Login

Lost your password?
Don't have an account? Sign Up

குடிமக்களின் கடமை | தலைமையின் கடமை | புரட்சியாளர்கள் | நாளும் பல நற்செய்திகள் – சீமான் 23-09-2023

Contact us to Add Your Business

குடிமக்களின் கடமை ஒரு நல்ல தலைமையை உருவாக்குவது. ஒரு நல்ல தலைமையின் கடமை குடிமக்களைக் காப்பாற்றுவது.

ஒரு நாட்டின் வளமையை அந்த நாட்டில் வாழ்ந்து சென்ற கவிஞர்கள் படித்த கவிதைகள் மற்றும் இலக்கியங்களைக் கொண்டு அறியலாம்.

ஒரு நாட்டின் அதிகாரத்தை அந்நாட்டை ஆட்சி புரிந்த ஆட்சியாளர்களைக் கொண்டு அறியலாம்.

ஆனால், ஒரு நாட்டில் வாழ்ந்த மற்றும் வாழ்ந்து வரும் இனத்தின் வரலாற்றை, அந்நாட்டின் மண்ணில் புதைந்தும் மக்காமல் இருக்கும் புரட்சியாளர்களைக் கொண்டே அறிய இயலும்.

ஒருவரிடம் அதிகாரத்தை வழங்குமுன் நன்றாகச் சிந்தியுங்கள்; ஏனெனில், நீங்கள் அதிகாரத்தை வழங்கவில்லை. அதன் வடிவில் உங்களுக்கான அழிவை வழங்குகிறீர்கள்.

பேரன்பு பொய்த்துப்போன மனிதர்கள் வாழும் நிலத்தில், விளையும் கரும்பிடம்கூட எறும்புகளுக்குக் காதல் மலர்வதில்லை.

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

13 comments

  1. Vijayalaxmi A

    அன்புள்ள சீமான் அண்ணா, இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே. அல்லா மாலிக்

