?சின்னாளப்பட்டி | சீமான் எழுச்சியுரை | மலை இல்லையேல், மழை இல்லை..! – மாபெரும் பொதுக்கூட்டம் #Live
Contact us to Add Your Business
மலை இல்லையேல், மழை இல்லை..!
நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்
மண் வளம், மலை வளம், மழை வளம் காக்கும் மாபெரும் பொதுக்கூட்டம்!
எழுச்சியுரை: தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்
நாள் : 07.07.2023, வெள்ளிக்கிழமை
நேரம்: சரியாக மாலை 4 மணிக்கு
இடம்: சின்னாளப்பட்டி – திண்டுக்கல் மாவட்டம்
மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
#tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



இயற்கை அன்னை நிச்சயமாக நாம் தமிழர் கட்சியை வெற்றிபெற வைப்பாள் எனது வெற்றி நிச்சயம்.
அருமை, உலகத்தில் வேறு எந்த தலைவனாவது இதுபோல பேசுவார்களா? பேசதான் தெரியுமா? இனிமேலாவது மக்கள் சிந்தித்து நாம் தமிழர் கட்சியின் சின்னம் விவசாயிக்கு ஆதரவு கொடுங்கள். நாளை நமதே வெற்றி நமதே. நாம் தமிழர் கட்சி விசுவாசி.
திருவரம்பூர் வெல்லட்டும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார் விவசாயி
நாம் தமிழர் தோற்றால் தமிழ் நாட்டில் ஜாதீ பேச்சுகள் இல்லாமல் போகும்
?Please Vote for Naam tamilar ???????
அண்ணா உங்க உடல் நலத்தில் கவனம் தேவை அண்ணா நீங்கள் தான் எங்களுக்கு எல்லாமே நாம் தமிழர்??????❣❣?
Anna udampa pardhukko anna
Kasdama irukku manasu
Un anbu dhambi dinakaran ex army
Aadukalam pettakaaran voice ?? mimicry super
உங்கள் குரலை கேக்கும் போது என் மனம் வலிக்குறது உங்கள் உடல் நலம் எங்களுக்கு மிகவும் முக்கியம் நாம் தமிழர் ???????
நமது… சின்னம் விவசாயி???விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள் மக்களே;…நாம் தமிழர் வெல்வோம் ??????????????????♥♥♥?????????நாம் தமிழர் கட்சி????? ?? ????
என் உயிர் அண்ணன்
நாம் தமிழர் ?????? ?????????
மிகவும் கவலையாக இருக்கிறது
அண்ணனின் குரல்…
வலிக்கிறது…?
????? அண்ணா உங்கள் குரலுக்கு என்ன ஆனது ?????… அண்ணா தயவுசெய்து உடல்நிலையை பார்த்து கொள்ளுங்கள்…???????? தம்பியின் வேண்டுகோள்… “”””””நீங்கள் தான் எங்களுக்கு எல்லாமே””””””??????????
அண்ணன் குரல் சத்தம் குறைந்து விட்டது அண்ணனின் கணத்த குரல் கேட்க வேண்டும் சிக்கிரம் சிறப்பாக அமைய கடவுளை வணங்கிறேன்?
நாம் தமிழர் திருபெருமந்தூர் தொகுதி…அண்ணா சொல்ல வார்த்தைகள் இல்லை அண்ணா மக்களே தயவு செய்து விவசாயியை வெல்ல வையுங்கள்….?
நாம் தமிழர் ?
அண்ணா உங்கள் உடல்நலத்தை பார்த்து கொல்லுகல் . உங்கள் நலன் எங்களுக்கு முக்கியம்????????
நாம் தமிழர் ? திருவண்ணாமலை
அண்ணன் உடல் நிலை பார்த்துக் கொள்ளுங்கள் அண்ணா இடைவிடாமல் எமது மக்களுக்காக தினமும் பேசும் பேச்சுக்கள் நிச்சயம் பலன் உண்டு கொண்டிருக்கும்
அண்ணனின் உடல்நிலை கண்டு மனம் வேதனை அடைகிறது.. அண்ணன் சற்று நாள் ஓய்வு எடுத்துவிட்டு பின்னர் பணியை தொடர வேண்டும் என்று இந்த அன்புத் தம்பி வேண்டுகிறேன் அண்ணே. ???
எங்கள் அண்ணணை போல் ஒருவன் உண்டா… என்றும் அவர் வழியில்…. நாம் தமிழர் ?
உங்கள் உடல் நிலை முக்கியம் கவனம் தேவை நாம் தமிழர்
அண்ணன் உடல்நலம் மிக முக்கியம்