🔴நேரலை 21-05-2025 சென்னை அனகாபுத்தூரில் வீடுகள் இடிப்பு – பாதிக்கப்பட்ட மக்களுடன் சீமான் Seeman LIVE
Contact us to Add Your Business
அடையாறு ஆற்றின் கரையைப் பலப்படுத்தி அதனருகே நடைபாதைகளும் பூங்காக்களும் அமைக்கப் போவதாகக் கூறி சென்னை அனகாபுத்தூர் பகுதியில் அமைந்துள்ள 750 வீடுகளை இடித்து, அங்கு வசிக்கும் 3500க்கும் மேற்பட்ட மக்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற முனையும் திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கிற்கு எதிராகவும், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆதரவாகத் துணைநிற்கும் விதமாகவும் மீண்டும் நாளை 21-05-2025 காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் அனகாபுத்தூருக்கு நேரில் சென்று, வாழ்வாதார உரிமைகளுக்காகப் போராடிவரும் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவிருக்கிறார்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
2026-En annan seeman daan tamilnadu chief minister NTK 🎉🎉🎉❤❤❤❤
ஈழத்தில் நடந்ததுபோல் சொந்த நாட்டிலே அகதி அன்றே அண்ணன் சீமான் சொன்னார் யார் கேட்டது.
இப்படி கத்திக்கொண்டு அழுது கொண்டு இருந்தால் ஒன்றும் நடக்காது பாதிக்கப்பட்ட அனைவரும் சேர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி சமாதியை இடியுங்கள் அப்போதுதான் அந்த வலி அவர்களுக்கு தெரியும்.
Slow and steady wins the race
இவர்களுடைய கண்ணீர் உங்களை சும்மா விடாது 😂😂😂
இனி கேட்ட தொலைக்காட்சிகள் அனைவருமே புறக்கணிக்கணும் வீட்டு டிவி தூக்கி உடைச்சிட்டா இந்த பிரச்சனைக்கு எல்லாம் தீர்வு கிடைக்கும்
ஒரு வீடு கட் ட எவ்வளவு பாடு படனும்.. வாக்கு போட்டு வாக்க பட் டால் அனுபவிக்கனும் என்ன பண்ற
இது போல மக்களோட மக்களா ஒரு அமைச்சர்,இல்லை ஒரு எம். எல். ஏ.வருவாங்களா.i
இதுதிசைதிருப்பும்நாடகம்
😢
😅😅😅😅😅😅😢😢😢😮😮
நல்லா விடியல் விடிந்தது எல்லோர் தலையுலும் விடியல் ஆட்சி தொடரட்டும் 😂