Login

Lost your password?
Don't have an account? Sign Up

02-04-2021 துறைமுகம் – NSC போஸ் சாலை,தேவராஜ முதலிதெரு சந்திப்பு | சீமான் பரப்புரை #Chennai

Contact us to Add Your Business

?LIVE: 01-04-2021 துறைமுகம் – NSC போஸ் சாலை,தேவராஜ முதலிதெரு சந்திப்பு அருகில் சீமான் பரப்புரை #SeemanLIVE Chennai
#SeemanSpeechLiveToday #SeemanLIVE #NTK4TamilNadu

காலை மாலை
1. காலை10.00 மணிக்கு- ஆயிரம்விளக்கு- சூளைமேடு- நமச்சிவாயபுரம் சந்திப்பு
2. காலை11.00 மணிக்கு- சேப்பாக்கம்-
ஐஸ் அவுஸ் மசூதி அருகில்
3. காலை11.30 மணிக்கு- மயிலாப்பூர் – அம்பேத்கர் பாலம் அருகில்
4. மதியம் 12.30 மணிக்கு- துறைமுகம் –
(NSC போஸ் சாலை),தேவராஜ முதலிதெரு சந்திப்பு.
5. மதியம் 01.00 மணிக்கு- இராயபுரம் – MC சாலை, சிந்தூர் துணிக்கடை அருகில்.
6. மதியம் 1.30 மணிக்கு- இராதாகிருஷ்ணன்நகர் – வைத்தியநாதன் மேம்பாலம் அருகில். 7. மாலை 5.00 மணிக்கு- திருவொற்றியூர்-
எர்னாவூர் (Reliance Petrol Bunk) அருகில் துவங்கி தொடர்ந்து 4,6 ஆகிய வட்டங்களை சேர்ந்த மகாலட்சுமி நகர்,ஜோதி நகர்,ராஜா சண்முகம் நகர்,இராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் மக்களிடையே தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார்.
8. இரவு 8.30 மணிக்கு- திருவொற்றியூர் – பெரியார்நகர்- வெள்ளயன் செட்டிப்பள்ளி அருகில்.(பொதுக்கூட்டம்)

#தற்போது தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanLIVE

#வெல்லப்போறான்விவசாயி #வீறுநடைபோடுவோம்நாம்தமிழராய்


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க: ​

Please Subscribe & Share Official Videos on Social Medias: ​

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :
?

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi​ #NaamTamilarKatchi​ #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman​ #SeemanFullSpeech​ #NaamTamilarParty​ #SeemanSpeech2021​ #SeemanFullSpeechToday #SeemanSpeechLIVE #SeemanLIVE #NtkNews​ #TnElection2021 #TnElectiuonNews #TnLiveNews #SeemanSpeech2021​ #SenthamizhSeeman​ #SeemanElectionMeeting2021 #SenthamizhSeeman #Seemanism​ #TamilNationalism​ #ThamizhDesiyam​ #TamilnaduPolitics​ #SeemanLatestPressmeet2021​ #SeemanExclusiveInterviews​ #SeemanElectionUpdates​ #SeemanWhatsappStatus #SeemanLatestSpeech2021

Click Here to Add Your Business

26 comments

  1. Robert LOPPIAH

    வந்தவர்கள் வாழட்டும் எம்மை எம் சொந்தவர்களே ஆளட்டும்.
    எங்கள் சின்னம் விவசாயி

  2. Chinnamalai SDK

    இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும் இல்லை என்றால் ஒரு போதும் நாட்டை காப்பபார்ற முடியாது தயவு செய்து நாம் தமிழர்கு வாய்ப்பு கொடுங்கள் ???

  3. Padma Priya

    விவசாயி சின்னத்துக்கு வாக்களிக்கலாமா வேண்டாமா என்று தயங்கிகொண்டிருக்கும் சகோதர சகோதரிகள் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கவாவது வாக்கை செலுத்துங்கள்
    அதுவே தமிழர் அதிகாரம் பெற உத்வேகம் அளிக்கும்ம

  4. குரு. தமிழ் எனக்கு உயிர்.

    அனைத்து மக்களும் விவசாயி சின்னத்திற்கு வாக்காளியுங்கள்!!???

  5. Aarumuthu Alagappan

    வெல்லட்டும் விவசாயிசின்னம் அனைவரும் வாக்களிப்போம்விவசாயி சின்னத்தில். அன்புடன் தமிழர்ஆருமுத்துஅழகப்பர் PMV ?

  6. Ravi Kris

    நாம் தமிழர் விவசாயி சின்னத்திற்கு ஓட்டு போட்டு ஆதரிப்பது நமது கடமை………உங்களுக்காகவே வேர்வை சிந்தி உழைக்கும் ஒரு தலைவனை தவற விட்டுவிடாதீர்கள்

  7. Selvan K

    விவசாயி சின்னத்தில் நமது அனைவரின் வாக்கை செலுத்தி அனைத்து கட்சியையும் அலர விடனும் நம் தமிழ் சமூகமே வணக்கம் நன்றி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*