Login

Lost your password?
Don't have an account? Sign Up

20 comments

  1. @veluastrologer8608

    மேடம் நீங்கள் சொல்வது 7 வருடத்திற்கு முன்பே அய்யா கீலர் பாஸ்கர் கூறிவிட்டார்

  2. @AKARSANA1299

    உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இந்த கார்ப்பரேட் நிறுவன பொருட்களை பற்றி இது வரை எந்த குறையும் சொன்னது இல்லை.ஆனால் ரைடு என்ற பெயரில் சிறு வியாபாரிகளை இவர்கள் படுத்தும் பாடு அவர்கள் தினமும் சம்பாதிக்கும் 500 ரூபாயில் 300 லஞ்சமாக வாங்கி செல்கின்றனர்… அந்த அதிகாரிகளின் குடும்பங்கள் நன்றாக இருக்கும் னா நினைக்கிறீர்கள்

  3. @Raguram...

    அரசு எள் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். நல்லெண்ணெய் ₹400/ltr விற்றால் எப்படி எல்லோரும் வாங்க முடியும்? இதில் நாம் பெரிய கவனம் செலுத்த வேண்டும். ஆனால் அரசு தூங்கிக்கொண்டு தான் இருக்கும்

  4. @sofiaarockiamary7125

    நான் கடலெண்ணெய் நல்லெண்ணெய் இரண்டை மட்டுமே உபயோகிப்பேன் மேடம். சன்பிளவர் எண்ணெய்யுடன் பாமாயில் கலப்பதால் உபயோகிப்பதில்லை. 🙏🙏🙏

  5. @merlinjohn9790

    Sun flower oil illenu theriyum…. corporate company plan panni crude oil tha sunflower oil flavour add panni tharaanga…..apo tha viyathi varum,so apo tha hospital povaanga…apo tha athukune already kandupudichu vachiruka medicine sale aagum…full business plan….sampaathikanum…makala saagadikanum…avlo tha…ellame chemical

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*