? நேரலை: 19-05-2022 பூர்வகுடிகள் வெளியேற்றம் – மறைமலைநகர் | சீமான் செய்தியாளர் சந்திப்பு
Contact us to Add Your Business
முக்கிய அறிவிப்பு:
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட ராஜீவ் காந்தி நகர், வில்லியர் காலனி, கலைஞர் கருணாநிதி நகர், இரயில்நகர் ஆகிய பகுதிகளில் வாழ்ந்து வரும் 450 க்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பங்களின் வீடுகளை இடிக்கும், திமுக அரசின் கொடுங்கோன்மையை கண்டித்து அதனை உடனடியாக நிறுத்தக்கோரியும்,
பூர்வகுடி தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்துவரும் திமுக அரசின்
திட்டமிட்ட மக்கள் விரோத நடவடிக்கைகளால்
பாதிக்கப்படும் மறைமலைநகர் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல்கூறவும் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று காலை 10 மணி அளவில் நேரில் செல்லவிருக்கிறார்.
எனவே, சென்னை, செங்கல்பட்டு, மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும், அனைத்து பாசறைகளின் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் இந்நிகழ்வில் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
– தலைமை அலுவலகச் செய்திகுறிப்பு
நாம் தமிழர் கட்சி
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
கூடிய விரைவில் தமிழ்நாட்டின் முதலமைச்சர்.❤️❤️❤️
அண்ணன் அவர்கள் மக்கள் மத்தியில் இப்படி நெருக்கமாக இருப்பதை பார்க்கும் பொழுது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது
சேலத்தமிழனின் வாழ்த்துகள் ?? நல் வாழ்த்துகள் ??
நாம் தமிழர் திண்டுக்கல்
நாம் தமிழர்
???????????????????????????நாம் தமிழர்
இனாம் ஒன்றுவும் இல்கை வேண்டரவும் நாம் தமிழர் ✊
உண்மையான தமிழ் இன தலைவன்.இது தமிழ் மாடல் “tamil stock “
மிகவும் அருமையான பதிவு
ஒருவாரம மனநெறுடலா இருந்திச்சி மக்கள சந்திக்கலயேனு”இப்ப தீர்ந்தது”நீங்க உண்மையிலயே மக்கள் தலைவன் சூப்பர்ணா.
??
தமிழனம் தன் தலைவனை தேட ஆரம்பித்து விட்டது . விரைவில் வீழும் திராவிட சதிகார ஆட்சி.
நாம் தமிழர் புரட்சி வெல்லட்டும் மக்களுக்கான அவர்கள் மக்கள் நலன் காண அவர்கள் நாம் தமிழர்
நாம் தமிழர்
நாம் தமிழர் ???
அண்ணா நாங்கள் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் ஓட்டு போட்டு ஏமாந்துட்டோம் அண்ணா… இனி நீங்கள் தான் தமிழர்களின் ஒரே நம்பிக்கை.. எங்களை காப்பாற்றுங்கள் அண்ணா
Oottu podunga bro naalai namathe
நாம் தமிழர்
அண்ணன் வந்துட்டாரு நிச்சயம் விடிவு காலம் தான்.
நாம் வெல்வோம் நாம் தமிழர்
நாம் தமிழர் ???????
ம௧்௧ள் தான் புரிந்து கொள்ள வேண்டும்
ஓட்டு போடுங்க மக்களே தலைமுறைகளை காக்கும் நாம் தமிழர் ???
NAAM THAMIZHAR NANDRI SISTER
Hmmm unmai