13-03-2021 சின்னசேலம் (சங்கராபுரம் தொகுதி) தேர்தல் பரப்புரை #SeemanElectionCampaign
Contact us to Add Your Business
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
ஆறாம் நாள் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம்(13-03-2021)
1.காலை- 10 மணிக்கு – வாழப்பாடி பேருந்துநிலையம் (ஏற்காடு தொகுதி)
2.காலை- 10.30 மணிக்கு -ஆத்தூர் – மணிகூண்டு (ஆத்தூர் தொகுதி)
3.காலை- 11.15 மணிக்கு – கெங்கவல்லி திரையரங்கம் பேருந்துநிறுத்தம் (கெங்கவல்லி தொகுதி)
4.மதியம்- 12.00 மணிக்கு – சின்னசேலம் பேருந்துநிலையம் (சங்கராபுரம் தொகுதி)
5.மதியம் – 1.00 மணிக்கு – தியாகதுருவம் பேருந்துநிலையம் (கள்ளக்குறிச்சி தொகுதி)
6.மாலை- 5 மணிக்கு – உளுந்தூர்பேட்டை பேருந்துநிலையம் (உளுந்தூர்பேட்டை தொகுதி)
7.மாலை- 6.00 மணிக்கு – விழுப்புரம் பழைய பேருந்துநிலையம் (விழுப்புரம் தொகுதி)
8.மாலை- 6.45 மணிக்கு – விக்கிரவாண்டி பேருந்துநிலையம் (விக்கிரவாண்டி தொகுதி)
9.இரவு- 8.00 மணிக்கு – மயிலம் கூட்டேரிப்பட்டு சாலை (மயிலம் தொகுதி)
10.இரவு- 9.00 மணிக்கு – திண்டிவனம் பேருந்துநிலையம், மேம்பாலம் அருகில் (திண்டிவனம் தொகுதி)
#SeemanElectionCampaign #Salem #Vilupuram #SeemanSpeechLiveToday
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeemanSpeech #SeemanFullSpeechKutralam #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2021 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus



அருமை அருமை கூட்டத்தில் வந்தவர்கள் அனைவரும் வாக்களித்தால் தங்கையின் வெற்றி உறுதி
ஒவ்வொருவரும் 10 வாக்கிற்கு பாடுபட்டாலே நாம் உறுதியாக வெல்வோம்.
வாய்ப்பு கொடுக்காமல் யாரையும் குறைத்து மதிப்பிட கூடாது
பெரும் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி.நாம் தமிழர் நாமே தமிழர்
கள்ளக்குறிச்சி முத்தமிழ் செல்வி வெற்றி உறுதி❤️❤️❤️
நாம் தமிழர் ❤️❤️❤️ கள்ளகுறிச்ச்சி
இது எங்க ஊர அண்ணா ,துரதிசடவசமா நான் வெளிநாடுகளுல வாழுரேன்…என்னால் களபணி செய்யமுடியவில்லை என்ற வருத்தம் இருந்துகொண்டே இருக்கிறது .
நானும் அதே மனநிலையில் தான் இருக்கிறேன் களப்பணி செய்ய முடியவில்லை என்று அண்ணா
சாப்பிட்டால் பசி தீரும்,
வாக்களித்தால் நாம் தமிழர் பசி தீரும். இனி நம் பிள்ளைகளுக்கு புகுத்துங்கள் நாம் தமிழர் என்று அப்போது தான் திராவிடர்கள் நம்மை நெருங்க மாட்டார்கள்.
மாற்றம் அவசியம்?
நாம் தமிழர்….
Naam tamiler katchi ????
???
Excellent speech Annan seeman NTK ??????
Velvan vivasai..
நாம் வெல்வது உறுதி நாம் தமிழர் ???
நாம் தமிழர்
2021சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பீர் விவசாயி சின்னத்தில் வெற்றி பெற செய்யுங்கள் தமிழ் இனத்தை காக்க தமிழர் நாட்டை மீட்க்க, நாம் தமிழர் நாமே தமிழர், மேல்மலையனூர் தாயனூர்
பெற்றோர் க்ளே இளம் தலைமுறை வழி கொடுங்க ??
உங்கள் கடுமையான உழைப்பு நம்மை உயர்த்தும்.
??
Naam tamiler katchi
பெற்றோர் க்ளே இளம் தலைமுறை வழி கொடுங்க ????