? நேரலை: 22-08-2022 மறைந்த ‘நெல்லை’ கண்ணன் அவர்களின் குடும்பத்தினருக்கு சீமான் நேரில் ஆறுதல் #LIVE
Contact us to Add Your Business
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	
நாம் தமிழர் கட்சி
?????⚘?⭐
செஞ்சி தொகுதி தாயனூர் மேல்மலையனூர் தெற்கு ஒன்றியம்
ஐயா நெல்லை கண்ணன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறேன் …. விசிக
நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைத்த பிறகு தமிழின் புகழ் உலகெங்கும் பன்மடங்கு வளர்ச்சி அடையும்
நாம் தமிழர் திண்டுக்கல்? ?. ?
நாம் தமிழர் கட்சி வெல்ல வேண்டும்
நமது வாக்கு நமது ஆயுதம் . ?????? ??????
இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ??????????????
ஆழ்ந்த இரங்கல்…
????
❤❤❤???
???????
நற்றணை முதல் பாடலும்
நெல்லை கண்ணனும்
…………………………………………….
இரங்கற்பா……
……………………………
தமிழுக்கு
தமிழருக்கு
தமிழ் நாட்டுக்கு
நற்றிணை நீ….
ஆம்
நற்றிணை தந்த
முதல் பாடலும் நீதான்
நின்ற சொல்லர்
ஆம்
தமிழர் தம் நெஞ்சில்
நிற்கும் சொல்லை பேசி
நிற்பவனே!
நின்ற சொல்லர் நீ
நீடுதோறு இனியவர்
ஆம்
வாழ்நாள் இனிதாயிற்றே தமிழ்
அதை நீ
அமிழ்தாக தருவதால்
நீடுதோறு இனியவர் …..
என்றும் எம்தோள் பிரிபறியளரே!
ஆம்
என்றும் எம்தோள்
பிரியாதவன் நீ
தமிழையும் தமிழரையும்
பிரிக்கத்தான் முடியுமா?
எனவே எங்கள் தோள்
பிரியாதவன் நீ
தாமரை மலர்தாது தரும்
தீந்தேன் போல
உறுதிவாய்ந்த உயர்ந்த
தேன்மொழி
உறவுக்காரன் நீ
நீரின்றி அமையாது உலகம் போல
ஆம்
நீரின்றி உலகம் உயிர் வாழுமா?
வாழாது என்பதை போல
உன் பேச்சு இல்லாமல்
வாழதல் சுகமாகது
என்பது உணர்ந்து
நல்லதை நயந்து அருளி
தமிழ் மழை பொழிந்தவனே!
தமிழர்தம் நெற்றி
சிறிது சுருங்கினாலும்
உன் மனம்
தாங்காததே ஐயா
தமிழரைத் தாங்கும்
பெருமகனே!
நீ
எங்ளை விட்டு பிரிந்து விட்டாய் !
என்ற சிறுமைச் சொல்லை
சொல்வதற்கு இயலாதவனாய்
அறியாதவனாய்
இருககிறேன் ஐயா
ஒளிப்படக் கவிஞர் த. தமிழரசன் 19.08.2022
மிக பெரிய சொத்தை இழந்துவிட்டோம்
தமிழ் பேச்சு என் மூச்சு
Arumaiyana pathivu naam tamilar
Ntk