Login

Lost your password?
Don't have an account? Sign Up

15-03-2021 திருவொற்றியூர் தொகுதியில் சீமான் வேட்புமனு தாக்கல் #Thiruvotriyur #Seeman Nomination LIVE

Contact us to Add Your Business

#தற்போது திருவொற்றியூர் தொகுதியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல் நேரலையில்… 15-03-2021 #வெல்லப்போறான்விவசாயி #வீறுநடைபோடுவோம்நாம்தமிழராய் #SeemanElectionCampaign #Thiruvotriyur

அறிவிப்பு:

இன்று 15-03-2021 காலை 12 மணியளவில் #திருவொற்றியூர் தேர்தல் அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் வேட்புமனு பதிவு செய்கிறார்.

மாலை 05 மணிக்கு மணலி மீனாட்சி திரையரங்கம் அருகில் துவங்கி திருவொற்றியூர் 18,20,21,22 ஆகிய வட்டங்களில் வாகனப் பரப்புரை மேற்கொள்கிறார்.

15-03-2021 இரவு 08 மணிக்கு மணலி திருவள்ளூவர் தெருவில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.

நேரலை:
@SeemanOfficial

#VellaporanVivasayi


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Click Here to Add Your Business

21 comments

  1. ஜெகன் Jagan

    மக்கள் மத்தியில் ஒரு முறை மாற்றம் வர வேண்டும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன் மாற்றம் இல்லாமல் மாற்றம் வராது சிந்திப்பீர் நாம் தமிழர் ??????? தமிழன்டா

  2. barathi subramaniam

    எமது உறவுகளே அண்ணனை வாக்கு செலுத்தி வலிமைப்படுத்துங்கள்
    நாம் தமிழர் வெற்றி நமது வெற்றி,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*