Login

Lost your password?
Don't have an account? Sign Up

தன்னம்பிக்கை | உடல் ஆரோக்கியம் | பொழுதுபோக்கு | ஜாக் மா | நாளும் பல நற்செய்திகள் – சீமான் 31-08-2023

Contact us to Add Your Business

யாருமே நம்பாத சூழலிலும் உங்களை நீங்கள் நம்புங்கள்.

எப்போதும் உங்களைச் சுற்றி மதிப்பான மனிதர்களும், மதிப்பான பொருட்களும், மதிப்பான எண்ணங்களும் இருக்கட்டும்.

உடல் ஆரோக்கியம் முக்கியம். எவ்வளவு வேலைகள் இருந்தாலும், உடல் நலத்தை மறக்காதீர்கள்.

வேலைகளுக்கு மத்தியில் உங்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். பொழுதுபோக்குகளும் நண்பர்களும் இதற்கு மிகவும் முக்கியம்.

– ஜாக் மா

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

12 comments

  1. Vijayalaxmi A

    அன்புள்ளசீமான் அண்ணா இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அற்புதம் அதிசயம் நிறைந்த நாட்கள் எல்லாம் அவன் செயல், அவன் இன்றி ஓர் அனுபவம் அணுவும்அசையாது உண்மை சத்தியம். அழகான தலைப்பு வைத்திருக்கிறீர்கள் அதெல்லாம் கடந்து வந்து இன்று இப்படி ஒரு பொக்கிஷம் கிடைக்கும் என்று தெரியாது எல்லாம் கடந்து வருவதை தான் இறைவன் நமக்குள் ஒரு அதிசயத்தை ஏற்படுத்துகிறார் இதுதான் உண்மை சத்தியம் .
    எல்லாம் தெரியாமல் நமக்குள் ஏற்படுகின்றது அல்லவாஎல்லாம் தெரியாமல் நமக்குள் ஏற்படுகின்றது அல்லவா அதுதான்எல்லாம் தெரியாமல் நமக்குள் ஏற்படுகின்றது அல்லவா அதுதான் இறைவனுடைய படைப்பு அன்றுதான் நாம் எப்படி இருக்கிறோம் என்று தன்னை உணர முடிகிறது .இதுதான் உண்மை நான் என் கடமையை முடித்துவிட்டு திரும்ப வருவேன். ஒவ்வொரு நாளும் எனக்கு கிடைக்கக்கூடிய மிக முக்கியமான ஆடியோ எல்லாமே ரொம்ப அற்புதமாக அதிசயம் நம் நாட்டுக்கு சமுதாயத்திற்கும் ரொம்ப முக்கியமானவை நாம் அது கண்டிப்பாக கேட்டே ஆக வேண்டும் என்று என் மனம் துடித்துக் கொண்டே இருக்கிறது இதுதான் உண்மை சத்தியம்என் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றே அவன் இல்லை எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.

  2. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா, உடல் ஆரோக்கியம்உடல் ஆரோக்கியத்தை பற்றி தெளிவாக சொன்னீர்கள் . மனம் நம் வாழ்க்கைசரியான கோணத்தில் நோக்கத்தோடு சென்றால் உடல் நலம் சரியாக இருக்கும் அதுதான் உண்மை.
    நம் மனம் சரியாக இருந்தாலே உடல்நலம் சரியாகிவிடும். நம் மனம் சரியில்லை என்றால் உடல் நலம் சரி இருக்காது இதுதான் உண்மை சத்தியம்.மனம் எண்ணங்கள் ,அலைவரிசை ஓட்டங்கள் ஆயிரம் கோடி இருக்கின்றது அல்லவா, எண்ணங்கள் ஒரு நிலையில் இருக்காது அல்லவா அதில் எதில் நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று இந்த மூடர்களுக்கு தெரியாது நாம் செய்கிறதெல்லாம் சரியானது என்றுஎன்று அவர்களே ஒரு ஆராய்ச்சி நோக்கத்தோடு ஈஸியானதெல்லாம் எடுத்துக்கொண்டு சரி என்று மனதை மல் கட்டுப்படுத்தாமல் இதற்குள் வழி பாதையை நோக்கி செல்கிறார்கள். அது துன்பத்திற்கு ஆளாகிறது. உடல்நலம் கேடுவிளைவிக்கிறதுஇதுதான். அடுத்த மனிதர்களை துன்பப்படுத்தி கஷ்டப்படுத்தி பார்க்கின்ற மனமெல்லாம் இந்த வேதனைக்குள் உள்ளாகிக்கொண்டே இருக்கும் இது உண்மை இதுசத்தியம்.
    .

