மனம் | உண்மையான அன்பு | காத்திருத்தல் | நாளும் பல நற்செய்திகள் – செந்தமிழன் சீமான் 22-09-2023
Contact us to Add Your Business
உன் மனம் ஒன்றே, உன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம்! அது தெளிவாக இருக்கும்வரை, நீ ஒருவராலும் வீழ்த்தப்படப்போவதில்லை!
காலங்கள் சிலரை மறக்கச் செய்துவிடும். ஆனால், ஒருவர் மீது வைக்கும் உண்மையான அன்பு, அந்த 'காலத்தையே' மறக்கச் செய்துவிடும்!
நினைத்தபோது அருகில் இருப்பவர்களைவிட, உன் அருகில் இல்லாதபோதும் உன்னை நினைத்துக்கொண்டு இருப்பவர்களே உண்மையான உறவுகள்!
மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும், கோவத்தில் உள்ள அன்பையும் யாரால் உணர முடிகிறதோ அவர்களே நமக்குக் கிடைத்த உன்னதமான, உயர்ந்த உறவு!
காத்திருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். எல்லாவற்றுக்கும் உரிய நேரமிருக்கிறது! அவசரப்படுவதால், நிம்மதி தொலையுமே தவிர, நமக்கு வேற எதுவும் கிடைக்கப்போவதில்லை!
கடந்துவந்த பின்பே கண்டு உணர்கிறோம், நம்மைக் கலங்கடித்த காலங்களெல்லாம் கடுமையான காலமல்ல. நம் வாழ்வை வடிவமைத்த காலம் என்று!
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



உள்ளம் என்பது ஆமை…… அதில், உண்மை என்பது ஊமை…… சொல்லில் வருவது பாதி…… அதில், தூங்கி கிடப்பது நீதி…… “நாம் தமிழர்”……
இந்த மண்ணையும் மக்களையும் பேரன்பு கொண்டு நேசிக்கும் வீரத் தமிழன் அண்ணன் செந்தமிழன் சீமானிடம் ஆட்சி இருக்க வேண்டும்
அன்புள்ள அண்ணா மௌனம்,கோபம் அதற்குள்ள விளக்கங்கள் தெளிவு சிந்தனை கருத்துக்கள்அது சரி அதுதான் உண்மைஆனால் அப்படியெல்லாம் உணர்வுகள் இருந்ததனால் தான் எல்லாம் கடந்து வர முடிந்தது.
அன்புள்ள அண்ணா நினைத்தபோது அருகில் இருப்பவர்களை விட இல்லாதவர்களை உண்மையான அன்பு நான் என் தொடர்புடையவர்கள் அனைவரையும்என் அருகில் இருந்து நான் பேசுவது மாதிரி தான் , என் நினைவுகள் என்னுடைய எண்ணங்கள் இருக்கும்இது உண்மை இது சத்தியம் அதனால் எந்த ஒரு வித்தியாசமும் எனக்கு தெரியாது.இதற்குக்இதற்கு காரணம் எல்லாம் அவன் செயல் ,அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் .என் உயிர் சாய் அவரல்லவாஆனால் என் உயிர் சாய் அவர் அல்லவா என் நிகழ்வுகளுக்கு காரணம்.
காரணம் இல்லாமல் காரியம் இருக்காது எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு இருக்கும் இது உண்மை.
அன்புள்ள அண்ணா அழகான தலைப்பு என் கடமை முடித்து திரும்ப வருவேன்
அன்புள்ளஅண்ணா காலங்கள் சரியாக சொன்னீர்கள்் அந்த அன்பு ஒன்று மட்டும் தான் நாம் அவற்றிலிருந்து மீண்டும் வேறொரு நிலைக்கு வரும் பொழுதுஇதைவிட வேறென்ன வேண்டும் என்ற ஒரு நிகழ்வுக்கு என்னை தள்ளிச் செல்கிறது உண்மை சத்தியம்.ஏன்னா அந்த நிகழ்வுகளில் இருந்தோம் என்றால் நம் இந்தநிலை வராமல் உண்மையில் மிக கடினம் அது உண்மை என நான் பட்ட கஷ்டம் அது ரொம்ப அன்பு என்று ஒன்று தன் குடும்பத்தில் ஒன்று பிரியும் பொழுது அதன் வலியும் வேதனையும் எவ்வளவு இருக்கும் அதை எல்லாம் நாம் தாண்டுவது மிக கடினம் இது ரொம்ப முக்கியமானவை எல்லாராலும் தாண்டவும் முடியாது அதுவும் உண்மைஅதனால் எல்லாரும் இந் நிகழ்வுகளுக்கு வரவும் முடியாது.
