?சீமான் எழுச்சியுரை 23-10-2023 ரிசிவந்தியம் (கள்ளக்குறிச்சி) | யாதும் ஊரே! – மாபெரும் பொதுக்கூட்டம
Contact us to Add Your Business
" யாதும் ஊரே ….!”
உலகந்தழுவி நேசிக்கும் தமிழர்தம் உயிர்மநேய
உயர் பண்பினை உலகிற்கு உணர்த்த
நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் மாபெரும் பொதுக்கூட்டம்..!
எழுச்சியுரை: செந்தமிழன் சீமான்
நாள் : 23.10.2023, திங்கட்கிழமை
நேரம்: மாலை 4 மணி முதல்
இடம்: தேரடி வீதி, ரிசிவந்தியம்!
( கள்ளக்குறிச்சி மாவட்டம் )
மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும்,
மறக்காமல் திரள்வோம்!
நாம் தமிழர்..!
#seemantodayspeech #seemantopic #seemanlive #seemanlivespeech #thiruvannamalai #thiruvannamalainaamtamilarkatchi #seemanspeechthiruvannamalailive #seemanlivethiruvannamalai #vettavalam #thiruvannamalaitemple #seemanmeeting_thiruvannamalai2023 #seemanspeechvettavalam2023 #ntkthiruvannamalai #ntkbolur #ntkseyyaru #ntksengam #sengam #bolur #cheyyaru #seemanlivethiruvannamalai #seemantodaylivevettavalam
#seemanfullspeech
#seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் வாழ்க நாம் தமிழர் வளர்க வாழ்த்துக்கள் அனைவருக்கும்
எப்போதும் என் வாக்குகள் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் அவர்கள் வணங்கின்றேன் எங்களின் மாவீரர் நாள் உரை எங்களுக்கு உயிர்
சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான் மட்டுமே
எங்கள் அண்ணன் அவர் கொண்டிருக்கும் தமிழ் தேசிய கொள்கையில். ஒரு நேர்மையானவர். நாம் தமிழர் கட்சி சோழவந்தான் தொகுதி
நாம் தமிழர் ??????
உயிர் உள்ளவரை நாம் தமிழர்..❤❤❤❤❤
தன் உடல் நிலையை கவனம் கொள்ளாமல் தமிழினத்தின் மீது பற்று கொண்ட தலைவனே இவ்வாறான கருத்துக்களை முன் வைக்க முடியும்..
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை…
நாம் தமிழர்..❤❤❤
சிறந்த அறிவு. நான் வியக்கிறேன். என் பெயர் சுபாஸ்கரன். என் ஊர் வல்வட்டிதுறைக்கு பக்கத்து ஊர் உரும்புராய் ஈழம்.அண்ணன் சீமான் நான் வியக்கிறேன்
என்றும் சீமான் அண்ணனின் வழியாக நாம் தமிழர்✊❤?
இந்த கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன், அண்ணாவை முதன்முறையாக மிக அருகில் பார்த்தேன், மிக அருமையான பேச்சு.????????????
அண்ணன் சீமான் தான் அடுத்த தலைமுறையை காப்பாற்ற இருக்கிறார் ✊✊✊நாம் தமிழர்
அண்ணன் சீமான் வாழ்க.
I love NTK Seeman government in the Tamil Nadu.
எங்கள் அண்ணன்.
நமது நம்பிக்கை.
நீ….!
இல்லையெனில்..!!
தமிழகம் இருக்குமா…!!
வாழ்க தமிழ்…! வளர்க தமிழ்…!!
-என்றென்றும் பண்புடன் ?சோழன் பூமி ? சிவசங்கர்
தயவுசெய்து மீண்டும் ஈழ தமிழர்கள் பற்றி பேச வேண்டும் அண்ணா நாம் தமிழர் கட்சி வாழ்க
???தமிழ்த்தாய் வாழ்க! ???தலைவர் பிரபாகரன் வாழ்க!??? தமிழ்த் தேசிய புரட்சி எப்போதும் வெல்லும்! ??? நாளை நாம் தமிழர் கட்சி அதை உலகிற்கு சொல்லும்!??? வெற்றி வேல்! வீர வேல்!??? வீரம் விளைந்த நெல்லை மண்ணிலிருந்து கரும்புலி மறத்தமிழன் கூட்டம்???
நாம் தமிழர் ஆவடி ❤❤❤❤❤
Seeman is Tamil Nadu CM Mr Seeman in the Tamil Nadu
Excellent bold speech by Anna. May God bless you with good health and happiness to save Tamil Nadu and Tamilians, from this Dravidians.
Anna is working relentlessly and my humble request is that he should take rest also.?????❤️?❤️