?நேரலை மேலூர் – சீமான் கண்டனவுரை 13-12-2024 அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் | மாபெரும் ஆர்ப்பாட்டம
Contact us to Add Your Business
மதுரை மாவட்டம் அழகர்மலைக்கு அருகேயுள்ள அரிட்டாப்பட்டி பாரம்பரிய பல்லுயிர்த்தலத்தை அழித்து, அங்கு டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க, இந்துஸ்தான் ஜிங்க் தனியார் நிறுவனத்திற்கு இந்திய ஒன்றிய பாஜக அரசு அளித்துள்ள அனுமதியை உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை தடுத்துநிறுத்த வலியுறுத்தியும், நாம் தமிழர் கட்சி சார்பாக 13-12-2024 அன்று காலை 10 மணியளவில் மதுரை மாவட்டம், மேலூர் பேருந்து நிலையம் அருகில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் மக்களுடன் முதலில் நின்று போராடும் ஒரே தலைவன் ??? சீமான்?
தமிழ் தமிழ்நாடு தமிழ் மக்கள் காவலன் அண்ணன் சீமான் அவர்கள்??
தமிழர்களே ஒன்று கூடுங்கள் அண்ணன் சீமானை முதல்வர் ஆக்குங்கள் தமிழ்நாட்டை காப்பாற்றுங்கள்
Makal kootam illai ithu kai kooli kootam ok
விஜய் மேலூர் வருவாரா வந்தாலும் மக்களோடு நின்று பேசுவாரா! எங்கள் அண்ணன் சீமானால் மட்டுமே முடியும்!
குவைத் இருந்து நாம் தமிழர் கட்சி
சீமான் போராளி
எங்கள் உயிர் அண்ணன் சீமான் ❤❤❤
வரும் 2026 தேர்தலில் நாம் தமிழர் கட்சி நிச்சயம் வெற்றி பெறும். ?அண்ணன் சீமானின் அருமையான பேச்சு.?
லவ் யூ டா அண்ணா ❤ உன் ஆட்சியில் வாழ காத்திருக்கும் கோடிக்கணக்கான மக்களின் நானும் ஒருத்தி ❤
சீமான்மண்ணுக்கானவன்
நன்றி…….வாழ்க… வளர்க…..
முதலமைச்சர் சீமான் …….
அருமை அண்ணா வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி ❤❤❤❤❤❤❤
சிறப்பு
மக்களுக்காக போராடும் மக்கள் தலைவன் சீமான்
Ithu varaikum ennathai poraadi killithaan vaailea vada sututu thaan irukaan vijaylekshimi nu oru pennai 9 time rap panni 9 pillaikalai konna kaama koduran naatai kaapanaakum oru pennin life seer alithavan tamil natu pennuku paathu kaapu kodu panaakum purusan maarkal kai kooli vaanki seemaan jodi aka iruka anupu kaanuka thaan thaali kettia wife kalai kooda seemaan pakathila jodi aka iruka maanam ketta tamilan
நாம் தமிழர் என்று பெருமை கொள்
தமிழர்களே ஒன்று கூடுங்கள் அண்ணன் கைய்யை இருக பற்றி கொள்
அருமை
(மக்கள் அரசியல்?)…பல ஆண்டுகளாக, மக்களுக்கு அனைத்து போராட்டங்களிலும் பங்கு பெற்று, பல கடினமான சவால்களை கடந்து, வியர்வையை சிந்தி…சிந்தி, மக்களுக்காக… யார் அறத்தின் பக்கம் நிற்கின்றார்களோ, அவரே உண்மையான மக்கள் தலைவன் ! ? இப்போதைக்கு அது திரு. சீமான்?, அவர்கள் மட்டும் தான் ! ?
நாம் தமிழர் கட்சி❤❤❤