தோல்வி | புன்னகைக்குள் கண்ணீர் | மனிதன் | மாவீரர்கள் நாளும் பல நற்செய்திகள் – சீமான் 24 -08-2023
Contact us to Add Your Business
தோல்வியைக் கண்டு அஞ்சாத எவனும் கூட்டணியில் உடன்படமாட்டான்.
கண்ணீருக்குள் புன்னகையை ஒளித்து வைத்திருப்பவன் மனிதன். புன்னகைக்குள் கண்ணீரை ஒளித்து வைத்திருப்பவன் ஞானி.
விலங்குகள் விலங்குகளாகவே இருக்கிறது. பறவைகள் பறவைகளாகவே இருக்கிறது. ஆனால் மனிதன் மட்டும்தான் மனிதனாகவே இல்லை.
ஒரு படைப்பு என்பது புரியும் படியாகவும் இருக்கவேண்டும், புரிய வைக்கும் படியாகவும் இருக்க வேண்டும்.
ஒரு புரட்சியாளன் என்பவன் மனிதர்களை புழுவாக எண்ணுபவனுக்குப் பகைவனாக இருக்க வேண்டும். சிறு புழுவிற்குக்கூட நண்பனாகவும் இருக்க வேண்டும்.
மரணத்தை நல்லவர்கள் மேன்மைப்படுத்துகிறார்கள். ஆனால், மாவீரர்களோ அந்த மரணத்தை மேலும் அர்த்தப்படுத்துகிறார்கள்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



நாம் தமிழர்……
❤❤நாம் தமிழர் ❤❤ கமல் மலேசியா
❤❤❤ வாழ்த்துக்கள் .நாம் தமிழர்
ஊழல் ஆட்சி திராவிட மாடல் ???
அன்புள்ள அண்ணா சீமான் அண்ணா இனிய காலை வணக்கம் .வாழ்க வளமுடன் எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்லாமாலிக்.
என் சாய அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அற்புதம் அதிசயம் நிறைந்த நாள் அதுஅது உண்மை என் வாழ்க்கை என்அது உண்மை என் வாழ்க்கையின் என்ன என்று தெரியவில்லை ரொம்ப ஒரு, நாட்கள்களுக்கு பிறகு இப்படி ஒரு நிகழ்வு இன்று எப்பவும் மூணு மணி முழிப்பு வந்தது அதற்கு அப்புறம்திரும்ப நான் தூங்கினதே கிடையாது இது முதல் தடவை இன்று நாம் திரும்பத்தூங்கி இப்பொழுது தான்விழிக்கிறேன். போய் வானத்தை பார்த்துவிட்டு வந்துவிட்டு மழை தூரல் இருக்கிறது என்ன ஒரு அற்புதமான போய் வானத்தை பார்த்துவிட்டு வந்துவிட்டு மழை தூரல் இருக்கிறது என்ன ஒரு அற்புதம் அதிசயம் ஏனென்றால்நேற்று நடந்த நிகழ்வுகளில் சந்திராயன் மூணுஏதோ ஒரு ஒரு முயற்சி வெற்றிநேற்று நடந்த நிகழ்வுகளில் ஏதோ ஒரு ஒரு முயற்சி வெற்றி. அதே மாதிரி இந்த வெற்றி ஒரு பெரிய வெற்றி தான். யாரும் செய்ய முடியாத வெற்றி தான் அடுத்த நாடுகளோடு நாம் இந்நிலையில் இருக்கிறோம் இதில் அறிவியலில் இன்று ஒரு முன்னேற்றம் அது உண்மை யாரும் மறுக்க முடியாது நாமும் மனிதர்கள் இங்கு வாழ்கின்ற மனிதர்களே போட்டி பொறாமையில் இருக்கும் பொழுது நாம் இன்னொரு நாடுகளை விட இன்னொரு நாடு நாம் இதில் ஒரு கொஞ்சம் முயற்சி இருக்கிறது என்று ,நாம் தெரிய வேண்டும் அல்லவா அது ஒரு சந்தோசம் பரமானந்தம் தான் அதே மாதிரி என்உயிர் சாய் கிருஷ்ணனாககாட்சியளித்த காட்சி இருக்கின்றது அல்லவா கண்கொள்ளா காட்சி அல்லவா அதை பார்த்து ஒரு ஆனந்தம் பேரானந்தம் இருந்தது அது நாளையும் என்னமோ தெரியல இன்று நான் நன்றாக தூங்கி இருக்கிறேன். இது உண்மை இது சத்தியம்.
எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் .உங்கள் ஆடியோ இன்னும் கேட்கவில்லை நான் என் கடமையை முடித்துவிட்டு திரும்ப நான் இதற்கு கண்டிப்பாக பதில் கொடுப்பேன்.என் தொடர்புடைய அத்தனை பேருக்கும் தெரியப்படுத்துங்கள் தெளிவுபடுத்துங்கள் இத்துடன் முடிக்கிறேன்.
நாம் தமிழர் ?
a1aaaaq