Login

Lost your password?
Don't have an account? Sign Up

07-04-2026 சோழிங்கநல்லூர் பொதுக்கூட்டம் | சீமான் பரப்புரை | சட்டமன்றத் தேர்தல் | எங்கள் தேசம

Contact us to Add Your Business

சட்டமன்ற தேர்தல் 2026 பங்குனி-24 | 07-04-2026 |செவ்வாய் கிழமை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரை பயணத்திட்டம்

காலை -10.00 – 10.30 மணி – வாகனப் பரப்புரை – மயிலாப்பூர்
காலை -11.00 – 11.30 மணி – வாகனப் பரப்புரை – எழும்பூர்
பிற்பகல்-12.00 – 12.30 மணி – வாகனப் பரப்புரை – அண்ணா நகர்
மாலை. -04.00 – 04.30 மணி – வாகனப் பரப்புரை – ஆயிரம் விளக்கு
மாலை -05.00 – 05.30 மணி – வாகனப் பரப்புரை – வேளச்சேரி
இரவு -07.00 – 09.30 மணி – பொதுக்கூட்டம் – சோழிங்கநல்லூர்

மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்!
"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"

அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

11 comments

  1. @Raghul-f2s

    இதற்கு மேல் யாரும் விளக்கம் தரமுடியாது தமிழர்கள் சிந்திக்க வேண்டும்

  2. @Raghul-f2s

    ஆகச் சிறந்த கருத்து பதிவு தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் இல்லை என்றால் பேர் ஆபத்து உள்ளது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*