அன்புள்ள சீமான் அண்ணா இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.
ஓ மை காட் என்ன சொல்வது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும்அதிசய அற்புதம்நிறைந்த நாட்கள் என் வாழ்க்கைஏனென்றால்இறைவன் கொடுத்த அமைப்பு அப்படி இருக்கிறது இதைஉணர்ந்ததனால் மிகப்பெரிய பொக்கி சம் அதிசயம் அல்லவா,காட்சிகள் கண் கொள்ளா காட்சிகள் எங்கள் சாயில் இதைவிட வேறென்ன வேண்டும் அது மட்டும் இல்லை நான் என்னென்ன காண்கின்றேனோ அனைத்தும் அப்படித்தான்.என் எண்ணங்களுக்கு தகுந்த மாதிரியே இருக்கும் இது உண்மை இது சத்தியம்.
நேற்று கிடைத்த ஆடியோ இரண்டு மிக அற்புதம் அதிசயம் உண்மையில் அந்த ஆடியோக்களில் உள்ள கருத்து தெளிவு சிந்தனைகள் எல்லாம் என்னுடன் தொடர்புடையவை,
பர்வீன் சுல்தான் அவர்கள் ஏதோ ஒரு எனக்கு தெரிய மூணு நாலு ஆடியோ கேட்டு இருப்பேன்நேற்று ஆடியோ அருமையான தெளிவான சிந்தனைகளை கருத்துக்கள் புரிகின்ற மாதிரி தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.
அவரவர்கள் என் நிலையில் இருக்கிறார்களோ அதை அவர்களுக்கு தகுந்த மாதிரி அங்கு இருக்கும்இதைவிட வேறென்ன வேண்டும் அதே மாதிரி நான் எல்லாரையும் தனித்தனியாக சொல்ல முடியாது.
ரொம்ப ஒரு தமிழ் உணர்வு உணர்ச்சி வேகம் அப்படி என்றால் வெங்கடேசன் எம்பி அண்ணா அவர்களின் ஆடியோ அந்த ஒரு உணர்வை எனக்குள் ஏற்படுத்தும்ஆன்மீகம் என்றா,
ஆறுமுகத்தமிழன்,அண்ணா ஆடியோ அவர்களுடைய பேச்சு உண்மையில் அது அத்தனையும் அப்படியேே நம்மஎதையெல்லாம் நடந்தது நடக்கின்றது நடக்கப்போகிறது என்றுுஅந்த ஞானிகள் வார்த்தைகள் அல்லவா அது அவர் வாயில் இருந்து அத்தனையும் கேட்கலாம்அருமையான சொற்பொழிவாக இருக்கும் அதே மாதிரி இயல்பாக எல்லாவற்றையும் கலந்து பேசுகின்றஎல்லாவற்றிலும் எல்லாம் இருக்கும் அவரவர்கள் புரிந்து கொள்கின்ற விகிதம் இருக்கிறதல்லவா எல்லாவற்றிலும் எல்லாம் என்னால் நியமித்துக் கொள்ள முடியும்லா ஆடியோக்களிலுமே எல்லாம் கலந்தவைகளாக தான் வரும் சுகிசிவம் அண்ணா ஆடியோ எல்லாம் கலந்தவைகளாக மக்களுக்கு கொஞ்சம் விளக்கம் கிடைப்பது மாதிரி கிடைக்கும்.
என்ன அற்புதம் என்ன அதிசயம் இப்படி ஒரு அமைப்பு நேற்று திடீர்னுஎன் மகன்மார்க் ஆண்டனி படம்சூப்பர் அருமை காமெடி அடக்க முடியவில்லைசூப்பர் அருமை காமெடி அடக்க முடியவில்லை. சாதாரண எதார்த்தமாக இருந்தது அனைத்து விஷயங்களும்நடந்தவை எல்லாம்
எஸ் ஜே சூர்யா, அவர்களின் பேட்டி ஏதோ ஃபோனில் கேட்டுக் கொண்டிருந்தா அந்நிகழ்வுகள் என் தொடர்பை மாதிரியே இருந்தது என்னடா இவர் இப்படி பேசுகிறார் என்று கேட்டேன் அது நீ படத்துக்கு இதற்கும்வேறு என்று சொன்னான் இல்ல நம்ம போய் படம் பார்ப்போம் என்று நினைத்து உடனே புக் பண்ணி உடனே போய் பார்த்தோம். சிரிப்பை அடக்க முடியவில்லை ஏனால் ஒரு ஃபோனை வைத்து காட்சிகள் இப்பொழுது நிகழ்கின்றது அல்லவா அந்நிகழ்வுகளை கண்டு களிக்கும்பொழுது சிரிப்பு உண்மையில் அடக்க முடியாத அளவுக்கு இருந்தது முடிவு வரை ஆரம்பம் முதல் முடிவு வரை மகன்தான் மெதுவாக சிரிமெதுவாக சிரி என்றா என்னால் அடக்க முடியவில்லை உண்மை சத்தியம் என நமக்கு நடக்கின்ற காட்சிகளை அங்கு பார்க்கும்பொழுது எப்படி இருக்கும் ,நினைத்து பாருங்கள் இன்று ஒரு கால கட்டத்திற்கு தகுந்த மாதிரி சரியான நிகழ்வுகளாக இருந்தது இது உண்மை இது சத்தியம்
அன்புள்ள அண்ணா அழகான தலைப்புகள் வார்த்தைகள்.
