?நேரலை: 07-07-2023 மலை இல்லையேல், மழை இல்லை..! – சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்
Contact us to Add Your Business
மலை இல்லையேல், மழை இல்லை..!
நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்
மண் வளம், மலை வளம், மழை வளம் காக்கும் மாபெரும் பொதுக்கூட்டம்!
எழுச்சியுரை: தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்
நாள் : 07.07.2023, வெள்ளிக்கிழமை
நேரம்: சரியாக மாலை 4 மணிக்கு
இடம்: சின்னாளப்பட்டி – திண்டுக்கல் மாவட்டம்
மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
#tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



இறைவனின் ஆசியும் மக்களின் அன்பும் தங்களுக்கு உண்டு
எனது அன்பு அண்ணனுக்கு. இந்த தம்பியின் சிறிய வேண்டுகோள். உங்கள் உடல் நலத்தில் சற்று கவனம் செலுத்துங்கள். ஒட்டன்சத்திரம் பேசிய போது இருந்த குரல் வளம் திண்டுக்கல் இல்லை. காணொளியை பார்க்கும் போது சற்று மனது வலிக்கிறது. நீங்கள் தமிழர்களால் பாதுகாக்கப்பட வேண்டிய. வர்.நாம் தமிழர் கட்சி சோழவந்தான்
தங்கள் கருத்து உண்மை
நாம் தமிழர்
தயவுசெய்து நாம் தமிழர் தம்பிகளுக்கு ஒரு வேண்டுகோள் அண்ணனுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுங்கள் ஒவ்வொரு நாள் ஓய்வு கொடுங்கள் காரணம் உயிர் உன்னதமானது அந்த உயிரையும் உடலையும் நாம் பாதுகாக்க வேண்டும் பிரச்சாரத்தை தூங்குங்கள் மேடையில் பேச ஆரம்பிக்கும் அண்ணன் அவருடைய குரல் வளம் ரொம்ப குண்டிய நிலையில் ஆகிவிட்டது தயவு செய்து ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் உங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
நன்றி நன்றி
உண்மையான உழைப்பு ,வெற்றிபெற வாழ்த்துக்கள்.உடல் கவனம் தேவை அண்ணனுக்கு.நாம் தமிழர் கேரளா.
அண்ணா உங்களுக்கு பூமியின் நலமும், மக்களின் நலமும் முக்கியம்.
ஆனால் எங்களுக்கு உங்களின் உடல் நலம்தான் முக்கியம்.
நாம் தமிழர் கேரளா
❤❤❤நாம் தமிழர்❤❤❤
புரட்சி வாழ்த்துகள்
ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள் எதற்காக நாம் வேலை செய்கின்றோம்?
பணத்திற்காக ஆம் பணம் எதற்காக?
உணவு உடை வீடு இதற்காக சரி இவை எங்கே கிடைக்கும்? நிலத்தில் சரி அப்படியானால் ஏன் இந்த மக்களாட்சி நிலத்தை மட்டும் எல்லோருக்கும் சரி சமமாக கொடுக்க மாட்டேன் என்கிறது?நிலமிருந்தால் கூலியார்?
அண்ணன் உங்க உடல் நலத்தை சற்று கவனித்து கொள்ளுங்கள் உறவுகள் கொஞ்சம் அண்ணண பாத்துங்கொங்க ஒரு மாதம் ஓய்வு எடுங்கள் உங்க உயிர் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து உயிர்களுக்கு தேவை நாம் தமிழர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதி ??
அண்ணா உங்கள் உடல் நலம் எங்களுக்கு ரொம்ப முக்கியம்…
Eandrum Seeman Anna❤❤
NTK
எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் அண்ணன் உடல் நலம் சிறக்க வேண்டுகிறேன் வாழ்க தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் நன்றி வணக்கம்
அண்ணன் பேசும்போது கண்ணீர் வருகிறது தயவு செய்து குரல் வளைக்கு ஓய்வு கொடுங்க அண்ணா
ஜல்லிக்கற்களை பயன்படுத்தாமல் வீடுகளைக் கட்ட நாம் இனி விரும்புவோம்.
எங்கள் உயிருடன் கலந்தவரே உங்கள் உடல் நலத்தில் மிகவும் கவணம் ஒரு மாத காலம்ஓய்வு எடுங்கள் நாம் தமிழரில் உங்களால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் 100 க்கும் அதிக உள்ளார்கள் கவலை படவேண்டுடாம்
,????NTK
My dear Brother SEEMAN, Kindly take care of your health. Take more rest how much you want. Be safe. We are with you.
❤❤❤????