புகழ் | ஞானம் | தியாகம் | பயம் | துணிவு | ஒழுக்கம் | நாளும் பல நற்செய்திகள் 09-09-2023
Contact us to Add Your Business
புகழ் என்பது ஒருவன் தன்னோடு வைத்து வளர்க்கும் சொந்த ஆபத்து!
ஞானம் அடைந்தவன் ஒவ்வொருவனும் இந்த உடலைவிட்டு போகவே விரும்புவான். ஆனால், பலவந்தமாய் உயிரை மாய்த்துக் கொள்ளமாட்டான்!
– அறிஞர் சாக்ரடீஸ்
புத்திசாலிகள் முன்னேற்றத்திற்கு புதிய வழிகளை தாமே உண்டு பண்ணிக்கொள்வார்கள்!
உயர்ந்த பண்புக்கு அடிப்படை, சின்ன சின்ன தியாகங்களே!
நண்பனே.. நீ தீமை செய்யப் பயப்படு!
வேற எந்தப் பயமும் உனக்கு வேண்டாம்..!
நல்லவனாய்ப் பிறப்பது சந்தர்ப்பத்தினால்;
நல்லவனாக வாழ்வது முயற்சியினால்!
அதிகாரத்தை வெல்வது அன்பு!
பயத்தை வெல்வது துணிவு!
இன்பத்தில் உண்டாவது மறதி!
துன்பத்தில் உண்டாவது உறுதி!
ஒழுக்கம் பிச்சைக்காரனின் உருவில் இருந்தாலும் மதிக்கப்படும்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



ஆகச் சிறந்த அரசியல் தலைவன் அண்ணன் சீமான் . எத்தனை அவதூறு பரப்பினாலும் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை தடுக்கவே முடியாது. ;;.????????????;
அன்புள்ள சீமான் அண்ணா இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் .
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அற்புதமான விஷயம் நிறைந்த நாட்கள் என் வாழ்க்கைஉண்மை சத்தியம் வாய்மை வெல்லும் எல்லாம் உண்மைகாட்சிகளும் காண்பவையும் கேட்பவையும் யார் யார் எப்படி என்று அந்த இறைவன் வகுத்து வைத்திருக்கிறாரோ அதற்குத் தகுந்த மாதிரி எளிதில் புரிந்து அவர்களுடையகுணநலங்களை அறிந்து கொள்கின்ற மிகப்பெரிய சக்தி அந்த இறைவன் நம்மிடம் ஒப்படைத்து இருக்கிறார்.உண்மையிலேயேலும் ஆச்சரியம் அதிசயம் காண்பவை எல்லாம் இதுதானா உலகம் என்று என்னைஉணர வைத்து ஒரு மனிதர்கள் என்ன என்ன இந்த கலியுகத்தில் எப்படி எல்லாம் இந்த மனிதர்களை ஆட்டி ஒரு மனிதர்கள் என்ன என்ன இந்த கலியுகத்தில் எப்படி எல்லாம் இந்த மனிதர்களை ஆட்டி படைத்து கொண்டு இருக்கிறார்கள் என்றுபார்க்கும்பொழுது கவலையாக இருக்கிறது பரவாயில்லைபார்க்கும்பொழுது கவலையாக இருக்கிறது பரவாயில்லை. காலம் பதில் சொல்லும் ஏன்னா எப்பொழுதும் ஒரே மாதிரிஇருப்பதல்லவா,,
உண்மையில் யார் யார் எப்படியோ அவர்கள் செய்கின்ற நல்வினை தீவினைசரியான பதில் கிடைக்கிறது உணர்ந்தேன் அறிந்தேன் தெளிந்தேன் ஒவ்வொரு நாளும் அதைகண்கொள்ளா காட்சியாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் ஒரு மனிதனை எடுத்துக் கொண்டால் அவனுடைய நடவடிக்கைகள் அவனுடைய குணம் நலம் எல்லாம் தெரிந்து அவன் எப்படி மனிதர்களைஏமாற்றி இந்த நாட்டின் சமுதாயத்தையும் சீரழித்து மற்றவர்களையும்கவலைப்படுத்தி அவன் சந்தோஷத்தை அடைகிறானோ அதைவிட வேறென்ன வேண்டும் என்று நினைத்து அந்த ஆட்டம் ஒருநாள் அடங்கும் என்பதுதெரியாது அல்லவா இருக்கிற வரை ஆடுவோம் அதற்கப்புறம் என்ன நடக்கும் என்று பார்ப்போம் என்று