நவ. 01, தமிழ்நாடு நாள் – தமிழகப் பெருவிழா – சேலம் அம்மாப்பேட்டை | சீமான் பேரழைப்பு
Contact us to Add Your Business
தமிழ்நாடு நாள் – தமிழகப் பெருவிழா
நாள்: 01-11-2021 திங்கட்கிழமை
மாலை சரியாக 03 மணிக்கு
இடம்: கொங்கு வெள்ளாளக் கவுண்டர் திருமண மண்டபம்
சேலம் அம்மாப்பேட்டை, காமராசர் காலனி, 548 கடலூர் முதன்மை சாலை, சேலம்
மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
வாழ்த்துகள்
???
??❤
2026 we will celebrate in Marina or in trichy
நாம் தமிழர்?
செந்தமிழ் நாடெனும் போதினிலே.
இன்ப தேன் வந்து பாயுது காதினிலே.
??????????????
பெருந்திரளாய் மானத்தமிழர் ஒன்று கூடுவோம்.
?அந்த சாதி?இந்த சாதி?நொந்த சாதி ? ❤️ஓடிவா தமிழா❤️ தமிழால் ஒன்று கூடுவோம் ❤️ ஒற்றுமையாக இருப்போம் ❤️ பாதுகாப்பாக வாழ்வோம்❤️❤️❤️❤️?????
?????
Instead of Marriage hall , if it happens in the open place, Then it will reach to more people I guess . Anyway great to hear.
NTK mass win ???? 2026
Seeman the next chief minister of Tamil NaduSeeman the next chief minister of Tamil NaduSeeman the next chief minister of Tamil NaduSeeman the next chief minister of Tamil Nadu
நாம் தமிழர் சின்னாளபட்டி
நாம் தமிழர் ✊✊✊
உண்மை திராவிடன் இன்ப நிதி தமிழ் நாடு முதலமைச்சர் பேரன் (தயாந அம்மாள்)
உண்மை திராவிடன் இன்ப நிதி தமிழ் நாடு முதலமைச்சர் பேரன் (தயாந அம்மாள்)
அண்ணா என்ன ஆனாலும் சரி நான் வருவேன்…
சங்கரலிங்கனார் உயிர்நீத்து காமராசால் மறுக்கப்பட்ட தமிழ்நாடு பெயர் மாற்றத்தை நிறைவேற்றிய தமிழர் தலைமகன் பேரறிஞர் அண்ணாவை நினைவு கூறுவோம்.
தமிழ்நாட்டில் தமிழர்கள் விழித்து கொள்ளுங்கள் தமிழர்களுக்கு 90 சதவீதம் இட ஒதுக்கீடு பற்றியும் ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்று மக்களிடம் பேசுங்கள் போதும் திராவிட கட்சிகள் மற்றும் ஜாதி பிராமின கட்சிகள் தமிழ் இன துரோகிகள் தானாகவே அழிந்து விடும் சிந்தியுங்கள் சகோதரர்களே தலை நிமிர்ந்து நில் தமிழா நாம் தமிழர்
நாம் தமிழர்…. வென்று எடுப்போம் தமிழர் உரிமைகளை…