அதிக கோபப்பட்டால் ஆரோக்கியம் குறையும் | Dr.Jeyasree
Contact us to Add Your Business
Dr.Jeyasree latest speech in Tamil
Contact us : Team.iyarkai@gmail.com
Contact us to Add Your Business
Dr.Jeyasree latest speech in Tamil
Contact us : Team.iyarkai@gmail.com
மேடம் அழகா இருக்கீங்க❤❤❤
மிக அழகாக சிரிக்கின்றீர்கள். பேரழகு . மிக அழகாக பேசுகின்றீர்கள் .சரியான அறிவியல் உண்மைகளை அற்புதமாக வெளிப்படுத்துகிறீர்கள்
உண்மை நான் அனுபவித்திருக்கிறேன்
அருமையான பேச்சு அழகான சிரிப்பு
நல்ல தகவல் மாம்❤
100% உண்மை.👍
நல்ல தகவல்கள் சொல்லி வருகிறீர்கள் என் தாய் தமிழ் வணக்கம் என் மூத்த தாய் ஔவையார் பழமொழிகளை கொஞ்சம் எடுத்து கூறவும் இந்த காலத்தில் உள்ள இளம் தலைமுறையினர் கேட்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வாழ்க தமிழ் வெள்க பாரதம்
நாங்க குடலை உடலை கஷ்டபடுத்திக்க விரும்பல மேடம். ஆனால் செய்த தவறு. அதனால் ஏற்படும் பயம். குற்ற உணர்வு. இதெல்லாம் வர தானே செய்கிறது 😢😢😢😢😢😢
சிலர் நமக்கு கோபம் வர வைக்க வேண்டுமென்றே சில வார்த்தைகளை கூறுவர். அப்படி நமக்கு கோபம் வரும் நிலையில் இருந்தால் உடனடியாக நாம் அந்த இடத்தை விட்டு சில நிமிடங்கள் அகன்று விட வேண்டு்ம். டாய்லட் போவது , வேறுசில நபர்களிடம் சற்று நேரம் பேசுவது நல்லது.
நாமும் உடனே எதிர்த்து பேசக்கூடாது.😮
Thanks mam for your good advice .
உண்மைதான் மிகச்சிறப்பு
அருமையான தகவல். நன்றி, டாக்டர் 🎉
Yes definitely
அழகு மற்றும் சிரிப்பு கலந்த ஒரு கலவை நன்றாக உள்ளது
Arumai padivu mam🎉🎉
மிகவும் சிறப்பான கருத்து டாக்டர்
மிகவும் அருமை மகளே அருமை. 🎉🎉🎉🎉
Excellent speech இந்த காலத்திற்கு ஏற்றது
Doctor Superb messages 👌
சூப்பர் மெசேஜ் மேடம்