கண்டிப்பாக காலம் பதில் சொல்லும் கண் முன் காட்சியாக வரும் பார்ப்போம் இது உண்மை சத்தியம்ஏன்னா எவ்வளவோ நாம் சொல்லிப் பார்த்தோம் யாரும் எதுவும்அவரவர்கள் போக்கு எதுவோ அவனுக்கு மனநிம்மதி எது தருகிறதோ சந்தோஷம் எது கிடைக்கிறதோ புகழ் ஆணவம் அகங்காரம் எங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் தலைவிரித்து ஆடுகிறது இந்த யுகத்தில் ஒரு உள்ள காட்சிகளை பார்க்கும் பொழுது கண்டிப்பாக ஒரு நாள்அடங்கிய தீரும் அதில் எந்தவித மாற்றமும் இல்லை இது உண்மை சத்தியம் என நான் பார்த்தேன் அதனால் தான்ஏனா பொறுமை நம்பிக்கை நாம் எவ்வளவோ எடுத்து சொல்லியும் இந்த திருந்தாதஜென்மங்களை திருத்த முடியாது என்பது உணர்ந்து கொண்டேன் சில மனிதர்களிடமிருந்து அதுவும் காட்சிகளாக தான் எனக்குத் தெரிந்தது இதுவும் உண்மைஅப்படித் தெரிந்தும் சில மனிதர்கள் அது நாளை நமக்கு நடக்கும் என்று ஒரு பயம் அச்சம் இல்லை ஆனால் இவ்வாழ்க்கை விட்டால் வேறொரு வாழ்க்கை இல்லை என்று ஒரு சூழ்நிலையில் அவர்கள் அதிலேயே சாக்கடையிலே தவழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இதுதான் உண்மை.அழகான தலைப்பு வைத்திருக்கிறீர்கள் என் கடமையை முடித்துவிட்டு வருகிறேன் உங்களுக்கு மட்டும் தான் ஒரு பதிவு கொடுக்க முடிகிறது என்னால் மற்ற கடமை இருப்பதனால் பரவால்ல இருந்தாலும் என்னுடைய ஒவ்வொரு காட்சிகளும் ஆடியோக்களும் ரொம்ப முக்கியமானவை நம் நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் இது உண்மை நான் உணர்ந்தேன் அடைந்தேன்.அழகான தலைப்பு வைத்திருக்கிறீர்கள் என் கடமையை முடித்துவிட்டு வருகிறேன் உங்களுக்கு மட்டும் தான் ஒரு பதிவு கொடுக்க முடிகிறது என்னால் மற்ற கடமை இருப்பதனால் பரவால்ல இருந்தாலும் என்னுடைய ஒவ்வொரு காட்சிகளும் ஆடியோக்களும் ரொம்ப முக்கியமானவை நம் நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் இது உண்மை நான் உணர்ந்தேன்.உண்மைகள் அவர்களுக்கெல்லாம் பதிவு பண்ண முடியவில்லைஉண்மைகள் அவர்களுக்கெல்லாம் பதிவு பண்ண முடியவில்லை. அவர்களுக்கும்வாழ்த்துக்கள்கண்டிப்பாக எல்லா மாற்றம் ஒரு நாள் வந்தே தீரும் என்பது நம்பிக்கை இத்துடன் முடிகிறேன். எல்லாம் அவர் இன்றி நான் இல்லை நான் இன்று அவர்இல்லை. என் உயிர் சாய் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.
நாம் தமிழர்……
அன்புள்ள சீமான் அண்ணா வணக்கம்.
அழகான அருமையான தலைப்பு புகழ் அது அழகாக அதற்கேற்ற கருத்துள்ள சிந்தனைதெளிவான விளக்கம் அதுதான் இந்த சமுதாயம் அதுதான் ஒவ்வொரு மனிதனின்வாழ்க்கையாக அமைத்து அவர்கள்அதில் இன்பம் கண்டு கொண்டிருக்கிறார்கள் ஆனால் அது எதுவும் நிரந்தரம் இல்லை.ஒரு நாள் காலம் பதில் சொல்லும்.
அருமை ??❤
அன்புள்ள அண்ணா நாம் நல்லதை செய்தால் தீமை என்று கண்ணுக்குத் தெரியாதல்லவா நாம் செய்கின்ற செயல் நமக்கு எது சரி தவறு என்று புரிந்து விட்டால் நம் வாழ்க்கை அழகாக அற்புதமாக அமைந்துவிடும் அதுதான்உண்மை.
