Login

Lost your password?
Don't have an account? Sign Up

08-04-2026 | பொன்னேரி சட்டமன்றத் தொகுதி | சீமான் தேர்தல் வாகனப் பரப்புரை | நாம் தமிழர் கட்சி

Contact us to Add Your Business

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

சட்டமன்ற தேர்தல் 2026 பங்குனி-25 | 08-04-2026 | புதன் கிழமை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரை பயணத்திட்டம்

காலை -10.00 – 10.30 மணி – வாகனப் பரப்புரை – ஆலந்தூர்
காலை -11.00 – 11.30 மணி – வாகனப் பரப்புரை – அம்பத்தூர் -வில்லிவாக்கம்
பிற்பகல்-12.00 – 12.30 மணி – வாகனப் பரப்புரை – பெரம்பூர்
மாலை. -04.00 – 04.30 மணி – வாகனப் பரப்புரை – தச்சூர் & கும்மிடிப்பூண்டி
மாலை -05.00 – 05.30 மணி – வாகனப் பரப்புரை – திருவெற்றியூர்
இரவு -07.00 – 09.30 மணி – பொதுக்கூட்டம் – இராயபுரம்

மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்!
"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"

அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

6 comments

  1. @MuraliKrishnanL-r9z

    அண்ணன் சீமானுக்கு பிறகு இவர் தனது சிறந்த பேச்சாற்றலால் மக்களின் மனங்களில் தெளிவை தருகிறார்

  2. @eequaltoMcsquare.

    🌿நாட்டின் நலத்தை உடைய (🐯)தலைவன் 🌿🔥நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், 🔥பொல்லாத மனுஷன் ( 🐍) பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்💯.

  3. @eequaltoMcsquare.

    🔥குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
    அடிதழீஇ நிற்கும் உலகு. (௫௱௪௰௪ – 544)💯.
    🔥குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும்🔥. (௫௱௪௰௪)💯
    —🌿 மு. வரதராசன்🌿

  4. @eequaltoMcsquare.

    🔥ஞானமுள்ள பெண் தன் ஞானத்தால் ஒரு வீடு எவ்வாறு அமையவேண்டுமோ அவ்வாறு உருவாக்குகிறாள்💯. 🔥ஆனால் அறிவற்ற பெண்ணோ தன் முட்டாள்தனமான செயலால் தன் வீட்டையே அழித்துவிடுகிறாள்💯.🔥இவைகள் ஆண்களுக்குப் பொருந்தும்💯.

  5. @eequaltoMcsquare.

    🔥ஊக்கம் உடைமை💯 :- 👉 பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
    வெரூஉம் புலிதாக் குறின். (௫௱௯௰௯ – 599)💯 :-
    💥யானை பருத்த உடம்பை உடையது, கூர்மையானக் கொம்புகளை உடையது, ஆயினும் ஊக்கமுள்ளதாகியப் புலி தாக்கினால் அதற்கு அஞ்சும். (௫௱௯௰௯)— மு. வரதராசன்😎🔥✨💯

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*