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த என் வாழ்க்கை இது உண்மை இது சத்தியம். காண்கின்றவை கேட்பவைஅனைத்தும் இறைவனுடைய படைப்பு எவ்வளவு மிகப்பெரிய அற்புதம் .ஓ மை காட் அதை உன் நூல் என்னுள் உணர்ந்ததனால் இப்படி ஒரு பெரிய மிராக்கிள் அதிசயம் இருக்கிறது என்று தெரியாது எல்லாம் கடந்து வந்தது உண்மை நீதி நேர்மை நியாயம்அடுத்தவர்களுக்கு இடைஞ்சல் கொடுக்காமல் தொந்தரவு கொடுக்காமல் வார்த்தையாலும் செயலாலும் எல்லாம் அப்படி நடக்கும் என்று தெரியாது இறைவனுடைய படைப்பு எக்கோடி பிறவியோ தெரியாது அல்லவாஅதனால தானே புத்தருடைய போதனைகள் எல்லாம் வாழ்ந்த கடந்த வந்த பிறகு இவையெல்லாம் நாம் வாழ்ந்த எழுத்துக்கள் அல்லவா என்று என்னால் அதை யூகிக்க முடிகிறது அது உண்மை என்பதை நிரூபிக்க முடிகிறதுஆனால் அப்போ பிறவிகள் இருக்கின்றது இது ஒரு உதாரணம் அதுதான் இந்த படத்தில் காமெடியாக எடுத்திருக்கிறார்கள் உண்மையில் அந்த படத்தை எத்தனை தடவைநாளும் நானும் பார்க்கலாம் உள்ளம் மகிழ்கின்றது ஏனல் எனக்கு நடந்த விஷயங்கள் நான்நடக்கின்ற நிகழ்வுகள் எல்லாம் அங்கு காட்சிகளாக கொடுத்து இருக்கின்ற மாதிரியே என்னுடைய எண்ணங்களுக்கு சிரிப்பை அடக்க முடியாமல் அந்நிகழ்வுகள் அங்கு அமைந்திருக்கிறது அது உண்மை மற்றவர்களுக்கு புரியுதா புரியநடக்கின்ற நிகழ்வுகள் எல்லாம் அங்கு காட்சிகளாக கொடுத்து இருக்கின்ற மாதிரியே என்னுடைய எண்ணங்களுக்கு சிரிப்பை அடக்க முடியாமல் அந்நிகழ்வுகள் அங்கு அமைந்திருக்கிறது அது உண்மை மற்றவர்களுக்கு புரியுதா புரியும் அதை பற்றி எனக்கு கவலை இல்லை என்னுடைய எண்ணங்களுக்கு அது சரியாக எடுத்து இருக்கிறார்கள். அது உண்மை அது சத்தியம் எந்தவித மாற்றமும் இல்லைசிறப்பான நடிப்பு அரக்கன் பட்டம் நேற்று எங்கள் சாயில் அந்த வார்த்தை வந்ததல்லவா அப்பொழுதுதான் இந்த வார்த்தை எங்கே கேட்ட மாதிரி இருக்கிறது என்று பார்க்கும் பொழுது நேற்று எங்கள் சாய் மிக அற்புதமான காட்சிகள் அந்த சுரங்க கருப்பு நிறக் கல்லை வைரமாக பட்டை தீட்டுவதற்கு என் அப்பா எடுத்துக் கொள்கிறார்கள் அந்த முயற்சி அதுதானே இங்கு நடக்கின்றது அதுதானே நடக்கப்போகிறது அதுதான் நடந்தது நடக்கின்றது நடக்கப்போகிறது இப்படி ஒரு மிகப்பெரிய தம் அதிசயம் நிறைந்த மிராக்கள் அதுதான் உண்மை உண்மையில் என் உயிரே அவர் அவரின்றி நான் இல்லை நான் இன்றி அவன் இல்லை எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும் இறைவனுக்கு அழகான தலைப்பு திரும்ப என் கடமையை முடித்துவிட்டு வருவேன் நான் எனக்கு கிடைத்த ஆடியோவை பல விடுபட்டு இருக்கிறது அதையெல்லாம் இன்று காண வேண்டும் அதனால் இன்று என் குட்டி சாய் கிருஷ்ணாவை பார்ப்பதற்கு நான் செல்லவில்லை இரண்டு நாள் நான் இருந்து முழுமையாக முடித்துவிட்டு அதுக்கப்புறம் தான் நான் என் அந்த அங்கு போக வேண்டும் என்று ஒரு தீர்மானம் பண்ணியிருக்கிறேன் பார்ப்போம் என்ன என்றுஎல்லாம் அவன் செயல் அதுதான் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்அதற்கும் ஒரு வாய்ப்பு வரவேண்டும் அல்லவா நாம் தேடினால் கிடைக்காது அவனாக பார்த்து கொடுப்பது மட்டும்தான் இது. நாம் யார் பேசுவதையும் எடுத்துப் பேசலாம் ஆனால் இறைவனுக்கு தெரியும் எது சரியானது எது தவறானது யார் உண்மை நேர்மை என்று அதற்கு தகுந்த மாதிரி அதனுடைய ,அருள் கிடைக்கிறது அருள் ஆசி கிடைக்கிறது இது உண்மை இது சத்தியம்.என் உயிர் என் உடல் என் உயிர் மூச்சு என் சாய்.

  2. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா நம் நாட்டில் அதிகாரத்தை யாரிடம் கொடுப்பது என்று மக்கள் தெளிவாக சிந்தனை இருந்தால் நம் நாடும் சமுதாயமும் சிறப்பாக இருக்கும் சிறப்பாக இருக்கும் இது உறுதி கண்டிப்பாக நடந்தே தீரும்.எல்லாம் அவன் செயல் நடந்தது நடக்கின்றது நடக்கப்போகிறது கண்டிப்பாக மாற்றம் வந்தே தீரும் இதில் எந்தவிதஐயமும் இல்லை.