அப்பொழுதுதான் நாம் செல்கின்ற பாதை சரி என்று உணர்ந்துகின்ற வாய்ப்பு நமக்கு ஏற்படுகிறது அல்லவாஎல்லாம் அவன் செயல் எல்லாவற்றிற்குமே அந்த ஒரு இறைவனுடைய கொடுப்பினை வேண்டும்உண்மை என் வாழ்க்கையில் அப்படி ஒரு அமைப்பு எதுவும் யாரும் இல்லை என்ற சூழ்நிலையில்தான் அந்த அமைப்பு ஏற்படுகிறது இதுதான்் உண்மை.அளவுக்கு மீறி அன்பு என்ற ஒன்று இருந்ததனால் தான் அவரவர்கள் வாழ்க்கையில் அவர்கள் எதை ஒரு அதிக அளவுஅதை கடந்து வருவதற்கு இப்படியெல்லாம் இந்த யுகத்தில் இருக்கிறது என்று அவர்கள் உணரும்போதுதான் அதனை கடந்து வேறு ஒரு நிலைக்கு வருகின்ற வாய்ப்பு கிடைத்தது இதுதான் உண்மை.எதுவும் இந்த யுகத்தில் நிரந்தரமில்ல .இறைவனுடைய படைப்பு இதுதான் நாம் பிறக்கும் பொழுது நாம் என்னவாக இருக்க வேண்டும் என்று எழுதி வைத்திருக்கிறதோ அதுதான் நடக்கும்எதுவும் இந்த யுகத்தில் நிரந்தரமில்லை .
அதுதான் அந்த இறைவனுடைய படைப்பு இதுதான் நாம் பிறக்கும் பொழுது நாம் என்னவாக இருக்க வேண்டும் என்று எழுதி வைத்திருக்கிறதோ அதுதான் நடக்கும் நாம் நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் வேறொன்றுமில்லை என்பது மாதிரி நாம் அதில் இருந்துஎதுவும் இந்த யுகத்தில் நிரந்தரமில்லை இறைவனுடைய அருள் ஆசிஇருந்தால் மட்டும்தான் நாம் ஆனந்தம் பரமானந்தம் அடைவதற்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது என்பதை உணர்ந்தேன் அறிந்தேன் தெளிந்தேன். ஆனால் இது எதுவும் எனக்குத் தெரியாது எல்லாம் என் வாழ்க்கை சரியாக நடந்ததா அது இப் நிகழ்வுக்கு கொண்டு வந்திருக்கிறது அதுதான் அந்த இறைவனுடைய படைப்பு இதுதான் நாம் பிறக்கும் பொழுது நாம் என்னவாக இருக்க வேண்டும் என்று எழுதி வைத்திருக்கிறதோ அதுதான் நடக்கும் நாம் நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் வேறொன்றுமில்லை என்பது மாதிரி நாம் அதில் இருந்து விடுபட முடிகிறது மிக கடினம்.அதுதான் இந்த யுகத்தில் ஒவ்வொரு மனிதனும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்உண்மை உண்மை உண்மை.
அன்புள்ள சீமான் அண்ணா, ஞானம் அழகாக இருந்தது. ஆனால் அதுதான் இந்த யுகத்தில் இந்த மனிதர்களை சுற்றி நாம் வாழ்வது மிக கடினம் அதுதான் உண்மை.ஆனால் அவர்கள் செய்கின்ற சேட்டை குறும்பு எல்லாம் பார்த்து சகித்துக் கொண்டு நம்மால் இருக்க முடியாது அந்த அளவுக்கு ஒரு மனதில் ஒரு ஆதங்கம் ஏற்படும். அதையெல்லாம் கடந்து நாம் இந்த நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் வீட்டிற்கும் என்ன செய்ய வேண்டுமோ என்று மன உறுதிகள் வாழ்வது மிக கடினமல்லவா அதுதான் அந்த ஞானத்தின் அறிவு அதுதான் சரியான பாதையை காட்டி வழி நடத்திக் கொண்டிருக்கிறது.ஆனால் அவர்கள் செய்கின்ற சேட்டை குறும்பு எல்லாம் பார்த்து சகித்துக் கொண்டு நம்மால் இருக்க முடியாது அந்த அளவுக்கு ஒரு மனதில் ஒரு ஆதங்கம் ஏற்படும். அதையெல்லாம் கடந்து நாம் இந்த நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் வீட்டிற்கும் என்ன செய்ய வேண்டுமோ என்று மன உறுதிகள் வாழ்வது மிக கடினமல்லவா அதுதான் அந்த ஞானத்தின் அறிவு அதுதான் சரியான பாதையை காட்டி வழி நடத்திக் கொண்டிருக்கிறது அதுதான் உண்மை.அந்தகர்ம வினை பலன் இருக்கின்றதல்லவா ஒவ்வொருு பிறப்புக்கும் இந்த ஜென்மத்தில் உள்ள இந்த மனிதர்களை நாம் கடந்து அதைவிட நாம்மற்ற மனிதர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக நாம் திகழ்ந்து இந்த மனிதர்களை எல்லாம் இது இல்லை என்று உணர வைக்க வேண்டும் அல்லவா அதுதான் இந்த வாழ்க்கையின் ஒரு சக்தி இறைவன் கொடுத்தவாழ்க்கை உண்மை சத்தியம் என்னுயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றி அவர் இல்லை எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும் இறைவனுக்கே இது உண்மை என்பது ஒரு நாள் காட்சிகளாக வந்து கொண்டே இருக்கிறது கேட்கவை அனைத்தும் அது தான் உண்மை.
