நேரலை 03-10-2021 சுங்குவார்சத்திரம் – காஞ்…
Contact us to Add Your Business
நேரலை 03-10-2021 சுங்குவார்சத்திரம் – காஞ்சிபுரம் மாவட்டம் | ஊரக உள்ளாட்சித் தேர்தல் – சீமான் பரப்புரை
Contact us to Add Your Business
நேரலை 03-10-2021 சுங்குவார்சத்திரம் – காஞ்சிபுரம் மாவட்டம் | ஊரக உள்ளாட்சித் தேர்தல் – சீமான் பரப்புரை
உள்ளாட்சி தேர்தலில் நாம்தமிழர் கட்சி வெற்றி பெற அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்தால் மட்டுமே எதிர் காலம்! தமிழர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்!
வெல்லவேண்டும் வாழ்த்துக்கள் ?
சுங்குவார்சத்திரம் தொகுதி மக்களே தம்பி தங்கைகள வெற்றி பெற வையுங்கள் உறவுகளே
ஒரே மண்ணுல பொறொக்குறோம்
ஒரே மொழி பேசுறோம்
இது ஒன்னு போதும் எல்லோரும் ஒற்றுமையா வாழ்வதுக்கு….
நாம் தமிழர் ..நம கொள்கை கருத்தில் உறுதியாக இருக்க வேண்டும்..அரசியல் அதிகாரம் மக்கள் சேவைக்கு என்று உணர்ந்து செயல்பட வேண்டும்
நாம் தமிழர் ?
தமிழன் வெல்லட்டும் ??
நிச்சயமாக வெல்லுவோம் ?????
வெல்லட்டும் விவசாயி…
நாம் தமிழர் கட்சி நன்றி
உலகத் தமிழர் கட்சி ?
Worldwide Tamils should donate NTK to open own TV channels, price from 2 crores ??
Keep going guys ❤️❤️❤️??? we will win!!
நாம் தமிழர்
உலக தமிழர்களின் மனசாட்சி அது நாம் தமிழர் கட்சி.
என்அண்ணாசீமான்கட்சிவேல்லட்டும்தமிழன்ஆழட்டும்
முடியாது என்றால் மூட்டைப்பூச்சியும்
முதுகில் ஏறி தூக்கிப்போகச் சொல்லும்
முயற்சியை பயிற்சியாக்குங்கள் …பெரிய போராட்டங்களும்
சிலரால் மட்டுமே தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வெற்றி பெறுகிறது.. .
நாம் தமிழர்…
நாம் முன்னெடுக்கும் நல்ல செயல் நாம் சந்திக்காவர்களின் வாக்கையும் பெற்று தரும்.
ஊரக உள்ளாச்சி தேர்தலில் ஊழல் இல்லாத நல்லாட்சி மலர்ந்திட விவசாயி சின்னத்தில் வாக்களித்து ஏழை எளிய மக்களின் அரசியலுக்கு வலு சேர்த்திட உங்களை அன்புடன் கேட்டு கொள்கிறேன்
மாபெரும் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் சொந்தங்களே.
விவசாயிக்கு வாக்கு செலுத்தி நமது வாழ்வை காப்போம் நாம் தமிழர் கட்சியை
வெல்லச்செய்வோம்.
பிரான்ஸ் நாம் தமிழர்
தவிர்க்க முடியாத மக்களுக்கான அரசியல், நாம் தமிழர்