?நாடாளுமன்றத் தேர்தல் 2024 இறுதி முடிவுகள் | நாம் தமிழர் வாக்குகள் விவரம் #tnelectionresults
Contact us to Add Your Business
#seemanfieryspeech2024 #tamilnadupolitics
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2024
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
கட்சிக்கான அங்கீகாரம் நமக்கான மகத்தான வெற்றி?? போட்டியிட்ட புரட்சி வேட்பாளர்களுக்கும் வாக்களித்த மானத் தமிழர்களுக்கும் நல்வாழ்த்துகள்? பாராட்டுகள்?நன்றிகள்❤️??
வணக்கம்
Naam tamilar
வாழ்த்துக்கள் ❤❤❤
றாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த தமிழ் நல் உள்ளங்களுக்கு நன்றி. பணத்திற்கும் இலவசங்களுக்கும் துணைபோன தன்மானம் இழந்த சில பல தமிழர்கள் தங்கள் சுய லாபத்திற்காக திராவிட திருடர்களுக்கு மீண்டும் வாக்களித்துள்ளது வருந்தத்தக்க நிகழ்வாகும்.
இனிமேல் இது
நாம் தெலுங்கர் கட்சி!
நாம் தமிழர் கட்சி தமிழர்க்காக பாடுபடுகிறது மற்ற கட்சிகள் பணத்துக்கா பாடுபடு. கிறது
நான் தமிழன ரஜினி முருகன்
??❤️
நான் தமிழன் ரஜினி முருகன்
?????
தமிழ்நாட்டில் தனித்து போட்டியிட்ட நாம்தமிழர்கட்சி பெற்ற வாக்குகள் மக்கள் மனமுவந்து அளித்த வாக்குகள்.கூட்டணிக்கட்சிகள் பெற்ற வாக்குகள் அதிகார,பண பலத்தால் பெற்றவை.நாம்தமிழர்க்கு வாக்களித்த தமிழகமக்களுக்கு நன்றி மிக்கநன்றி. ?
?????? NTK TAMILAN VELLVAN ??????
Adi polirr?????
Thanks, for our dear voters who cast their valuable vote for NTK candidates in LS elections.
நாம் தமிழருக்கு ஒவ்வொரு வாக்கும் பொன்னானது. ஒவ்வொரு வாக்கும் தமிழ் தேசியத்திற்கான வாக்கு, ஒவ்வொரு வாக்கும் தமிழ் மக்களுக்கான வாக்கு. ஒவ்வொரு வாக்கும் அனைத்து கஷ்டங்களிலும் தமிழக மக்களுடன் நின்ற கட்சிக்கான வாக்கு. சீமான் தவிர்க்க முடியாத தலைவராகி விட்டார். தமிழ்நாட்டின் ஒற்றை நம்பிக்கை சீமான். மக்களுக்கான கட்சி நாம் தமிழர். வாழ்க தமிழ் தேசியம்.
❤❤❤ பணம் வாங்காமல் வாக்கு அளித்த நாம் தமிழர் கட்சி அனைவர்க்கும் வாழ்த்துக்கள். என்றும் அன்புடன் ராயன் செல்வி
Super medam super Canada Kumar valka naam tamilar ?? ??
வணக்கம்
நாம் தமிழர் கட்சிக்கு
வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி
களத்தில் நின்று
போராடிய வேட்பாளர்கள் அனைவருக்கும்
வாழ்த்துக்கள்
களத்தில்
நின்று களமாடிய
அனைத்து உறவுகளுக்கும்
வாழ்த்துக்கள்
விக்கிரமாண்டி இடைத்தேர்தலில்
விவசாய சின்னத்தை
பெறுவதற்கான
வேலையை செய்ய வேண்டும்
We are very proud of NTK,well done, congratulations god bless good luck
நமது நாம்தமிழர் கட்சிக்கு, வாக்களித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்!!??????❤️❤️❤️❤️❤️❤️??????
நாம் தமிழர் வேட்பாளர்களுக்கும்,வாக்களித்தபொதுமக்களுக்கும்புரட்சிவாழ்த்துக்கள்!வாக்குசீட்டுமுறையைகொண்டுவந்தால்,கண்டிப்பாகபாராளுமன்றம்செல்லவாய்புஇருந்திருக்கும்.வேட்பாளர்கள்நம்உறவுகள்,மணம்தளறவேண்டாம்.2026நம்கையில்.இப்போதுஅங்கிகாரம்கிடைக்கும்.2026ல்அரியணைசெல்லலாம்.நாம்தமிழர்.
முயன்றால் முடியும்…அடுத்த இலக்கை நோக்கி பயணிப்போம்.