வைரத்தைத் தேடி! – ஆப்பிரிக்கா விவசாயியும் ஞானியும்! | நன்னெறி கதை – பகுதி 1 | நாளும் பல நற்செய
Contact us to Add Your Business
ஆப்பிரிக்காவில் ஒரு சந்தோசமான, மனத்திருப்தியுள்ள விவசாயி ஒருவர் இருந்தார்.
அவர் மன நிறைவுடன் இருந்ததால், மகிழ்ச்சியாக இருந்தார். மகிழ்ச்சியாக இருந்ததால் மன நிறைவுடன் இருந்தார்.
ஒரு நாள், ஒரு ஞானி அவரிடம் வந்தார்.
அவரிடம் வைரங்களின் மகத்துவத்தைப் பற்றியும், அந்த வைரங்களுக்குள்ள சக்தியைப் பற்றியும் எடுத்துக் கூறினார்.
உன்னிடம் உனது கட்டைவிரல் அளவு வைரம் இருந்தால், நீ உனக்கென்று ஒரு சொந்த நகரத்தையே வாங்கிவிடலாம்.
உன்னிடம் உனது கையளவு வைரம் இருந்தால், நீ உனக்கென்று ஒரு சொந்த நாட்டையே வாங்கிவிடலாம் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
அன்று இரவு, அந்த விவசாயியால் தூங்க முடியவில்லை.
அவர் மகிழ்ச்சியாக இல்லை. மன நிறைவோடும் இல்லை.
அவர் மன நிறைவுடன் இல்லாததால், மகிழ்ச்சியாக இல்லை.
மகிழ்ச்சியாக இல்லாததால், மனநிறைவுடன் இல்லை.
அடுத்தநாள் காலை, அவரது நிலங்களை விற்க ஏற்பாடுகள் செய்துவிட்டு, அவரது குடும்பத்திற்கு வேண்டியவற்றைச் செய்து கொடுத்துவிட்டு, வைரங்களைத் தேடிப் புறப்பட்டுச் சென்றார்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
அன்புள்ள சீமான் அண்ணா இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே. அல்லா மாலிக்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அதிசயம் அற்புதம் நிறைந்த வாழ்க்கை உண்மை சத்தியம் உணர்ந்தேன் அறிந்தேன் தெளிந்தேன் எல்லாம் அவன் செயல் அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதும் உண்மைமை சத்தியம்எல்லா புகழும் இறைவனுக்கே .
அழகான தலைப்புஎங்கள் சாயில் காட்சிகள் கண் கொள்ளா காட்சிகள்வார்த்தைகள் கருத்து தெளிவு அனைத்தும் அதில் நிறைந்து இருக்கிறது.எனக்கு கிடைக்கின்ற ஒவ்வொரு ஆடியோவும்இந்த இரண்டு மூன்று வாரங்களில்கிடைத்த ஒவ்வொரு ஆடியோவும் ரொம்ப முக்கியமானவைகிடைத்த ஒவ்வொரு ஆடியோவும் ரொம்ப முக்கியமானவை அதுதான் முக்கியம்அவர்களெல்லாம் என் தொடர் அது உண்மை. அற்புதம் உண்மை சத்தியம் தெளிவான விளக்கங்கள் நான் சொல்லத் தேவையில்லை அத்தனையும் அவர்களே பேசி விட்டார்கள் சொல்லிவிட்டார்கள் இதைவிட வேறென்ன வேண்டும் என்ற அளவுக்கு எல்லாம் ஓரளவுக்குதெளிவாக்குகிறேன் இதுதான் உண்மை சத்தியம் இதைவிட வேற சொல்வதற்கு வார்த்தையே இல்லை என்ற அளவுக்கு இருக்கிறது இதுவும்அதுவும் காரணம் இல்லாமல் காரியமில்லை எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு இருக்கிறது எதுவும் இல்லாமல் எதுவும் இல்லை என்ற மாதிரி ஆடியோ காட்சிகள் எல்லாம் என்னுடன் தொடர்பு என்னுடைய எண்ணங்கள் அலைவரிசை எனக்கு கிடைத்தவைஎல்லாம் அற்புதம் அதிசயம் நிறைந்தது வார்த்தைகள் கருத்து தெளிவுகள் வாழ்த்துக்கள் .
அவரவர்கள் நிலைக்கு எப்படியோ அப்படித்தான் அவர்கள் உணர முடியும். அவர்கள் எடுத்துக் கொள்ளமுடியும்உணர்வு என்று ஒன்று இருந்தால் மட்டும்தான் நாம் அதில் இருக்கிறோம் என்று தெரியும். அந்த உணர்வை எப்படி என்று அந்த இறைவன் கொடுத்த வரம் அதை உணர்ந்ததனால் தான்.
உணர்வு என்று ஒன்று இருந்தால் மட்டும்தான் நாம் அதில் இருக்கிறோம் என்று தெரியும். அந்த உணர்வை எப்படி என்று அந்த இறைவன் கொடுத்த வரம் அதை உணர்ந்ததினால் தான் ஆனால் இதற்கு முன்னாடி நாம் ஒரு அறிவு இருக்கிறது அல்லவா அந்த அறிவு வேறு இந்த அறிவு வேறு உண்மை அது ஆனால் அது வந்து நாம் வந்து உணர முடியாது அதை நாம் சும்மா நம்ம இது நல்லது என்று ஏதோ நம் கடமைக்காக தெரிந்தும் தெரியாத மாதிரி எல்லாம் இருந்து கொண்டு நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா செய்யக்கூடாத விஷயங்களை செய்து கொண்டு அந்த மாதிரி உள்ள அறிவு அது இது வந்து அப்படி இல்லை இது வந்து விட்டால் அது நம் சொல்ல முடியாது கடலில் மேலானது இது உண்மை சத்தியம் அழகான தலைப்பு என் கடமை முடித்து மழைத்துளி நனைந்து இப்பொழுதுதான் வந்தேன். சிறிதும் கடமையை முடித்துவிட்டு திரும்ப வருவேன் எல்லாம் அவன் செயல் நடக்கும்,நடக்கின்றது நடக்கப் போகின்றது. இதுவும் அவன் செயல்.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் நீதி நேர்மை நியாயம் என் கொள்கை.
அந்த தராசு ஏன் எனக்கு பிடித்தது என்று இப்பொழுதுதான் அது புரிகிறது கண்ணை மூடி நாம் தராசை கையில் வைத்திருந்தால்உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.
நீதி நேர்மை நியாயம் என் கொள்கை அந்த தராசு ஏன் எனக்கு பிடித்தது என்று இப்பொழுதுதான் அது புரிகிறது. கண்ணை மூடி நாம் தராசை கையில் வைத்திருந்தால் நீதி தேவதை எது சரி தவறு என்று எந்த பக்கம் நியாயம் இருக்கிறதோ அந்த பக்கம் மட்டும்தான் உண்மையாக இருக்கும் என்பதற்கு நான் ஒருு சாட்சி.
Good morning Anna ❤❤❤