  3. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா எறும்பு கரும்பு அழகாக சொன்னீர்கள் விளக்கங்கள் அதுதானே அண்ணா உண்மை அதுதான் உண்மை

  4. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா இனிய காலை வணக்கம்.

    அழகான தலைப்பு தலைப்பு கேட்டால் நம் நாட்டில் குடிமக்களின் கடமையும் தலைமையின் கடமையும் சரியாக இருந்தால் எந்தமோசமான ஒரு நிகழ்வும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை .சரியாக உண்மை நியாயம் எது சரி எது தவறு என்று உணர்ந்தால் அந்த குடிமக்களும் அந்த தலைமையகமும் சரியாக செயல்பட்டால் எந்தஒரு மோசமான நிகழ்வும் நடப்பதற்கு வாய்ப்பு இருக்காது ஆனால் இந்த யுகமே ஒரு பாதி கட்டமெல்லாம் முக்காவாசி கட்டம் வேறொருமோசமான கண்ணோட்டம் நிகழ்வுகளாகவும் இன்னொரு காவாசி கட்டம் ஒரு நல்ல நிகழ்வுகளாகவும் இருப்பதினால் தான் இப்படியெல்லாம் பிரச்சனைகள் இந்த கலியுகத்தில் நடந்து கொண்டே இருக்கிறது ஒவ்வொரு நாளும்எனக்கு கிடைக்கின்ற ஆடியோவில் கேட்டாலே அந்த விஷயங்கள் தெரிந்துவிடுகிறது இதைவிட வேறென்ன வேண்டும் ஏன் இந்த குழப்பம் சரியில்லை அதனாலதான் அப்படி நடந்து கொண்டிருக்கிறது மாற்றம் கண்டிப்பாக வந்தே தீரும் இதில் எந்த விதஐயமும் இல்லை காலம் பதில் சொல்லும் எல்லாம்எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது எது எப்படி எழுதி இருக்கிறதோ அப்படி சரியாக நடக்கும் ஏனா மனிதர்கள் நாம் ஒரு வார்த்தையை பல வழிகளில் அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். நமது சரியாக இருக்கிறது என்று அது அவன் கர்ம வினை பலன் அதனால் அவை எப்படி இருக்கிறதோ அப்படியே நடந்தே தீரும் இதில் எந்தவித மாற்றமும் இல்லை.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.