மனம் அந்த மனம் தானே ஒரு மனிதனை என் நிகழ்வுகளில் வைத்திருக்கின்றதுநினைப்பது ஒன்று நடப்பது ஒன்று காட்சிகள் ஒன்றுகாட்சிகள் பல .
ஓ மை காட் சொல்ல வார்த்தையே இல்லை அழகாக சொன்னீர்கள் அந்த மனம் ஒன்றுதான் மனிதனை தெளிவடைய வைக்கின்றது என்றுதெளிவு வந்த பிறகுதான் மற்றதெல்லாம் உணர முடியும் தெளிவு இல்லை என்றால் யாரும் காதில் கேட்பது எதுவும் அவர்கள் உணர்வது மிக கடினம் இது உண்மை ஆனால் நான் ஒரு காலகட்டம் ஒரு நிலையில் இருந்தேன் ஒரு காலகட்டம் வேறொரு நிலை வரும் பொழுது தான் அவற்றில்கேட்பது காண்பதெல்லாம் ஒரு உணர்வு ஏற்படுகிறது இது உண்மை இது சத்தியம் அது அந்த உணர்வை சொல்ல முடியாது.
அதுவும் எல்லாருக்கும் கிடைத்து விடாதல்லவா அவர்கள் செய்யும் கர்மவினை பலனுக்கு தகுந்த மாதிரி தானே கிடைக்கும் அதும் இறைவனுடைய அருள் ஆசி இருந்தால் மட்டும்தான் அதனால்்வார்த்தைகள்
கண்கொள்ளகொள்ளாக் காட்சிகள் வேண்டுமானால் படிப்பவை கேட்பவை பார்ப்பவை நாம் பேசலாம் ஆனால் அந்தத் தெளிவு இல்லாமல் யாரும்அந்த உணர்வு உணராமல் தெளிவடைய முடியாது. இது ரொம்ப முக்கியமானவை இது உண்மை இதுசத்தியம்.
அன்புள்ள அண்ணா கடைசி பாயிண்ட் அருமை நாம்கடந்து வந்ததெல்லாம் நாம் அனுபவித்த பாடங்கள் எல்லாம்என் நிலையில் நாம் அனுபவம் நம்மளை உணர்த்துகிறது அல்லவா அதுதான் உண்மைஉண்மைகள் நம் வாழ்க்கை இப்படி இருக்கும் என்று தெரியாது எல்லாம் நடப்பதெல்லாம் அவனுடைய செயல்அவனுடைய நினைப்பு எதைப் பொறுத்து இருக்கிறதோ அவற்றுக்கு தகுந்த மாதிரி முடிவுகள் சிறப்பாக அமைகிறது முடிவுகள் மோசமாக அமைகிறது எல்லாம் அவர்கள் செய்கின்ற அதற்கு தகுந்த மாதிரிதான்அவனுடைய நினைப்பு எதைப் பொறுத்து இருக்கிறதோ அவற்றுக்கு தகுந்த மாதிரி முடிவுகள் சிறப்பாக அமைகிறது முடிவுகள் மோசமாக அமைகிறது எல்லாம் அவர்கள் செய்கின்ற அதற்கு தகுந்த மாதிரி தான் அப்படி அமைகிறது அதுவும் உண்மை உண்மையில் கடைசி பாயிண்ட் ரொம்ப முக்கியமானவை ஓ மை காட் சூப்பர் அருமை வாழ்த்துக்கள் எல்லாம் புகழும் இறைவனுக்கே.
????.
வாழ்க வளமுடன் அண்ணா⚘️
????????❤?????????
❤
சீமான் அண்ணன் அவர்களே கழிசடை களுக்கு பதில் சொல்லி உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்