06-02-2022 மதுரை – சீமான் எழுச்சியுரை
Contact us to Add Your Business
தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19 அன்று, ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தொடர் பரப்புரை மேற்கொள்ளவிருக்கின்றார். முதற்கட்ட பரப்புரைப் பயணத்திட்டம் குறித்த விவரம் பின்வருமாறு;
நாள்
மற்றும் நேரம் பங்கேற்க வேண்டிய மாவட்டங்கள் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
மற்றும்
ஊடகவியலாளர் சந்திப்பு
நடைபெறும் இடம்
06.02.2022
மாலை 5 மணிக்கு மதுரை, தேனி, திண்டுக்கல், விருதநகர் எஸ்.எஸ்.திருமண மண்டபம்
ஒத்தக்கடை – மேலூர் சாலை
மதுரை யானைமலை
07.02.2022
மாலை 3 மணிக்கு இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை
ராயல் மகால்
அம்பேத்கர் சிலை அருகில்
சிவகங்கை
வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



வாழ்க தமிழ் வளர்க நாம் தமிழர் கட்சி
சிறப்பு….நாம்தமிழர் நாமேதமிழர்கள் 2026ல. உறுதியாக. சொல்றேன் தனித்து விவசாயி 3 கோடி வாக்கு வாங்கி மாபெறும் வெற்றி அடையும் நாம்தமிழர் 2026?????
வெல்வான் விவசாயி ????
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை வெற்றி பெறுவோம் நாம் தமிழர் கட்சி ஆட்சியை அரியணை ஏற்றுவோம்
மாபெரும்
Nanu NTK supporter than bro aana 2026 la chance e illa aana 2040 ku ulla Jeika chance iruku
இப்படி பேசிஎவ்வளவு நாளாச்சு ???
நாம் தமிழர் நாமேதழிழர் வெற்றி உறுதி
நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை வெல்லவைக்கவும் அன்பு தமிழ் உறவுகளே
என் அண்ணன் ?????
நாம் தமிழர்
நாம் தமிழர் ??
FIRE AS ALWAYS ??
Seeman anna???????
???
?????
??
❤️❤️❤️
Seeman ??
?????????
2026 NAAM TAMILAR Sure ?Germany
வாழ்த்துக்கள்
வெல்வோம்
நாம்தமிழர்
Naam thamilar ?