?நேரலை 25-12-2024 | சீமான் செய்தியாளர் சந்திப்பு – சென்னை | வேலுநாச்சியார் நினைவுநாள் | கீழ்வெண்மணி
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

நாம் தமிழர் வாழ்க ❤❤❤
கொள்கை தலைவன் செந்தமிழன் சீமான் மட்டுமே
நாம் தமிழர் ??
நாங்கள் தமிழர்கள்! நாங்கள் எப்போதும் !!!
என்றும் நாம் தமிழர்
நல்ல சிந்தியுங்கள் மக்களே நாம் தமிழர் ❤❤❤❤❤❤
நாம் வெள்ளையனை வெளியேற்றி விட்டோம். ஆனால் நாம் தீய சக்திகளிடம் , தீய ஆட்சியாளர்களிடம் ஆட்சியை கொடுத்து விட்டு அடிமைகளாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். சுதந்திர காற்று சுவாசிக்க
நாம் தமிழர் ஆட்சி அமையும் வரை, ஓயாமல் தினமும் தமிழகம் முழுவதும் புரட்சி வீரர் அண்ணன் சீமான் அவர்களின் புரட்சி கருத்துக்களை மக்களிடையே வலைதளங்கள் மூலமாக (UTube, Facebook, Twitter, Instagram) மூலமாக பரப்பி கொண்டே இருக்கவேண்டும். (தற்போது 36 இலட்சம் நாம் தமிழர் கட்சி படை வீரர்கள் என்பது இலக்கு 5 கோடி அடைய வேண்டும்.)
அருமை அண்ணா வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி விரைவில் ❤❤
நாம் வெள்ளையனை வெளியேற்றி விட்டோம். ஆனால் நாம் தீய சக்திகளிடம் , தீய ஆட்சியாளர்களிடம் ஆட்சியை கொடுத்து விட்டு அடிமைகளாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். சுதந்திர காற்று சுவாசிக்க
நாம் தமிழர் ஆட்சி அமையும் வரை, ஓயாமல் தினமும் தமிழகம் முழுவதும் புரட்சி வீரர் அண்ணன் சீமான் அவர்களின் புரட்சி கருத்துக்களை மக்களிடையே வலைதளங்கள் மூலமாக (UTube, Facebook, Twitter, Instagram) மூலமாக பரப்பி கொண்டே இருக்கவேண்டும். (தற்போது 36 இலட்சம் நாம் தமிழர் கட்சி படை வீரர்கள் என்பது இலக்கு 5 கோடி அடைய வேண்டும்.)
முதல் பெண் சுதந்திர போராட்ட வீரர்????????? ?????
வேலு நாச்சியார் நன்றாக உருது பேசினாள், ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரின் போது டிப் சுல்தான் வேலு நாச்சியார்க்கு உதவி உதவியது, வேலு நாச்சியார் என் வளர்ப்பு மகள் என்று திப்பு கூறினார்.
கருணாநிதிக்கு எத்தனை சிலைகள், சுதந்திர போராட்ட வீரர் வேலு நாச்சியாருக்கு எத்தனை சிலைகள்?
மண்ணுக்காகவும் தமிழ் இனத்துக்காகவும் போராடும் ஒரே தலைவன் எங்கள் அண்ணன்
❤
நாம் வெள்ளையனை வெளியேற்றி விட்டோம். ஆனால் நாம் தீய சக்திகளிடம் , தீய ஆட்சியாளர்களிடம் ஆட்சியை கொடுத்து விட்டு அடிமைகளாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். சுதந்திர காற்று சுவாசிக்க
நாம் தமிழர் ஆட்சி அமையும் வரை, ஓயாமல் தினமும் தமிழகம் முழுவதும் புரட்சி வீரர் அண்ணன் சீமான் அவர்களின் புரட்சி கருத்துக்களை மக்களிடையே வலைதளங்கள் மூலமாக (UTube, Facebook, Twitter, Instagram) மூலமாக பரப்பி கொண்டே இருக்கவேண்டும். (தற்போது 36 இலட்சம் நாம் தமிழர் கட்சி படை வீரர்கள் என்பது இலக்கு 5 கோடி அடைய வேண்டும்.)
சிங்கம்ட எங்கள் அண்ணன்

Valga Senthamizhan seeman and its Team.
தமிழ்நாடு தமிழன் விடுதலை தலைவன் சீமான்
ஆங்கில கம்பெனி ஆட்சி முடிந்து தமிழ் நாடு தமிழன் திராவிட அரசியல் கம்பெனி ஆட்சியில் சிறைப்பட்டு தாழ்ந்து கிடக்கும் தமிழ் நாடு மக்கள் மண்ணை
சீமான் தலைமையில்
விடுதலை வென்றெடுக்கும்
நாம் தமிழர் கட்சி
தமிழனின் முதல் உரிமை
ஆட்சி அதிகாரம் அரசியல்.
????????நாம்தமிழர் கட்சி ???திரு சீமான் அவர்கள் ??????
நம் பாட்டி வெலுநாச்சியார் என் புகழ் வணக்கம்
நான் தமிழன். பெங்களுர்
இறை ஆற்றலுடன் நம் ஆற்றலும் இணைத்து செயல்பட்டால் வெற்றி அடைந்தே ஆக வேண்டும். இறை ஆற்றலை எளிதில் பெற கோயில் கருவறையில் தமிழ் வழிபாடு,.. ஒன்றே இலக்கு.
இலக்கர்கள் ஒன்றாவோம், இலக்கை வென்றாவோம்.
தமிழா வழிபடு ! தமிழில் வழிபடு !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
?congratulations NTK and family members ?
வீர வணக்கம்???
Political SUPER STAR MR.SEEMAN congratulations NTK and family members ❤️
தமிழ்நாட்டு வளர்ச்சிக்கான–வளங்களின் காதல் மன்னன் நம் அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே.
1.??⛪??⛪
1–சமூக நீதி–சமுதாய ஒற்றுமை–சமூக நல்லிணக்கம் ஏற்படுத்துதல்.
2.????????
????️???????
2-சுகாதார துறையை சீர் அமைத்தல்.
3. ?????? 3–வேளான்மை பெருக்குதல்.
4. ??????
4–ஆடுமாடுகள் வளர்த்தல், மேய்ச்சல் நிலங்களை உருவாக்குதல்.
5. ??????
5–கோழி வாத்து வளர்த்தல்.
6. ??????
6–காடுகள் மரங்கள் வளர்த்தல்.
7.?️??️??️???
7–பறவைகள் வளர்த்தல்.
8. ???????
8–பூந்தோட்டங்களை அமைத்தல்.
9.????????
9–காய்கறிகளை பயிறுடுதல்.
10. ????????
10. –பழவகை மரங்களை மேம்படுத்துதல்.
11. ????????
11–மீன் வளத்தை பெருக்குதல்.
13. ????????
13–தேனிக்கள், பட்டுபூச்சிகள் வளர்த்தல்.
14. ?️⛈️?️⛈️?️⛰️
?️??️???
14–இயற்கை வளங்களை காத்தல்.
15..?️?️⛹️⛹️????
15–உடற்பயிற்ச்சி கூடங்கள் மற்றும் விளையாட்டு பூங்காக்களை அதிகப்படுத்துதல்.
எல்லாம் அண்ணனால் தான் முடியும். திமுக, அதிமுக, பாஜக தம்பிகளா , உன்னால முடியாது தம்பி.
??????️??????⛰️?️????️?️⛈️????????️????–
இவைகளின் வளர்ச்சியே நாம் தமிழர் கட்சியின் லட்சியம். வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு.