? நேரலை: 21-08-2022 குமரி கனிமவளக் கொள்ளையைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – குளச்சல்
Contact us to Add Your Business
அறிவிப்பு:
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்கும் கன்னியாகுமரி மாவட்ட நிகழ்வுகள்
நிகழ்வு 02 நாள்: 21-08-2022 ஞாயிற்றுக்கிழமை, மாலை 04 மணியளவில்
 இடம்: திங்கள் சந்தை பேருந்து நிலையம் அருகில்,
குளச்சல் தொகுதி, கன்னியாகுமரி மாவட்டம்
கனிமவளக் கொள்ளையைக் கண்டித்து,
தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



 
		    				    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	
நாம் தமிழர் கட்சி ?????
ஒன்றாவோம் இனத்தை வென்றாவோம் ?
அன்பு அண்ணனுக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் எந்த அளவுக்கு நமது மக்களை நேசிக்கிறீர்களோ அதுபோல நாங்கள் உங்களை நேசிக்கிறோம் உங்களது நலம் எங்களுக்கு முக்கியம் ஆகவே தயவு செய்து இது போல மேடைப்பேச்சுகளுக்கு இடையில் அண்ணன் கொஞ்சம் தண்ணீர் குடிக்க வேண்டும் அது நாம் முடிவு செய்வதல்ல நமது கோட்பாட்டின் படி இயற்கையே முடிவு செய்வது தண்ணீர் செல்லும் பொழுது குரல்வளையில் ஈரப் பசை கிடைக்கும் அப்பொழுது குரல்களை ஒன்றோடு ஒன்று உரசாது புண்ணு ஆகாது அண்ணன் நலமுடன் வாழ எனது விருப்பம் நாம் தமிழர்…..
கொச்சின்…….
நாம் தமிழர்
Evan appavettu iyarkai poratanthan,,,,,