13-02-2022 பாளையங்கோட்டை – சீமான் பரப்புரை | நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் அறிமுக கூட்
Contact us to Add Your Business
தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19 அன்று, ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தொடர் பரப்புரை மேற்கொள்ளவிருக்கின்றார்.
தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம்
13-02-2022 காலை 11 மணிக்கு
எல்.எஸ்.திருமண மண்டபம்
பாளையங்கோட்டை
இந்நிகழ்வு நாம் தமிழர் கட்சி வலையொலி பக்கத்தில் நேரலை செய்யப்படும்:
Subscribe
வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



நாம் தமிழர் ??
வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤️
Naam tamilar ??????
Naam tamilar ???
?????? NTK TAMILAN VELLVAN ORANAL ??????
கேரளாவில் இருந்து தமிழகம் வந்தால் திராவிடன்
ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்தால் திராவிடன்
கர்நாடகாவில் இருந்து தமிழகம் வந்தால் திராவிடன்
பீகாரில் இருந்து தமிழகம் வந்தால் இந்து, இந்தியன்
உபியில் இருந்து தமிழகம் வந்தால் இந்து, இந்தியன்
பீகாரில் இருந்து தமிழகம் வந்தால் இந்து, இந்தியன்
இராஜஸ்தானில் இருந்து தமிழகம் வந்தால் இந்து, இந்தியன்
ஆனால்
தமிழகத்தில் இருந்து கர்நாடகம் சென்றால் தமிழன்
தமிழகத்தில் இருந்து கேரளா சென்றால் தமிழன்
தமிழகத்தில் இருந்து ஆந்திரா சென்றால் தமிழன்
தமிழகத்தில் இருந்து பீகார் சென்றால் தமிழன்
தமிழகத்தில் இருந்து இராஜஸ்தான் சென்றால் தமிழன்
தமிழகத்தில் இருந்து கனடா சென்றால் தமிழன்
நாம் தமிழர் ?????
நாம் தமிழர் கட்சி…
நாம் தமிழர்??
Future Tamil nadu CM Anne Mr Seeman
Vaipuella raja
சிறப்பான பேச்சு
Naam tamilar,,,
?
நாம் தமிழர்
அரங்குகளில் தேர்தல் பரப்புரை செய்யும் வரை மக்கள் ஆதரவு குறைவாகவே இருக்கும். மற்ற கட்சிகள் பொதுவெளியில் ஆதரவு திரட்டுகிறார்கள். உங்களுக்கு இழப்பை நீங்களே தேர்வு செய்கிறிர்கள்.
அரங்குகளில் தேர்தல் பரப்புரை செய்யும் வரை மக்கள் ஆதரவு குறைவாகவே இருக்கும். மற்ற கட்சிகள் பொதுவெளியில் ஆதரவு திரட்டுகிறார்கள். உங்களுக்கு இழப்பை நீங்களே தேர்வு செய்கிறிர்கள்.
Ntk ?
நன்றி
நகராட்சி நிர்வாகம் எதிர் கட்சி இடம் இருந்தால் தான் சண்டை இட்டு …. ஆளும் கட்சியிடம் … கேட்டு ஊரை வளர்ச்சி பாதையில் இட்டு செல்வர்
நகராட்சி நிர்வாகம் எதிர் கட்சி இடம் இருந்தால் தான் சண்டை இட்டு …. ஆளும் கட்சியிடம் … கேட்டு ஊரை வளர்ச்சி பாதையில் இட்டு செல்வர்