🔴நேரலை | 27-11-2025 மாவீரர் நாள் | சீமான் எழுச்சியுரை #காரைக்குடி #seeman
Contact us to Add Your Business
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



திரு சீமானின் குரலுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் தமிழகத்தில் திரு சீமான் அவர்கள் முதல்வராக வந்தால் தான் தமிழகத்தில் நாம் தமிழராக முடியும் நாம் தமிழர் நாமே தமிழர் ❤
அண்ணாமலை ஒருவரே தமிழர் சீமான் மலையாள
சீமான் மனைவி தெலுங்கு காரியாம்ல
எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் தமிழ்இனத்தின் ஒற்றை நம்பிக்கை மற்றொருவர் ஓடு ஒப்பிடாதீர்
@SelvaKumar-ve2cyபொய்
Adhulam mudiyathu oram poongada amaikari 😂
அரசியல் களத்தில் நான் பார்த்து அதிகமாக வியந்து போனது சீமான் அண்ணன் குரல்💪👍
👍🏼
நாம் தமிழராய் இணைவோம் வெல்வோம் தமிழ் ஈழம்
தமிழ் தாய் வாழ்க… தலைவர் பிரபாகரன் வாழ்க ❤️🩹🫂👑
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
காலம் தந்த கடைசி தமிழ்மகன் இது இயற்கையின் விதி நிச்சயம் தமிழன் வெல்வான் சீமான் வெல்வார் தமிழத்தேசம் வெல்லும்… 💪💪💪💪💪
இது மனிதர் களுக்கு மட்டுமே புரியும்
🙏சீமான் முதல்வர் ஆக வாழ்த்துக்கள் நாம் தமிழர் ❤️❤️❤️
தலைவர் பிரபாகரன் வாழ்க
மாவீரச் செல்வங்களுக்கு அகவணக்கம் 🙏🙏🙏🔥🔥🔥🐅🐅🐅🇨🇦
இவரைவிட்டால் வேறு யார் நமக்காக வருவார்கள் என்பதை உணர்ந்து,இனியாவது விழிப்படைந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம் வாருங்கள் உறவுகளே.
நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள்
தமிழக மக்களின் மற்றும் தமிழக கனிம வளங்களின் மற்றும் உழவுத் தொழில், நெசவுத் தொழில், மீன்பிடி தொழில் குயவு தொழில் எல்லாவற்றிற்குமான பாதுகாவலர்.
❤💝❤️🩹❤️💝❤️🩹❤️❤️🩹💝❤️❤️🩹💝
இந்தியாவின் தலைசிறந்த அரசியல் ஆசான், அருமையான கொள்கை தலைவன் நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
தமிழ்நாட்டின் தலைசிறந்த அரசியல் சூப்பர் ஸ்டார் நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள்
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
வெளிப்படையாகவே அநீதிகளால் கட்டமைக்கப்பட்ட சமூகத்தை தகர்த்து, முற்றும் முழுதாக புதியதோர் சமூகத்தை படைப்பது தான் புரட்சி என்பது “”நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள்””
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
அடிப்படை அரசியல் மாற்றத்தை உருவாக்குவதே புரட்சி. நமது அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள்
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
தற்சார்பு பொருளாதாரம் தான் நாட்டின் சிறந்த பொருளாதாரம். அண்ணனின் கனவும் இதுவே.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🦙🐪🦒🦩🦢🐇🐯🐅🦜🦆🐋🐇
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் அரசியல் பேசும் ஒரே தலைவன் நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் மட்டும்.
🦒🦩🦙🐪🦆🐋🐘🦢🐇🐯🦜🦌
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
படிப்பறிவு இல்லாத! விழிப்புணர்வு இல்லாத! அரசியல் புரிதல் இல்லாத! மக்களை குறை கூறாதே.
அம்மக்களிடம் செல், மக்களிடம் பேசு, மக்களிடம் பழகு, மக்களின் குறைகளை கேளு, மக்களை அரசியல் புரிதல் ஏற்படுத்து, அம்மக்களை நல்வழிப்படுத்து. “”இது அல்லவா தலைவனின் அழகு””
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
💖❤️💖❤️💖❤️💖❤️💖❤️💖❤️
நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் நடமாடும் பல்கலைக்கழகம்.
💖❤️💖❤️💖❤️💖❤️💖❤️💖❤️
ONE MAN ARMY! ANNAN SEMAN IS THE INDIAN GREAT SUPER LEADER OF THE POLITICAL.
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
🌴🌴🌲🌲🏔️🏔️🌧️🌧️🏞️🏞️🐪🐫
நம் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் இயற்கை வளங்களின் காதல் மன்னன்.
நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் மரங்கள், மாடுகள், காடுகள், மலைகள், ஆறுகள் இவற்றுக்கான மாநாட்டுத் தலைவன். மக்களை மற்றும், இயற்கையை நேசிக்கும் உன்னதமான தலைவன்.
🌴🌴🌲🌲🏔️🏔️🌧️🌧️🏞️🏞️🐪🐪
❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹
I LOVE SO MUCH ANNAN SEEMAN.
