Login

Lost your password?
Don't have an account? Sign Up

இரவில் குறைவாக சாப்பிடுங்க அனைத்து நோயும் குணமாகும் |Healer baskar speech on food, disease treatment

Contact us to Add Your Business

Healer baskar latest speech in tamil

Click Here to Add Your Business

https://www.perambalurdistrict.com

26 comments

  1. Binoth Rajendran

    மார்ச் 23ஆம் தேதி இரவு 9மணியளவில் பாஸ்கர் அண்ணா ஜாமீனில் வெளிவந்து விட்டார். நலமாக உள்ளார். அனைவருக்கும் நன்றி. வாழ்க வளமுடன்!!!

    1. raji rose

      வாழ்க பல்லாண்டு, உங்கள் சேவை எங்களுக்கு என்றும் தேவை, வளர்க உங்கள் புகழ்

    2. Gunasekaran M

      @Sivasubramanian G இவர் உணவு வைத்தியத்தை பற்றி மட்டும் பேசட்டும். அரசின் உத்தரவுக்கு கட்டுபடவேண்டாம் என்று கூறுவதை மனம் ஏற்க மறுக்கிறது.

  2. Krishnamoorthyvaradarajan Varadarajan

    ஐயா வாங்க
    நலமா
    தங்களைப்பார்த்து மனவமைதி
    சந்தோஷம்…….ஐயா வாழ்க…

  3. Saran Kumar

    ஐயா இந்த 21நாட்கள் கிடைக்கும் பொருட்கள் வைத்து என்ன சாப்பிட லாம் என்று கூறினால்(ரெசிப்பி) நன்று.

  4. Soundar Rajan

    ஐயா உங்கள் சேவை எங்களுக்கு தேவை (நீங்கள் மீண்டு வந்தது அளவில்ளா சந்தோஷம்)

  5. Bala murugan

    வணக்கம் சார் கடமையை செய் பலனை எதிர்பாரக்கதே என்ற பழமொழி ஏற்ப உங்கள் ஆன்மீக சேவை வளர அன்பு கலந்த வாழ்த்துக்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*