சென் கந்தையா – பன்னாட்டுச் சமூகம் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என அங்கீகரிக்காததற்கான கா
Contact us to Add Your Business
தமிழினப் படுகொலை நினைவு மாதம்
இணையக் கருத்தரங்கம் – ஞாயிற்றுக்கிழமை, 16 மே 2021.
முதல் தலைப்பு – பன்னாட்டுச் சமூகம் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என அங்கீகரிக்காததற்கான காரணம்?
சிறப்புப் பேச்சாளர் – சென் கந்தையா, தலைவர், தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள்.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
தமிழின படுகொலை ?நினைவு நாள்
தெளிவான தமிழில் உரையாற்றுங்கள் ஐயா
இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்.. நாம் தமிழர்?
நம் இனத்தின் மீது நடந்தது திட்டமிட்ட படுகொலை
???
பன்னாட்டு சமூகம் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என அங்கீகாரிக்காததன் காரணம் என்ன ? என்ற இந்த தலைப்பிற்கான பதிலாக எனது கருத்தாக அமைகிறது. இதில் பங்கு கொண்டு கருத்து தெரிவித்தவர்கள் என்ன பேசினார்கள் என்பதை நான் கேட்கவில்லை . காரணம் ” கை புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை” என்பது போல , தமிழீழ தாயகம் பிரித்தானிய ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிப்பிற்குள்ளாகி அடிமைப்படுத்தப்பட்டு, பின்னர் பிரித்தானியர்களின்” தமிழர்கள் மீதான வரலாற்று காழ்புணர்ச்சி” காரணமாகவும் , தமது நீண்டகால புவிசார் நலன்களை இலக்காக கொண்டும் , தமிழீழ தாயகத்தை சிங்கள தேசத்துடன் இணைத்து “தமிழீழ பூர்விக குடிமக்களை” சிறுமைப்படுத்தி “சிறுபான்மை இனம்” என்கிற நிலைக்கு தள்ளி சிங்கள “இனவாத மேலாதிக்கத்தை வளர்த்து விட்டு “, தமிழீழ பூர்விக குடிமக்கள் ஜனநாயக முறையில் தமது தாயகத்தை மீட்டெடுக்க வைத்த கோரிக்கைகளை நிராகரித்து, சிங்கள அரசிடம் தமிழர்களை அடிமைப்படுத்திவிட்டு இலங்கை தீவை விட்டு வெளியேறிய 1948 ஆம் ஆண்டிலிருந்து ஈழத்தமிழர்கள் அனுபவித்து வரும் அத்தனை அவலங்களுக்கும் முழு முதற் காரணமான பிரித்தானியா என்ற நாடும் , இந்த தலைப்பில் குறிப்பிட்ட “பன்னாட்டு சமூகம் ” என்ற வரையறைக்குள் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கிறது என்பது எவரும் மறுக்க முடியாத வரலாற்று உண்மை.
அதனால் தான் கை புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்று குறிப்பிட்டேன்.
ஈழ இனப்படுகொலையின் முக்கிய சூத்திரதாரிகளான பிரித்தானியா, அமெரிக்கா, இந்த இருநாடுகளின் பினாமியான “இத்தாலிய சோனியா “தலமையிலான இந்திய காங்கிரஸ் அரசு மற்றும் , தமிழின விரோதி “குள்ளநரி தெலுங்கன் கருணாநிதியின்” திருட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தமிழக அரசு , மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாட்டு அரசுகள் எல்லோரும் 2006 -09 ஆம் ஆண்டு வரையான காலபகுதியில், தமிழீழ தாயகத்தின் மீதான சிங்கள இனவெறி அரசின் இராணுவ நடவடிக்கைகளை ” பயங்கரவாதத்திற்கெதிரான போர் ” என்று நியாயம் கற்பித்து , தமிழீழ தாயகம் அழித்தொழிக்கப்படு இலட்சக்கணக்கில் தமிழர்கள் இனப்படுகொலை செய்து முடிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டு வைகாசி மாதம் பதினெட்டாம் நாளில் , சிங்கள இனவாத அரசின் இராணுவ வெற்றி பிரகடனத்தை தொடர்ந்து, இந்த பன்னாட்டு சமூகம் என்று சொல்லப்படும் நாடுகளின் அரசுகள் , ஒன்றுபட்ட குரலில் ஸ்ரீலங்கா அரசு பயங்கரவாதத்தை வென்றுவிட்டது என்று, சான்று பகர்ந்ததை எல்லாம் மறந்து விட முடியாது . எனவே இந்த பன்னாட்டு சமூகம் என்ற நாடுகளின் புவிசார் நலன்களை இலக்காக கொண்டு இவர்களது பங்களிப்புடனேயே ஈழ இனப்படுகொலை நிறைவேற்றப்பட்டது , என்பது எனதும் என்னை போன்று வரலாற்றை மறவாத தமிழர்களின் கருத்தாகவும் இருக்கும் என்று நம்புகிறேன். இன்றைய உலக ஒழுங்கிற்கேப்ப இந்த பன்னாட்டு சமூகம் என்று சொல்லப்படும் நாடுகளின் நலன்களுக்கு பாதகமின்றி ஸ்ரீலங்கா இனவாத அரசு இணக்கமாக செயல்படும் பட்சத்தில் ஈழ இனப்படுகொலையை ” பயங்கரவாதத்திற்கெதிரான போர்” என்று நியாயம் கற்பித்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதே பழியை சுமத்தி தமது புவிசார் நலன்களை பேசிக்கொண்டே இருப்பார்கள். அது மட்டுமின்றி இந்த நாடுகளின் தயவில் இயங்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையாலும் எதுவும் சாதித்து விடமுடியாது . அதற்கு சான்றாக 2011 ஆம் ஆண்டு பிரித்தானிய தொலைக்காட்சிகளில் ஒன்றான channel 4 என்ற தொலைக்காட்சியில் இலங்கையின் கொலை களம் ( srilanka ‘s killing Fields ) என்ற செய்தி ஆவணத்தில் 2006 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா அரசின் இன அழிப்பு போர் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கண்காணிப்பு குழுவின் முக்கிய பொறுப்பில் இருந்த GORDON WISE என்ற அவுஸ்த்திரேலிய நாட்டைச்சேர்ந்த நபர் தெரிவித்த கருத்து என்பது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கும் ஈழ இனப்படுகொலையில் பங்கு உண்டு என்பதை உறுதிப்படுத்துகிறது .
Dai kenaya… 2 naaluku munnadi ingaye social issue nadandhuruku… Adha pesamaateengalada… Naai tumlers
உலகில் தமிழர்கள் அதிகமாக வாழ்வது தமிழ்நாட்டில் தான் ( எழு கோடி தமிழர்கள் SEVEN) ஆனால் என்ன செய்வது இங்கு தமிழர்கள் ஆட்சி செய்ய வில்லை தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டு தெலுங்கர்கள் தான் கடந்த 60 வருடங்களாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் என்றுமேதமிழர்களுக்கு ஆதரவாக செயல் பட்டது கிடையாது ஸ்டாலின் வெற்றி பெற்றதற்கு ஆந்திராவில் ( ஓங்கள் மாவட்டம் செருவுகொம்மா என்ற ஊரில் கொண்டாடுகிறார்கள் மனவாலு தமிழ்நாடுனிங்க CM அகுண்டாறு என்று கொண்டாடுகிறார்கள் ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களுக்கு தான் தமிழன் என்ற இன உணர்வு இல்லை சாபகேடு அதிகாரம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் அது தமிழர்களிடம் வரு போது ஈழம் தானாக உருவாகும்
உண்மை சகோ.