சீமான் பேரழைப்பு: சனவரி 16, தமிழ் நாள் பெருவிழா – சென்னை அண்ணாநகர் | தமிழ் மீட்சிப் பாசறை
Contact us to Add Your Business
அறிவிப்பு:
தமிழ் நாள் பெருவிழா
(சன. 16, சென்னை அண்ணாநகர்)
அன்னைத் தமிழ்மொழி காக்க, தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராகப் போராடி, கொடுஞ்சிறையில் வாடி, உயிர்நீத்து, மொழிப்போருக்கு உணர்வுச்சூடேற்றிய முதல் ஈகி, ஐயா இல.நடராசன் அவர்களின் ஈகத்தைப் போற்றும் விதமாக, அவரது நினைவுநாளினை ‘தமிழ் நாள்’ என்று பேரறிவிப்பு செய்து, ஒவ்வொரு ஆண்டும் தமிழ் நாளினை நாம் தமிழர் கட்சியும் உலகெங்கிலும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளும் சிறப்பாகக் கொண்டாடிவருகின்றனர்.
அவ்வகையில் நடப்பு ஆண்டும், தமிழ் நாள் மற்றும் திருவள்ளுவர் நாளினை முன்னிட்டு வருகின்ற 16-01-2023 திங்கள்கிழமையன்று மாலை 04 மணியளவில், சென்னை, அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம், நூறடிச் சாலையில் அமைந்துள்ள கே.எம்.இராயல் மகால் அரங்கத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளோடும், தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தமிழ்த்தேசிய ஆளுமைகளின் கருத்துரைகளோடும்
தமிழ் நாள் பெருவிழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்படவிருக்கிறது. நிறைவாக, செந்தமிழன் சீமான் அவர்கள் பெருவிழாப் பேருரையாற்றவிருக்கிறார்.
இப்பெருவிழாவில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



அண்ணன் அவர்கள் பேச்சு மக்கள் மூச்சு ❤️❤️❤️❤️ஒன்றினைவோம் நாம் தமிழர் ??????????????
தமிழ் மொழி பாதுகாப்பு ? தமிழர்கள் ஒற்றுமை ? பாதுகாப்பான வாழ்க்கை ? அனைத்து உயிர்களுக்குமான அரசியல் ????♥️
ஒன்றுகூடி முன்னோக்கி செல்வோம் அண்ணா ?❤️
தமிழர் திருநாள்,
விவசாயின் பெறும் நாள்,
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
நான் வருவோன் அண்ணா நாம் தமிழர் கட்சி சார்பில் நானும் ஒருவன்??? ✊✊✊
ஒன்றிணைவோம் அண்ணா ❤️???
நாம் தமிழர் ?????????????????
*ஒவ்வொரு அடியும் இலக்கை அடைகிறது…..*
*உணவு உயிர் அளிக்கிறது…..*
*உழைப்பு பயன் அளிக்கிறது…..*
*விதைத்தல் விளைச்சலை அடைகிறது…..*
*பண்பாடு பெருமை அளிக்கிறது…..*
? *இயற்கை பெருவிழா* ?
(பொங்கல் பெருவிழா)
??????????????? நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
உறவுகள் அனைவருக்கும் இனிய பொங்கல் விழா நல்வாழ்த்துக்கள் ????
?Thank you for the information Anna ?
?????? ?? ?????
நாம் தமிழர் ; ??????????????????????
நாம் தமிழர் ???
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. நாம் தமிழர்
நிச்சயமாக ஒன்றிணைவோம் அண்ணா??
தமிழ் தேசிய கோட்பாடு கொண்டு, அறமும் ஆற்றலும் கொண்ட அனைத்து தமிழ் முன்னோர்களின் வழி கண்டு, அவ்வழியே தமிழர் அறம் பேணி, வீரமும் அரசியல் நேர்மையும் கொண்டு, தமிழகத் தமிழர்கள் மீது மட்டுமல்லாது அனைத்து உலகத்தமிழர்கள் மீதுமான பாசமும், மதிப்பும், அன்பும், நம்பிக்கையும் கொண்டவர் சுயம்பாக எழுந்து கட்டமைத்து அழைக்கிறார்!
மென்மேலும் தமிழர்கள் நாம் அனைவரும் கைகோர்த்து இந்த கட்டமைப்பை முன்னெடுத்து செல்ல அழைக்கிறார் !
அணி சேர்வோம், ஒன்று திறள்வோம், நமது கரங்களை நாமே தமிழர்களாய் வலிமையாக்குவோம் !
நாம் தமிழர் ?
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா
நாம் தமிழர் ??
சனவரி என்பதை தமிழில் தை மாதம் என்றால் நன்றாக இருக்கும்.