சீமான் செய்தியாளர் சந்திப்பு | சனாதனம் | 11-09-2023 ஈரோடு | அண்ணாமலை | உதயநிதி ஸ்டாலின்
Contact us to Add Your Business
#tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
ஆரிய,திராவிட சூழ்ச்சியில் இருந்து வென்று வா தமிழே.❤❤❤❤❤❤❤❤❤❤?????????
வெற்றி எங்கள் அண்ணா சீமனுக்கே …..
வெற்றி தமிழுக்கே
வெற்றி தமிழ் மண்ணுகே
வெற்றி தமிழ் தலைவனுக்கே
அண்ணன் சீமானுக்கு ஆதரவாக இறுதிவரை நாங்கள் உடனிருப்போம்;
இந்த மண்ணையும் மக்களையும் பேரன்பு கொண்டு நேசிக்கும் வீரத் தமிழன் அண்ணன் செந்தமிழன் சீமானிடம் ஆட்சி இருக்க வேண்டும் ??????
நாம் தமிழர்???????
❤❤❤ ????????
?
காஞ்சிபுரம் தொகுதியில், நம்முடைய வல்லமை
வேண்டும். வேண்டும். ஜாதி ரீதி கணக்கெடுப்பு..
அன்புமணி ராமதாஸ் அடுத்த முதல்வர் ?
என்னுடைய பெயர் மணவாளன் மணவாளன் என்றால் மா என்றால் என்னவென்று தெரியுமா மா என்றாள் பெரிய என்று அர்த்தம்,
என்னுடைய தொகுதி எதற்காக என்னுடைய தொகுதி நான் சொல்ல வேண்டும் எல்லாமே என்னுடையது இன்றைக்கு நடந்து கொண்டிருக்கின்ற போர் யுத்தம் திமுக மேஜர் ஆனால் எல்லா அரசியலுமே நாம் தமிழர் கட்சிக்கு எதிரானவை ஏனென்றால் மற்ற கட்சி எல்லாமே தமிழ்கள் இல்லாத ஆட்சி முறைகள் அதிகாரங்கள் எனவே இன்று நான் யூடியூபில் பார்க்கிறேன் என்ன நடந்து கொண்டிருக்கிறது என் தமிழ் மாநிலத்தில் இதிலிருந்து உங்களுக்கு புரிந்திருக்கும் நான் தமிழ்நாட்டில் இல்லை நான் இப்போது சவுதியில் இருக்கிறேன் இன்னும் மூன்று மாதத்திற்கு பிறகு நான் தமிழ்நாடு வந்து சேருவேன்.
இப்போது என்னோட உண்மைகளை பேசுகிறேன் என்னுடைய வயது 50 முடிந்து 51 சென்று கொண்டிருக்கிறது எனக்கு சீமானை பிடிக்கும் ஏனென்றால் தமிழ் மட்டுமே இல்லை நல்ல குணம் நாலு பேருக்கு உதவி செய்ய வேண்டும் அந்த உதவி நம்மால் முடிந்த உதவியாக இருக்க வேண்டும்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை பரவாயில்லை. ஆனால் மதுர மங்கலம் என்னுடைய ஊரில் படப்பை குணா என்ற ஒரு சக்தி அடைக்கலம் புகுந்து உள்ளது அதற்காக பிஜேபி என்ற ஒரு கட்சி அவருக்கு துணை புரிகிறது என்னதான் இருந்தாலும் மதுர மங்கலம் என்பது முதலில் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா என்பது எனது ஊரில் தான் வந்து இருக்க வேண்டும் ஆனால் அந்த காலத்தினுடைய பெரிய வயல்வான்கள் மதுர மங்கலத்தினுடைய திமுக செயலாளர் பொருளாளர் இவர்களால் ஒன்றும் புடுங்க முடியவில்லை சந்தானம் ஆசிரியரை இன்று மதுர மங்கலத்தில் 10 வகுப்பு உள்ள பள்ளியை 12 ஆக உயர்த்துக் காட்டியது திரு சந்தானம் ஆசிரியர்.
உங்களுக்கு ஒன்றும் தேவையில்லை காஞ்சிபுரம் டிஸ்ட்ரிக்ட் ஸ்ரீபெரும்புதூர் டிஸ்ட்ரிக்ட் மற்றும் திருவள்ளூர் டிஸ்ட்ரிக்ட் இந்த மூன்று மாவட்டத்திற்கும் என்னுடைய தகப்பனார் செய்த பணி இல் அளவற்றது என்னுடைய சிறிய வயதில் அவரை நான் தப்பாக புரிந்து கொண்டேன் அவர் இறந்த போது தான் அவர் சம்பாதித்த சொத்துக்களை அல்ல மக்களை நான் புரிந்து கொண்டேன்.
என்னுடைய கடைசி வேண்டுகோள் சீமானிடம் சொல்லுவேன் எனக்கு பிடிக்காத ஒன்று பெண்களிடம் அனுமதி இன்றி இல்லை கணபதி பெற்றோர் தன் மனைவியை விட.
போகட்டும் காலம் பதில் சொல்லும் ஆனால் நடந்தவை எல்லாம் நல்லதுக்கே என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் வரவேண்டும் மதுர மங்கலம் அங்க தான் அந்தக் காலத்தினுடைய அண்ணா என் ஊர் வந்து சென்று இருக்கிறார் அது மட்டுமல்ல என்னுடைய குலத்தின் தெய்வமான ஐயா ராமதாஸ் வந்து இருக்கிறான் அது மட்டுமல்ல எம்.ஜி. இராமச்சந்திரன் வந்திருக்கிறார் இதற்கெல்லாம் காரணம் என்னுடைய தகப்பனார் இ சந்தானம் ஆசிரியர் நீங்கள் கொளுத்திக் கொள்ள வேண்டாம் என்றாள் ஏழுமலை சந்தானம் என்றால் உங்களுக்கே தெரியும் தமிழ் வார்த்தை என்னுடைய பெயர் மணவாளன்.
நான் நான் ஊருக்குத் திரும்பியவுடன் எனது ஊரில் என்னுடைய விருப்பத்திற்கு ஏற்ற என்னுடைய நாம் தமிழர் என்ற உயர்ந்த லட்சியம் உள்ள அந்த கொடியை எனது ஊரிலும் நான் ஏற்றுவேன் அப்பொழுது அந்த கொடி ஏற்றுவதற்காக என்னுடைய அன்பு சீமானை அழைக்கின்றேன்.
இப்படிக்கு நாம் தமிழர்.
ச. மணவாளன். (ARAMCO – PID Electrical)