarkai@gmail.com
Contact us to Add Your Business
Dr.Sivaraman latest speech in tamil
Contact us : Team.iyarkai@gmail.com
Ayya nethu vacha soodu panna meen kulambum palayasorum morning ku semaya irukku. Yenna panna ?
Even Ayurveda suggest the same. Cooked food looses its prana within 2 hrs of cooking. Literally people eating dead food. Soulless food.
அப்ப பழய சோறு
பழைய சோற்றை சிறிது காரமான துவையலுடன் சாப்பிட்டு முடித்து அந்த சோற்று நீரை குடித்து முடித்த உடன் ஒரு திருப்தி வரும் பாருங்க…….
அது தேன் அமுது நன்றாக சாப்பிடலாம். சின்ன வெங்காயம் உடன்…..?
Good food ?
ஐயா, பழைய குழம்பு ஃப்ரிட்ஜ்ஜில் இல்லாத வீடே இல்லிங்கய்யா.??
We never kept ?
ஒரு முறை குழம்பு வைத்து பாருங்கள்.. அப்புறம் இது மாதிரி பேச மாட்டிர்கள்.பெரும்பாலும் பழைய குழம்பு இல்லாத வீடே கிடையாது.
வணக்கம் சார் உண்மையைத் தகுந்த சமயத்தில் சொன்னீர்கள்.
நிறைய வீடுகளில் 3,4 நாட்கள் குழம்பு, ரசம் ஃப்ரிட்ஜில் வைத்து தான் உபயோகிக்கின்றனர்.