Login

Lost your password?
Don't have an account? Sign Up

17-09-2022 சீமான் வாழ்த்துரை | சங்கத் தமிழிசை விழா | கலைவாணர் அரங்கம் | சென்னை | ஜேம்ஸ் வசந்தன்

Contact us to Add Your Business

நேரலை: கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை நடத்தும் | சங்கத் தமிழிசை விழா |கலைவாணர் அரங்கம் | சென்னை

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

27 comments

  1. Siva Siva

    கண்களில் கண்ணீர் சிந்துகிறது….சந்தோசத்தில்…..நன்றி உறவுகளே ….நாம் தமிழர்.எகிப்து தேசத்தில் இருந்து சிவா.

  2. சேர சோழ பாண்டிய சான்றோர்கள்

    தாங்கள் அரசியலுக்கு வருவதற்கு முன் இந்த அளவு இல்லை தாங்கள் அரசியலுக்கு வந்த பின்பு தமிழ் மீண்டும் உயிர்த்தெழுந்து கொண்டிருக்கின்றது உலகளவில் இருக்கின்ற தமிழர்கள் தன் செயல்பாட்டை இந்த உலகிற்கு மீண்டும் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள் வரவேற்கத்தக்கது

  3. Mathi B

    இது போன்ற நிகழ்ச்சி நடத்துவதற்கு எம் அண்ணன் தவிர வேறு யாராலும் முடியாது
    மெய்சிலிர்க்க வைத்து விட்டனர் இசை குழுவினர்
    என்றும் நாம் தமிழர்?? ????

  4. பழைய தமிழ்

    உண்மையிலேயே இந்த நிகழ்ச்சியை பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்குது பார்த்து கொண்டே இருக்கலாம் எத்தனை முறை வந்தாலும் பார்க்கலாம் பாருங்க பார்த்துட்டே இருங்க நம் இனத்தின் அடையாளம் நாம் தமிழர் நன்றி

  5. sudha baladhandaudham

    வாழ்க தமிழ்!!!
    அருமை அருமை ???
    ஜேம்ஸ் வசந்த் அவர்களுக்கும்,
    குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்
    பணி சிறக்க வாழ்த்துகள்???

  6. KRS

    காலத்திற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் அன்னைத் தமிழ் என்றும் அழியாது…

  7. Fluffy candyfloss ?

    அருமையான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா நாம் தமிழர் நல் ஆட்சி மலரும் பொற்காலம் உருவாக்க வேண்டும் அதை காலம் அழகாகச் செய்யும் என்பதில் ஐயமில்லை ..
    தமிழ் எங்களின் இனிய மொழி மீண்டும் இறையருள் நல் வாழ்த்துக்கள் சொந்தங்களே ????❤️❤️❤️❤️??????????????

  8. நீங்களும் நானும்

    அண்ணன் சீமானால் தமிழ் மீட்சியுற்றது!! நன்றி நாம் தமிழர்!!!

  9. Sajeeivan Vijayarangan

    தமிழோசை குழுவுக்கும் நாம் தமிழர் தம்பி தங்கைகளும் கும் பாராட்டும் வாழ்த்துக்களும்

  10. Ragu nathan

    Seman the best Hero ஜேம்ஸ் வசந்த் அவர்களுக்கும்,
    குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்

  11. Nesan Kumar

    ஆகா ஆகா என்ன ஒரு புத்துணர்ச்சி வாழ்க தமிழ் அனைத்து புகழும் தமிழுக்கே

  12. RAVI G

    அருமை இப்பொழுது துபாயில் 18 9 22 அதிகாலை 12 35 மணி நேரம் நான் இப்பொழுதுதான் இந்த நிகழ்ச்சியை கண்டு களித்தேன் மிகவும் அற்புதம் நாம் தமிழர் பிள்ளைகள் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் தொடர்ந்து பயணிப்போம் நாம் தமிழர் நாமே தமிழர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*