CM OF TAMIL NADU
❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹
2026 இல் நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் தான் முதலமைச்சர்.
🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆
தமிழக மக்கள் அனைவரும் நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களுக்கு விவசாய ஏர் உழு சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் இது காலத்தின் கட்டாயம் தமிழர்களே!
💖❤️🤍💖❤️🤍💖❤️🤍💖❤️
வாசித்தால் மட்டும் போதாது: அரசியல் புரிதல் இல்லாதவர்களுக்கும் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட:
நாம் எல்லோரும் நேரத்தை ஒதுக்கி,
நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களின் புரட்சிகரமான கருத்துக்களை வீடியோக்களை அதிக அதிகமாக, தங்களும் ஐடி விங் மீடியா யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலமாக பரப்புரை செய்ய வேண்டும் .
அதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் மூளை முடுக்குகள், பட்டி தொட்டி, பாமர மக்கள் வரை சென்றடைய எந்த வகையில் முடியுமோ! அந்த வகையில் அண்ணனுடைய கருத்துக்களை பரப்ப வேண்டும். (இந்த 55 ஆண்டு கால திராவிட ஆட்சி, தமிழகத்திற்க்கு செய்த பேரழிவு, தமிழ் இனத்திற்கு செய்த அனியாய அக்கிரமங்கள் மற்றும் பேழிவைப் பற்றி பட்டியல் போட்டு) இப்போதிலிருந்தே! ஒவ்வொருவரும் கமெண்ட்ஸ் மூலமாகவும், நேரிடையாகவும் அதிக அதிகமாக பரப்புரை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது காலத்தின் கட்டாயம். தோல்விகளால் மனம் தளர்ந்து விடக்கூடாது தோல்விகளே வெற்றியின் படிகட்டுகள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். வெற்றி கிடைக்கும் வரை.
முயற்சிதான் நாளைய வெற்றி!
❤️💖🤍❤️💖🤍❤️💖🤍
🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆
தமிழக மக்கள் அனைவரும் நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களுக்கு விவசாய ஏர் உழு சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் தமிழர்களின் (ஓட்டுகள் 3 கோடிகள் இலக்கு) தமிழர்கள் ஒரு வரலாற்று ஐல்லிக்கட்டு புரட்சயை போல செய்து காட்ட வேண்டும். இதை தமிழர்கள் மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். இது காலத்தின் கட்டாயம் தமிழர்களே!
💖❤️🤍💖❤️🤍💖❤️🤍💖❤️
ரத்தம் இருக்கும் வரை உன்னுடன் நான் சேர்ந்து இருப்பேன்❤❤❤
🎤 சீமான் அண்ணன் குரல்
சின்னக் குரலல்ல! அது சிம்மத்தின் கர்ஜனை!
களத்தினில் எதிர்ப்புகளைக் கடுகெனத் தூவெறியும்,
அலைகடலின் சீற்றமாய், அனல் தெறிக்கும் வார்த்தைகள்,
அடக்கத்தின் வேலி தாண்டி, அதிரும் அவரின் தமிழ்.
தேர்ந்தெடுத்த சொற்களினால், தேசம் உற்று நோக்கும்,
தீமையைக் கேள்வி கேட்டு, திசையெல்லாம் திரும்பிப் பார்க்கும்.
ஆவேசப் பேச்சினிலே, அண்ணலின் அலைகள் உண்டு,
அரசியல் களத்திலே, அவர் குரல்தான் தனித்து நிற்கும்!💪👍👍👍👍👍👍👍👍
வைகோ மாதிரி இவனும் கத்தி கத்தி பெட்டி வாங்குவான் பணம் வந்தால் போதும் வெற்றி பெற தேவையில்லை என்பது சீமான் நோக்கம் காளியம்மாள் எதுக்காக வெளியேறினார்கள்
நாம் தமிழர்❤❤❤❤❤🎉
@SelvaKumar-ve2cyநீங்கள் கூறிய அரசியலில் வாழ்ந்து பழகி விட்டதால் அதைத்தாண்டி உங்களால் சிந்திக்க முடியவில்லை 1969ல் இருந்து 2025 வரை இரு கட்சிகளும் மாறிமாறி ஆட்சி செய்தார்கள் 10 இலட்சம் கோடி கடன் வாங்கியது தான் இவர்கள் செய்த சாதனை நிரந்தரமாக மக்கள் பயணடையக்கூடிய எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை மக்கள் இவர்களை நம்பி வாக்களித்தது போதும் நாம் மாற்றத்தை நோக்கி சிந்தித்தால் தான் பின் வரும் நம் குழந்தைகள் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்
, , இது மனிதர் களுக்கு மட்டுமே புரியும்
சீமான் அண்ணன் வாழ்க
அண்ணா தலைவர் தமிழ் தாய் வாழ்க❤
தமிழர்களின் கடைசி நம்பிக்கை அண்ணன் செந்தமிழன். சீமான்💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
தமிழ்த்தாய் வாழ்க
Kandipa velvom en uyer anna mis u anna