? நேரலை: 09-05-2022 சென்னை: வீடுகள் இடிப்பு – தீக்குளித்த முதியவர் குடும்பத்திற்கு சீமான் ஆறுதல்
Contact us to Add Your Business
அறிவிப்பு: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று (09.05.2022) காலை 10 மணிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அரசியல் வழக்கிற்காக நேரில் முன்நிற்கவிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து, காலை 11 மணி அளவில் ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரில் வீடுகள் இடிக்கப்படுவதை கண்டித்து தீக்குளித்த முதியவரின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவிப்பதோடு, அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களையும் சந்திக்கவிருக்கிறார்.
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



அண்ணா நீங்கள் போதிக்கும்போது புரியவில்லை…. இப்போது பாதித்தபின்புதான் எங்களுக்கு புரிகிறது ????…. இனி நாம்தமிழர் மட்டுமே எங்களுக்கு தீர்வு ???
இதுபோல் கேள்வி கேட்க ஒரு முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கு கட்டாயம் தேவை ???
கொடுமை சொந்த நாட்டு காரனுக்கு உரிமை இல்ல வெளி நாட்டு காரனுக்கு முக்கியத்துவம் குடுக்குது ஏன் ஒட்டு வேணும் ஏன் வரி வேணும் நாட்டில் உரிமை மட்டும் இல்ல ???
நாம் தமிழர் ? ? ? ? ? ? ? ? ? ?
மைக் கொண்டு வாய் உள்ள விட்டுருங்க ஆனா எந்த ஊடகத்திலும் காட்டிராதேங்க நல்லா வருவேங்க
அண்ணே மக்கள் புரட்சி ஒன்று தானே நம் தீர்வு காண முடியும் மக்கள் இன்னும் 500 : 1000 விலை
போனார்கள் என்றால் இன்னும் கேவலமான சூழ்நிலைக்கு இந்த மக்கள்
TamilNadu people has no choice instead of Seeman (NTK)
ஓட்டு க்கு காசு வாங்கு கொண்டாடு.. இப்ப வீடு இடிப்பு கொண்டாடு
True true true nanbaa
நாம் தமிழர் கட்சி, வாழ்க, வளர்க, வெல்லட்டும் நாம் தமிழர் ??????
என் உயிர் அண்ணன்
திராவிட அரசு முதலாளிக்கு பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்வார்கள்
Ntk is truly people party mass
Vote DMK ku thuuuuuu
Business parties only rolling India
?♥️????
Muthalil antha marvati vitai etika vendum.
நாம் தமிழர்
நாம் தமிழர்…✍️
இடிப்பது சட்ட படி குற்றம்
நாம் தமிழர்
திமுக தமிழ் நாட்டுக்கு கெடு