Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை 31-08-2023 சீமான் எழுச்சியுரை | தற்சார்பு பொருளாதாரம்! – மாபெரும் பொதுக்கூட்டம் திருப்பூர்

Contact us to Add Your Business

#tamilnewslive

தற்சார்பு பொருளாதாரம்..!

நாட்டை நாசமாக்கும் தனியார் மய – தாராளமய பொருளாதார கொள்கைகளுக்கு மாற்றாக, நாம் தமிழர் கட்சியின் தற்சார்பு பசுமை பொருளாதார கொள்கையை வலியுறுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்!

எழுச்சியுரை: செந்தமிழன் சீமான்

நாள் : 31.08.2023, வியாழக்கிழமை

நேரம்: சரியாக மாலை 4 மணிக்கு

இடம்: ஸ்ரீ சக்தி திரையரங்கம் எதிரில், திருப்பூர் தெற்கு.

மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும்,
மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்!

தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் #சீமான்

#seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

23 comments

  1. Vivekanandan.J Raja

    200 ரூ, பிரியாணி மற்றும் quarter இல்லாமல் தானா சேர்ந்த கூட்டம் , நன்றி நன்றி நாம் தமிழர் ?????? நாம் தமிழர் ஊட்டி. நீலகிரி மாவட்டம்

    1. Rama Chandran

      தமிழரிடம் மட்டுமே வரவு செலவு வைத்துக் கொண்டே இருந்தால் தான் தமிழர்கள் வாழமுடியும்!

  2. Nalla Sami

    தமிழ்நாட்டில் அனைவரும் உண்மையான நாம் தமிழர் கட்சியின் ஒன்றாக வகளிக் லித்ட்டது வெற்றி பெற செய்ய வேண்டும் நாம் தமிழர்❤❤❤❤❤❤?

  3. Nalla Sami

    சிறப்பான விளக்கம் நாம் தமிழர் கட்சியின் தலைவர் திரு சீமான் சிறந்த தலைவர்

  4. sidhu

    சிறப்பு அண்ணா உங்களுக்கு காய்ச்சல் இருந்த போதிலும் மழையெனும் பார்க்காமால் கூட்டத்தை நடத்தும் உங்கள் எண்ணம் அருமை சிறப்பு நான் வியந்தேன்?? (திருப்பூர் மாவட்டம் தெற்கு வெள்ளியங்காடு)

  5. Guru Nathan

    தமிழ் பேரினத்தின் அரசியல் பேராசிரியர் எங்கள் அண்ணன்
    செந்தமிழன் சீமான் வாழ்க வளர்க

  6. Senthil Kumar

    நேற்று பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டது மனதிற்கு நிறைவாக உள்ளது – நாம் தமிழர் திருப்பூர் வடக்கு தொகுதி ??

  7. Nalla Sami

    இந்திய நாட்டின் அரசியல் சிறந்த வழிகாட்டி செயல்திறன் கொண்ட இவர் சிறந்த தலைவன் தமிழையே தன் மூச்சாக வாழ்பவர் அண்ணன் செந்தமிழ் சீமான் தமிழ்நாட்டில் அனைவரும் அவரை முதலமைச்சராக பதவி வெற்றி பெற செய் செய்வோம் நாம் தமிழர்

  8. Tea Time Comedy

    மனதுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. மக்கள் 1000 க்கும் 2000க்கும் ஓட்டுப் போடுவதை எப்போது நிறுத்தப் போகிறார்களோ????

  9. Senthil Kumar

    தற்சார்பு பொருளாதார சிந்தனையை எங்கள் அண்ணை தவிர வேற எவராலும் இப்படி எளிதாக விவரிக்க முடியாது❤❤❤❤

  10. Kavi Kaviyarasan

    அண்ணனுடைய எழுச்சியுரைகளை வலையொலிகளில் மட்டுமே கண்டு வந்த எனக்கு கிடைத்த அறிய வாய்ப்பை பயன் படுத்திக்கொண்டேன்.அண்ணனை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. நாம் தமிழர் திருப்பூர்…

  11. Siva Yokesh

    பொருளாதார சிந்தனையோடும் நாட்டின் வளர்ச்சியோடும் பேசிக் கொண்டிருக்கும் எங்கள் அண்ணனின் இயல்புமிக்க குணம்

    1. Siva Alagan

      தம்பி சீமான் பேசிய பேச்சுக்களில் மிகவும் சிறப்பு.அறிவு.என் கண்களில் கண்ணீர் அவ்வப்போது.நான் இராமநாதபுரத்தான்.இப்பொழுது லண்டனில்.நான் உண்மையான தமிழ்ச் சிந்நவன்.உண்மைச் சித்தர்கள் அடி தேடும் எளியவன்.சத்தியம் தமிழ் மெய்ப்பொருள் கற்றால் சாகா நிலை பெறலாம்.the art of deathlessness.if you eligible or not.i don’t know.. தமிழ் ஒரு தெய்வீக மொழி.. அவரவர் அறிவிற்கேற்ப அருள் கிடைக்கும்….. it’s over

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*