  5. Anoop Prabhakar

    அன்புள்ளசீமான் அண்ணா சரியானவை ஒரு நாட்டின் வளமையை வாழ்ந்து வரலாறு அவர்கள் இலக்கியங்களை வைத்து நாம் அறிஅறிந்து கொள்வதற்கு மிகப்பெரிய பொக்கிஷம் அல்லவா அதுதானே உண்மை அதுலயும் அது எது சரி தவறு என்று புரிந்து கொள்ள நம் அல்லவாஇருப்பதையெல்லாம் மூடர்கள் எதையெதையோ எடுத்துக் கொண்டுஇருப்பதையெல்லாம் மூடர்கள் எதையெதையோ எடுத்துக்கொண்டு உண்மையானதே இல்லை என்றும் இல்லாததை உண்டு என்றும் இந்த உலகம் கொண்டாடிக் கொண்டிருக்கிறதே இப்படிப்பட்ட மூடர்கள் வாழ்ந்த நாட்டில் எப்படித்தான் இந்த ஞானிகள் எல்லாம் வந்து விட்டுப் போனார்கள் என்று தெரியவில்லை உண்மையிலேயே ரொம்ப வெட்கம் வேதனை எல்லாம் கலந்து வைக்கப்பட வேண்டி இருக்கிறதுஉண்மை ஒரு உண்மையை இல்லை என்றும் பொய்யை உண்டு என்றும் சொன்னால் எந்த ஒரு மனிதனும் அதைக் கேட்டுக் கொண்டிருக்க முடியுமா எவ்வளவு கோபம் வரும்ஆனால் அதை உணர்ந்தால் மட்டும் தான் அப்படி ஒரு உணர்வு நம்மால் ஏற்படும் இல்லை என்றால் இந்த மானம் கெட்ட மனிதர்களைப் போல் சகஜமாக அவர்களுக்கு எது சரியோ அதை வாழ்ந்துகிட்டு இந்த உலகத்தையும் அழித்துக் கொண்டு திரிகிறார்கள் அல்லவா இந்த மானங்கெட்ட மனிதர்களை நினைத்து வெட்கப்பட வேண்டி இருக்கிறதுஇதெல்லாம் ஒரு வாழ்க்கை இதெல்லாம் ஒரு உயிர் இருந்தா என்ன செத்தா என்ன அப்படித்தான் நினைக்க வேண்டிஇருக்கிறது.எப்படியாப்பட்ட மனிதர்கள் எல்லாம் நம் நாட்டில் வாழ்ந்து விட்டு போயிருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது , புத்தர் ,காந்தி ,இயேசு, பிறந்தது பூமியில் எதற்காகபோடா போ ஏழை நமக்காக எவ்வளவு ஒரு பெரியஇன்னும் எத்தனையோ வீரர்கள் பெயர் அவர்களெல்லாம் வாழ்ந்து விட்ட நாட்டின் நாமும் பிறந்திருக்கிறோம் என்று நினைக்கும் போது எவ்வளவு ஒரு பெரியநிகழ்வு அதிசய அற்புதம் அதுதான் உண்மைஅப்படியாப்பட்ட ஒரு பிறப்பு கிடப்பதற்கு மானிடராய் பிறப்பதற்கே நாம் தவம் செய்திருக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னதெல்லாம் உண்மை.
    நூற்றுக்கு நூறு உண்மை அதை உணர்ந்தால் மட்டும்தான் அந்த சொன்ன வார்த்தை எல்லாம் புரியும்்இல்லையென்றால் வாழ்ந்தால் என்ன செத்தால் என்ன இருந்தா என்ன இல்லாட்டி என்ன என்றுஇல்லையென்றால் வாழ்ந்தால் என்ன செத்தால் என்ன இருந்தா என்ன இல்லாட்டி என்ன என்று ஒரு நிகழ்வுதான் நடக்கும்்என் உயிர் சாய் அவாரின்றி நான் இல்லை நான் ,இன்றி அவர் இல்லை எல்லாம் அவன் செயல் ஓ மை காட் ஐ லவ் யூஎன் உயிர் சாய் அவாரின்றி நான் இல்லை நான் இன்று அவர் இல்லை எல்லாம் அவன் செயல் ஓ மை காட் ஐ லவ் யூசாய் சாய் சாய் சாய் சாய் தான் என் உயிர்.

  6. Anoop Prabhakar

    அண்ணா ஒரு நாட்டின் அதிகாரம் வளர்ச்சி அவர்கள் இருந்து கொள்கின்ற வரை எந்த ஒரு செயலிலும் ஈடுபட முடியாது அல்லவா அப்படி தான்தீயசக்தி தான் ஆண்டு கொண்டுதீயசக்தி தான் ஆண்டு கொண்டிருக்கும் அதை நாம்ாம் தடுக்க வேண்டும்நம் இனத்தின் புதையல் மறக்க முடியுமா நாம் முதியோர்கள்,முன்னோர்கள் எல்லாம் எப்படி வாழ்ந்து விட்டு போயிருக்கிறார்கள் என்றுஉண்மையிலேயே அப்படி ஒரு கீழடி சீரடி மாதிரி இருக்கிறது என்றால் என்ன ஒரு அருமையான அற்புதம் ஒரு பெரிய மிகப்பெரிய பொக்கிஷம் அது நமக்கு.ஓ மை காட் அற்புதம் அருமை அதிசயம் உண்மை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*