  3. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா எப்பொழுது செய்யும் செயல்களை அதைவிட நம் சிறப்பாக எப்படி செய்ய முடியும் என்றுஎன்று அது நம் மனதிற்கு அது மகிழ்ச்சி தரக்கூடிய விஷயமாக அழகாக நாம் செய்ய வேண்டிய வேலைகள் திருத்தமாக நாம் செய்கின்றோம் அல்லவா எந்தவித கவலையும் படாமல் அதுதான் நம் கடமை என்று அதுதான் நம் உள்ளத்தை மகிழ வைக்கிறது இந்த மனிதர்கள் என்ன பண்ணுகிறார்கள் என்றால் நாம் செய்கின்ற வேலைகளை அடுத்தவர்களுக்காக செய்து கொண்டு தன் புகழ் உச்சியில் போய்க் கொண்டு பல கஷ்டங்களை ஏற்படுத்தி தன் வாழ்க்கையை கீழே இறக்கி விடுகிறார்கள் இதுதான் உண்மை சத்தியம்்அழகாக கனவு காணுங்கள் என்று சொன்னீர்கள் அல்லவா கனவு காணாமலே இறைவனோடு கனவு எப்படி இருக்கிறதோ அதுதான் நடந்ததுநான் நினைத்துப் பார்க்காத அளவுக்கு இறைவனுடைய கனவு என்னை உருவாக்கியிருக்கிறது இதுதான் உண்மை சத்தியம்எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்நீதி நேர்மை நியாயம் என் கொள்கை தப்பு நடந்தால் தட்டி கேட்கின்றவையும் என் கொள்கை.என் உயிர் மூச்சு என் சாய் அவாரின்றி நான் இல்லை நான் இன்று அவர் இல்லை எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.

    எல்லோருக்கும் இறைவன் ஒருவனே யாராக இருந்தாலும் அதுதான் உண்மை சத்தியம் .

    இந்நிலை வந்தால் மட்டும்தான். இந்நிலைஉணர முடியும். இந்நிலை உணர முடியாது என்றால் என்றால் எதுவும் உணர முடியாது. எல்லாம் சீரழிந்து விடும்.எது சரி தவறு என்று எடுக்கின்ற முடிவுகளில் தடுமாற்றம் ஏற்படும்எது சரி தவறு என்று எடுக்கின்ற முடிவுகளில் தடுமாற்றம் ஏற்படும். ஏனால் அந்த அளவுக்கு அந்த தெளிவு சிந்தனை இருக்காது இதுதான் உண்மைசத்தியம்.

  4. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா சீமான் அண்ணா இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன். தன்னம்பிக்கை அழகான பதில் கொடுத்தீர்கள்.
    அப்படி ஒரு நிகழ்வுதான் இந்நிகழ்வுக்கு காரணம் ஆகி இருக்கின்றது .
    என எல்லாம் அறிந்ததுக்கு அப்புறம் எப்படி இருக்கிறது என்று உணர்ந்து கொள்கின்ற சக்தி இருக்கிறதுு அல்லவா,
    இருக்கும் பொழுது மனிதர்கள் நம்மை என்ன செய்கிறார்கள் எதுவும் இல்லாத பொழுது நம்மை என்ன பாடு படுத்துகிறார்கள்.
    உண்மையாக நேர்மையாக வாழும் பொழுது என்ன கஷ்டம் கொடுக்கிறார்கள், எல்லாம் கடந்தது வந்ததனால் தான் அந்த தன்னம்பிக்கை பிறந்தது.நூற்றுக்கு நூறு உண்மை சத்தியம்.
    யாரையும் எதிர்பார்க்காமல் வந்த தன்னம்பிக்கை தான் என் இறைவன் எனக்குகாட்டிய வழி சரியாக இருந்தது என்று கடைசியில் உணர முடிந்தது.உண்மை சத்தியம் ஒரு வார்த்தை கூட அன்பு ஆறுதலுக்கு கிடையாது இதுதான் உண்மை.சத்தியம் எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்பதை என்னுள் ஏற்படுத்திக் கொண்டே வழிநடத்திி வந்திருக்கிறது.

  5. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா தோல்விகளை பற்றிய அழகாக தெளிவாக சொன்னீர்கள் சிரிப்பாக இருந்தது என சில ஜென்மம் மனிதர்கள் இந்த யுகத்தில் அப்படித்தான் இருந்து கொண்டு அது ஒரு நோக்க பாதையில் சென்றுகொண்டுதுன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறது அல்லவா அதை நினைத்துதான் சிரிப்பு வந்தது இதுதான் உண்மை என்ன இதுதான் இந்த யுகத்தில் நடந்து கொண்டே இருக்கிறது எல்லாம் அவன் செயல் குறுக்குு வழி பாதைகுறுக்கு வழி பாதை எப்படி இருக்கும் எப்படி இருக்கும்அதுதான் எதுவும் செய்யாமல் தோல்வி பற்றி கவலைப்படாமல் இருப்பதுதான் சில மூடர்களின்் நம்பிக்கை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*