?நேரலை 04-05-2023 பூம்புகார் – சீமான் செய்தியாளர் சந்திப்பு | கண்ணகி சிலை | சீர்காழி செப்பேடுகள்
Contact us to Add Your Business
அறிவிப்பு:
‘மறம் வீழ்த்தி அறம் காத்த மானத்தமிழ் மறத்தி’ கண்ணகிப் பெரும்பாட்டியின் நினைவாக பூம்புகார் கடற்கரையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, நாளை 04-05-2023 பிற்பகல் 12 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தவிருக்கிறார். அதனைத்தொடர்ந்து, சீர்காழி பெரிய கோவிலில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் மற்றும் செப்பேடுகளைப் பார்வையிடவிருக்கிறார்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



நாம் தமிழர் கட்சி ஆட்சி தான் தமிழ் நாட்டுக்கு தேவை…
காலம் நிச்சயம் பதில் சொல்லும்….. பொறுத்திருப்போம்…..
செயல்பட்டுக்கொண்டே இருப்போம்…. ????????
பாத்தாது அண்ணே… பதுங்கியது போதும்…????
மீனவர்கள் ஒன்று சேர்ந்து உரிமை காக்கா வேண்டும்
நாம் தமிழர் கட்சி துணை நிற்போம்
நாம் தமிழர் கட்சி
நீ தான் நிரந்திர முதல்வர் மக்களின் மனதை புரிந்து கொண்டு ஆட்சி ஆள்பவர் தான் முதல்வர் நாம் தமிழர் கட்சி ???
நாம் தமிழராய் எப்பவும் ஒன்றுஅடைவேம்❤❤❤❤❤
நாம் தமிழர் ???
*CONGRATULATIONS NTK SIR SEEMAN FARMERS SYMBOL* ONLY NTK SIR SEEMAN CAN SAVE TAMIL NADU *dmk DHRAVIDEN THIRUDEN karnatakan ALIENS
( moo kaa stalin) mootal kaaloothe stalin THE son OF MAFIA THIRUDEN kalaigner WHO STOLE MILLIONS And MILLIONS From TAMIL NADU TAX MONEY*
நாம் தமிழராய் ஒன்றிணைவோம் ????
எங்கள் தலைவன் கற்பித்தது தான்.மன்டியிட்டு வாழ்வதைவிட.சண்டையிட்டு சாவது மேலானது.நம் தலைமுறைக்கு
நாம் தமிழர் ????
ஒற்றுமை வேண்டும் தமிழா ?
Great work Seeman! Let’s protest. Let’s shout and hold flags on the street. Let’s repeat the action untill we become part of history. ??
தமிழில் பதிவிட்டால் ,எங்களுக்கும் புரியும்…..தமிழ் நம் மொழி மட்டும் அல்ல, அடையாளம்.
நாம் தமிழர் ??
??? ANNAN SEEMAN ???
Seeman is only hope for Tamil Nadu
இந்த பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு . செந்தமிழன் சீமானுக்கு அதிகாரத்தைக் கொடுங்கள். அவரை முதல்வராக்குங்கள். அப்புறம் பாருங்கள்.?
தமிழ்நாட்டு மொத்த மீனவர்களும் ஒன்று சேருங்கள். வேறு வழியில்லை. முதலில் இதை செய்யுங்கள்.
வெல்வான் விவசாயி ஆளவைம்போம் தமிழினத்தை இனமாவோம் வென்றாவோம்
நீங்கள் தமிழர்களை வெல்கிறீர்கள். அது என் நம்பிக்கை. சந்தேகமில்லை. தமிழர்கள் விழித்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். உங்களை வாழ்த்துகிறேன்.
???????????????♥️♥️♥️♥️♥️??????????????? நாம் தமிழர் நாம் தமிழர்