???????????????????????
Valthukal ellorkum ❤goodmorning ❤
அன்புள்ள அன்புள்ள சீமான்அண்ணா ஒவ்வொரு பாயிண்ட்க்கும் ஒவ்வொரு கருத்து சொன்னீர்கள் அது எல்லாம் சரியாக இருந்தது கருத்து சிந்தனை தெளிவுள்ள கருத்து என எல்லாம் கடந்து வந்ததனால் அதுதான் என்று உணர்ந்து கொள்கின்ற ஒரு வாய்ப்பு கிடைத்ததனால் தான் இந்நிலைக்கு வர முடிந்ததுஅன்பு பயம் ஒழுக்கம் ஒவ்வொரு தலைப்புக்கும் ஏற்ற மாதிரி சிறந்த அழகாக அருமையாக இருந்தது வார்த்தைகள் கருத்து சிந்தனை தெளிவு அதெல்லாம் கடந்து வந்ததனால் தான் இப்படி அதை அறிந்து கொள்கின்ற வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பதை நான் ஒரு சாட்சி இதுதான் உண்மை சத்தியம் எல்லாம் அவன் செயல் அவன் இன்றிஓர் அணுவும் அசையாது சில கடமைகள் வந்துவிட்டது போன் வந்து அதனால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன் இது உங்களுக்கு மட்டும்தான் இந்த பதிவை என் தொடர்் தெரியபடித்து விடுங்கள் வாழ்க வளமுடன்.என் உயிர் சாய் அவர் இன்றே நான் இல்லை நான் இன்று அவர் இல்லை எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் நீதி நேர்மை நியாயம் என் கொள்கை தப்பு நடந்தால் தட்டி கேட்கின்றவையும் என் கொள்கை அதெல்லாம் கடைப்பிடித்து வந்தது தான் இந்நிலையில்இறைவனுடைய வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பதையும் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.உண்மையில் யாரும் இல்லாத நேரத்தில் தனிமையில் எப்படி கடக்க வேண்டும் என்று கடந்து வந்ததுதான் என் வாழ்க்கைக்கு ஒரு மிகப்பெரிய பாடம் இதுதான்் உண்மை.
?????❤❤❤❤??
அன்புள்ள சீமான் அண்ணா புத்திசாலிகள் புதிய பாதை அவர்கள்ஏற்படுத்திக் கொள்வார்கள் அதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும் அல்லவாஅதற்கும் ஒரு வாய்ப்பு அந்த இறைவன் கொடுக்க வேண்டும் அல்லவா நாம் செய்கின்ற செயல்களுக்கும் நாம் பேசுகின்ற வார்த்தைகளுக்கும் எல்லாருக்கும் எல்லாம் கிடைத்து விடாது அல்லவா வாய்ப்பு அந்த இறைவன் கொடுக்க வேண்டும் அல்லவா நாம் செய்கின்ற செயல்களுக்கும் நாம் பேசுகின்ற வார்த்தைகளுக்கும் எல்லாருக்கும் எல்லாம் கிடைத்து விடாதல்லவா அதற்கும் ஒரு வாய்ப்பு இறைவன் அருள் இருந்தால் மட்டும்தான் சரியாகக நடக்கும்நான் சொல்ல தேவையில்லை அது புரிந்து இருக்கும் அந்த வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்காது அது அந்த இறைவனுடைய அமைப்பு இருந்தால் மட்டும்தான் யார் யாருக்கு எங்கு செல்ல வேண்டும் கொடுக்க வேண்டும் என்றோ அமைப்பு இருந்தால் மட்டும்தான் வாய்ப்பு கிடைக்கும் இல்லை என்றால் அது வாழ்வதில் அர்த்தமில்லாத வாழ்க்கையாக இருக்கும் அதுதான்ன் உண்மை.
Hi
Nandri.?