?நேரலை 03-02-2025 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 | சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்
Contact us to Add Your Business
ஈரோடு பெருமாள் மலைப் பகுதியில் நெடுங்காலமாக வாழ்ந்து வரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குடியிருக்க பட்டா இடம் தருவதாக அரசு தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டும்…
இன்றுவரை அவர்கள் குடியிருக்க இடம் இல்லாமல் போராடி வருகின்றனர்.
அந்த மக்களின் கோரிக்கைக்கு ஆதரவாக அண்ணன் சீமான் அவர்கள் இன்று அவர்களை காலை 10.30 மணி அளவில் சந்திக்க இருக்கிறார்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



மானத் தமிழர்களின் இறுதி நம்பிக்கை அண்ணன் சீமான்.. நாம் தமிழர் வெல்லட்டும்..
சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான்
மாபெரும் புரட்சியாளன் அண்ணன் சீமான்
என் அண்ணன் சீமானின் குரலை கேட்டால் எனக்கு கண்ணீர் வருகிறது.இந்த மக்கள் மேல் எவ்வளவு பாசம் வைத்திருந்தால் குரலே போனாலும் மக்களுக்காக போராடுவார்
Annan Seeman ?Naam Thamizhar ? Canada ??
Best speak for your service and inviting thanks for Ntk ❤❤❤❤❤❤❤❤
சகோதரர்களே நான் இலங்கையைச் சேர்ந்த ஒரு சகோதரன் வாழ்க தமிழ் வாழ்க நாம் தமிழர் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤
தலைவர் பிரபாகரன் வாழ்க
எங்கள் அண்ணன் சொல்லும் வழியில் நாங்கள் சென்று அடைவோம்
NTK ? NTK
Vaa thalaiva vaa
இத்தேர்தலில் 15% வாக்குகளை NTK பெற்றுவிட்டால் , தமிழகத்தில் திராவிடம் என்பதும் பெரியார் மண் என்பதும் பொய்யாகி அடுத்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு MLA க்களை மக்கள் தேர்வு செய்வார்கள் என்பது உறுதி.
Ele 15% kidaikama irukuma ?? irukurathe rendu per tha ?
வாழ்க தமிழ் நாடு….❤
தமிழர் நாடு தமிழர்க்கே ???
வளர்க தமிழ் தேசியம்???
நாம் தமிழர் ????
Valka naam tamilar ??
முடியாது என்று அனைத்து கட்சியினரும் விலகிவிட்ட போது விடாது போராடும் அண்ணன் சீமான் அவர்களை வாழ்த்துகிறேன் ?????
அதுதாண்டா தமிழன் விலகிய மற்றவர்கள் எல்லாம் அவனுக சுயநலத்திற்கு அரசியல் செய்கிறதிருட்டுபயல்கள் நாங்கள் தமிழர்கள் எங்கள் தாய்த் தமிழ் உறவுகளுக்காக நாங்கள் அரசியல் அதிகாரம் பெற்று எங்கள் தமிழ் மக்களை மானத்தோடு வாழ போராடுகிறோம் அதனால் என் தங்கை சீதாலட்சுமி க்கு வாக்கு செலுத்துங்கள் உறவுகளே உங்கள் பாதம்தொட்டுவேண்டுகிறோம் தங்கை சீதாலட்சுமி வெற்றி ஒவ்வொரு தமிழனின் வெற்றி
?
சீரிய பண்பும் சிறந்த ஆளுமை திறனும் மேன்மையான கருத்துக்களும் நிறைய பெற்ற உங்கள் எண்ணம் ஈடேற எதிர்காலம் கண்டிப்பாக பதில் சொல்லும் வாழ்த்துக்கள் ???
தமிழுக்காக அண்ணன். குரல். பேசி பேசி. தொண்டை. தண்ணி. வத்திட்சி. ஈரோடு. மக்கள். புரிந்து கொள்ளவேண்டும். Ntk ????
ஈரோடு கிழக்கு தமிழ் சொந்தங்களே நாம் தமிழர் கட்சியை வெற்றி பெற செய்யுங்கள் அண்ணன் சீமான் அவர்களின் கரத்தை வலுபடுத்துங்கள் நாம் தமிழர் ??????????
அண்ணன் அர்ப்பணிப்புக்கு பலன் நிச்சயம் கிடைக்கும் அண்ணனுடைய உடல்நலம் ஆரோக்கியம் பெற வேண்டும் இயற்கையை வேண்டுகிறேன் நாம் தமிழர்❤❤❤❤
வெல்க நாம் தமிழர்