05-05-2023 தாம்பரம் – சீமான் செய்தியாளர் சந்திப்பு | #thekeralastory
Contact us to Add Your Business
அறிவிப்பு:
பகுத்தறிவுப்பாட்டன் அயோத்திதாசப் பண்டிதர்
109ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு
(மே 05, தாம்பரம்)
பகுத்தறிவுப் பாட்டன் பெருந்தமிழர் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் 109ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 05-05-2023 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில், சென்னை, தாம்பரம் – சானடோரியம், தேசிய சித்த மருத்துவ நிறுவன (அயோத்திதாசப் பண்டிதர் மருத்துவமனை) வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தவிருக்கிறார்.
#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



நாம் தமிழர் ???
????????????????????????? நாம் தமிழர்
நாம் தமிழர்
???
நாம் கிறித்துவர்??????
Viji akkavukku evlo pesuninga?
Documents submit pannunga bro
Nalla signal kaatra man nee…..
Kelvi already manappaadam panniyachi pola…
Oru councillor illa….
Neeyellam aatchiya pathi pesalamaaa
ஓட்டு போடாத என்ன அண்ணனோட வீடியோக்களை பார்த்து மகிழ்ச்சி
அப்புறம் ஏண்டா உங்களுக்கு பயம்