ஆதிக்கம் செலுத்தாமல் நடத்திக்காட்டுவதே சிறந்த நிர்வாகம்! | போரின்றி வெற்றி ! | இறையன்பு
Contact us to Add Your Business
போரின்றி வெற்றி !
சண்டையில்லாமல் வெற்றி பெறுவதுதான் சிறந்த போர்முறை!
ஆதிக்கம் செலுத்தாமல் நடத்திக்காட்டுவதே சிறந்த நிர்வாகம்!
கோவப்படாமலேயே பலருக்குள் பாதிப்பை ஏற்படுத்துவதே சிறந்த தலைமை.
பேசாமலேயே புரிய வைப்பதே சிறந்த மொழியாளுமை.
அண்மையில் ஒருவர் பல மணி நேரம் பேசி சாதனை புரிந்ததாகப் படித்தோம்.
பேசுவது சாதனையா? பேசாமல் இருப்பது சாதனையா?
எப்பொழுதும் கத்திக்கொண்டிருக்கும் நுணல்கள் தன் வாயால் கெடுகின்றன.
எப்பொழுதாவது முழங்கும் சிங்கங்கள் காடு முழுவதும் எதிரொலிக்கக் கம்பீரமாய் வலம் வருகின்றன.
ஆயுதத்தைப் பயன்படுத்தாமல் பெறுகிற வெற்றிதானே உயர்ந்தது.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



“” சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின்””… நாம் தமிழர்……
நாம் தமிழர் ❤️
நாம் தமிழர்
நாம் தமிழர் ?
❤️❤️❤️
❤️?
?