? திருநெல்வேலி – காளியம்மாள் உரை | 24-07-2022 தமிழக மக்கள் தன்னாட்சி மாநாடு | சீமான் | வியனரசு
Contact us to Add Your Business
#Kaliyammal #KaliyammalLatestSpeech2022 #Perungadal #Thirunelveli #Viyanarasu #SenthamizhanSeeman #NTKLiveNews #Senthilbalaji #DravidianModel #Brammdesam #Karunanidhi
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
காளியம்மாள் வந்தாலே வெறித்தனம் தான் ?????
உங்கள் பேச்சைக் கண்டு மிக்க மகிழ்ச்சி அக்கா. தமிழகத்தில் நம் ஆட்சி வரட்டும். வாழ்க நாம் தமிழர்.
வாழ்த்துக்கள் அக்கா நாம் தமிழர் ?
வீரத்தமிழச்சி.காளியம்மாள்.தமிழகத்தின்.கரும்புலி
நாம் தமிழர் ????
அப்போது ஒரு போலீஸ் அதிகாரி என்னிடம் உங்கள் மொபைல் மற்றும் இரு சக்கர வாகனத்தை கழற்றி வைத்துவிட்டு, எனக்கு அதிர்ச்சியாகி விட்டது, நான் ஏன் சார் என்று கேட்டேன், பிறகு அவர் என்னை திட்டி மிரட்டுகிறார்.
வாழ்த்துக்கள் அக்கா…..??????
இன்று நான் மதுரையில் உள்ள போலீஸ்காரர்களால் எனக்கு டென்ஷன் ஆகிறது நானும் என் அம்மாவும் ஏர்போர்ட் அருகில் உள்ள பாட்டி வீட்டிற்கு செல்கிறோம் அந்த நேரத்தில் ஒரு திமுக பிரமுகர் விமான நிலையத்தில் இருந்து வருகிறார் அப்போது திடீரென்று அனைத்து போலீசாரும் வந்து தடுத்து நிறுத்தினர்.
அக்கா உங்கள் பேச்சு எப்போதும் தனித்துவமாக இருக்கிறது.
வீரம் விளைந்த தமிழினத்தின் மறத்தி காளியம்மாள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ??
நன்றி காளியம்மாள் அவர்களே
நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் ஈவேரா என்று அந்த வஞ்சகன் பெயரை உச்சரிக்க ஆரம்பித்துள்ளது குறித்து மிக்க மகிழ்ச்சி
அப்போது அந்த போலீஸ் அதிகாரி, தி.மு.க.வினரிடம் வருகிறார் அதனால் 10 நிமிடம் இரு சக்கர வாகனம் ஓட்டாதீர்கள் கடவுளே என்ன இது?
நாம் தமிழர்???
சகோதரிக்கு வாழ்த்துக்கள்
அக்கா அவர்களின் பேச்சு வீரமிகு தமிழ் மகளின் படை சாற்று
நாம் தமிழர்
கருப்பு புலி அக்கா காளியம்மாள் வாழ்த்துக்கள்
அக்கா புரட்சி வெல்லட்டும்
நாம்தமிழர்
???????