தொகுதிவாரியாக நாம் தமிழர் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் : சட்டமன்றத் தேர்தல் 2021 #TNElectionsResult
Contact us to Add Your Business
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
சிறப்பாக உள்ளது .எல்லா மாவட்ங்களினது வாக்கு பதிவையும் ஒரே பதிவில் …
வாழ்த்துக்கள்.
நாம் தமிழர் கட்சி வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள். நாம் தமிழர் கட்சி நண்பர்கள் சோர்ந்து போகவேண்டாம். ஒரு நாள் நாம் தமிழர் ஆட்சி அமைக்கும். ஈழத்தமிழன் பிரான்ஸ் ல் இருந்து
29,58,458 வாக்குகள்… 6.85 %
நாம் தமிழர் !!!
அண்ணனை மாதிரி capல அடிச்சு விடுவாங்கள்.. கண்டுக்கப்படாது….
7 விழுக்காடு என்பது இன்னும் மூன்று ஆண்டுகளில் 70 விழுக்காடாக உயரும். உயர்த்துவோம். களம் கண்ட வேட்பாள போராளிகளுக்கு வாழ்த்துக்கள். நாம் தமிழர்.?
தோழர்கள் சோர்ந்துபோகவேண்டாம்,நாம் தமிழர. இப்போது தான் உயிர்வந்து பிறந்திருக்கிறது,இனிதவண்டு நடந்து,ஓடவேண்டும்.அதற்குரிய திட்டங்களும்,விடாப்பிடியான தமிழ்பற்றும்,தமிழ் மண் நேசமும், தமிழர்கள் கையில் மற்ற இனத்தவர் கையிலிருந்து மீட்டெடுக்கவேண்டும்.வாக்களித்த அனைத்து மக்களுக்கும் கோடி நன்றிகள்
சோர்வு வேண்டாம் நாம் தமிழர் பிள்ளைகளை வளர்ந்து கொண்டே வருகிறோம் என்பதை நினைத்து பெருமை கொள்வோம், உண்மை ஒரு நாள் வென்றே தீரும், சத்தியம் வெல்லும், அது வரைக்கும் நாம் அனைவரும் நாம் தமிழராய் இணைந்து இருப்போம், ஒற்றுமையோடு செயல்படுவோம், இனி ஒரு காலம் உண்டென்றால் அது நாம் தமிழராய் மட்டுமே. வாழ்க தமிழ்நாடு. வளர்க நாம் தமிழர்
பார்வை மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறும் வகையில் உங்கள் காணொளிகள் அமைய வேண்டும்.
நண்பா நண்பி அப்படியே நம்ம வலையொலியையும் வந்து பாருங்க கண்டிப்பா உங்களுக்கு புடிக்கும் அப்படி புடிச்சிருந்தா மட்டும் பின்தொடருங்க?❤️
ஒரு நாள் கண்டிப்பாக வெள்வோம் வாழ்க வளர்க நாம் தமிழர்
வெற்றியின் ஆரம்பம். தொடரட்டும் உங்கள் பணி. நாளை நிச்சயமாக தமிழகம் ஆள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன். வாழ்த்துகள்.
புரட்சி எப்போதும் வெல்லும்,
ஒரு நாள் நாம் தமிழர் அரசு அதை சொல்லும்,
நாம் தமிழர் ??? – பெங்களூர்
NTk ❤️ UAE ❤️?
நாம் தமிழர்
ஒட்டு மொத்த நா த க வாக்கு -30,11,648
ர.வேலு பிள்ளை பிரபாகரன்.
பட்டுக்கோட்டை(நா.த.க)
2016 = 1%, 2021 = 7%, 2026 = ?
@Anbu Tamilarasan aasai padakam perasai koodathu.keep on contesting election for next 15 years & continue to entertain us
உறுதியாக வெல்வோம்.பணம் கொடுக்கம 8% வாக்கு வாங்கி உள்ள ஒரே கட்சி நாம் தமிழர் மட்டுமே
2026 எதிர் கட்சி அந்தஸ்து பெரும்
Dai nee innumada namburinga.. YouTube CM YouTube vakalargal vilangidum
8%
நாம் தமிழர் கட்சிக்காக புரட்சியே கையில் எடுப்போம் சொல்லும் நேரத்தில் சிறிது வாக்குகளை பெற்று இருந்தாலும் மக்களுக்கு நன்றி சொல்வதற்கு பிரசாரம் செய்தாதது போல் கிளம்புங்கள் மக்கள் சிரிப்பார்கள், சிந்திப்பர்கள் வெற்றி பெற்றவாகர்களை விட நாம் தமிழர்களை உற்று நோக்கும் இந்த நாடு இது ரொம்பவே கஷ்டம் தான் அப்படி செய்து விட்டால் மிக பெரிய வளர்ச்சி இருக்கும் என்று நம்புகிறேன் ??
நாம் தமிழர் கட்சிக்காக புரட்சியே கையில் எடுப்போம் சொல்லும் நேரத்தில் சிறிது வாக்குகளை பெற்று இருந்தாலும் மக்களுக்கு நன்றி சொல்வதற்கு பிரசாரம் செய்தாதது போல் கிளம்புங்கள் மக்கள் சிரிப்பார்கள், சிந்திப்பர்கள் வெற்றி பெற்றவாகர்களை விட நாம் தமிழர்களை உற்று நோக்கும் இந்த நாடு இது ரொம்பவே கஷ்டம் தான் அப்படி செய்து விட்டால் மிக பெரிய வளர்ச்சி இருக்கும் என்று நம்புகிறேன் ??
ஒட்டு மொத்த நா த க வாக்கு -30,11,648
ர.வேலு பிள்ளை பிரபாகரன்.
பட்டுக்கோட்டை(நா.த.க)
புலி ஒரு நாள் பாயும்
ஒட்டு மொத்த நா த க வாக்கு -30,11,648
ர. வேலு பிள்ளை பிரபாகரன்.
பட்டுக்கோட்டை(நா.த.க)