🔴நேரலை 21-05-2025 சென்னை அனகாபுத்தூரில் வீடுகள் இடிப்பு – பாதிக்கப்பட்ட மக்களுடன் சீமான் Seeman LIV
Contact us to Add Your Business
அடையாறு ஆற்றின் கரையைப் பலப்படுத்தி அதனருகே நடைபாதைகளும் பூங்காக்களும் அமைக்கப் போவதாகக் கூறி சென்னை அனகாபுத்தூர் பகுதியில் அமைந்துள்ள 750 வீடுகளை இடித்து, அங்கு வசிக்கும் 3500க்கும் மேற்பட்ட மக்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற முனையும் திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கிற்கு எதிராகவும், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆதரவாகத் துணைநிற்கும் விதமாகவும் மீண்டும் நாளை 21-05-2025 காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் அனகாபுத்தூருக்கு நேரில் சென்று, வாழ்வாதார உரிமைகளுக்காகப் போராடிவரும் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவிருக்கிறார்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



Miga Arumai Seeman Anna 👌 Naam Thamizhar 💪 Canada 🇨🇦
2❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
“”நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களுக்கு மீண்டும் விவசாயி ஏர் உழு வெற்றியின் சின்னம் கிடைத்ததற்கு நல்வாழ்த்துக்கள்.
நாம் தமிழர் நாமே தமிழர்.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
2026 இல் நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் தான் முதலமைச்சர்.
🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆
தமிழக மக்கள் அனைவரும் நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களின் கருத்துக்களை ,(தினம் தினம்), மீடியா மூலமாகவோ அல்லது நேரடியாகவோ எந்த வழியிலாவது பரப்புரை செய்ய வேண்டிய காலத்தின் கட்டாயம்.
🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆
ஆரியமும் திராவிடமும் தமிழர்களை அவர்களின் இடங்களில் இருந்து அப்புறப்படுத்தி மாற்றானுக்கு இடங்களை வழங்கும் திமுக போன்ற கொடிய சிந்தனை கொண்ட கட்சிகளை புறக்கணிக்க வேண்டும். தமிழன் அகதியாக மாறி மாறி திரிந்தது போதும். நெஞ்சு வலிக்குது.
அரசியல் அரசன்❤
❤…… 🎉
❤
திருப்பூர் கலெக்டர் ஆபீஸ் நீர்நிலையின் ஆக்கிரமிப்பில்தான் கட்டப்பட்டுள்ளது😂
மதுரை சட்டக் கல்லூரியும் உலக தமிழ் சங்கமும் மின் நிலைய ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ளது
*CONGRATULATION NTK. THE BEST HIGHLY COMPETENCE. KATCHI IN INDIA TO SAFE TAMIL NADU*
அத்தனையும் நியாயமான கேள்விகள்.
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🏽👌🏽NTK❤❤❤❤❤💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
Suppar kaththik
Super 👍 🙏 🙏 🙏 🙏 🙏 TMK 🐗 🐕 🐗 1000 👠 👠 👠 👠 👠 👍👍👍👍💪💪💪
திராவிடத்தை ஒழித்தால் தான் தமிழ் நாட்டிற்கும் தமிழர்களுக்கும் நல்லது
இந்தியாவிற்கே நல்லது
Sad 😢
💪💪💪💪💪
pls think tamil nadu people who is for people
5:48 💫💫💫💫
6:12