18-03-2021 இராமநாதபுரம் பொதுக்கூட்டம் | அரண்மனை அருகில் #SeemanSpeechRamanathapuram #TnElections2021
Contact us to Add Your Business
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus



அண்ணா நான் இராமநாதபுரம் தொகுதி மண்டபம் எனது ஊர். எனது குடும்ப வாக்கு .எனது மனைவியின் குடும்பத்தினா் வாக்கு அனைத்தும் நாம் தமிழா்க்கே. மொத்தம் 8 ஓட்டுக்கள்
@Arun Prasanth நாடு வீணாகி விட்டதே தம்பி
8 ஓட்டை வீணாகாதீர்கள்
வாழ்த்துகள்
புரட்சி வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் ?? நாம் தமிழர் ??
கட்டாயம் என் ஓட்டு நாம் தமிழர் கட்சி
@guna sekaran சரியான பதில்
@வடக்குபட்டி ராஜபாண்டி கதறு கதறு
புரட்சி வாழ்த்துக்கள்
Good NTK WIN
வாழ்த்துக்கள் ? நாம் தமிழர் ??
வரும் தலைமுறை வாழ
வாழும் சீமானுக்கு வாக்கு
செலுத்தி ஒன்றிணைவோம்
நாம் தமிழராய்!
@வடக்குபட்டி ராஜபாண்டி அவர்களுக்கு ‘நீங்க ஒரு அனாதையா?
எங்கள் பகுதியில் கிட்டத்தட்ட 100 பேருக்குமேல் மாற்றுக்கட்சி வாக்குகளை விவசாயி நோக்கிவரச்செய்துள்ளோம் இதுபோல் எம் சொந்தங்கள் ஒவ்வொருவரும் செய்தால் நாளை நமதே
Really
வாழ்த்துக்கள்
திராவிட தலைவர்கள் இப்படி எங்காவது பேசியது உண்டா
@வடக்குபட்டி ராஜபாண்டி நல்லா கதறு கதறு வடக்கு பட்டி
நன்றி அண்ணா நாம் தமிழர் கத்தார் ??????????????????
இதுவரை அன்னன் பேசியதில் அதிகம் என்னை கவா்ந்த பேச்சு
@வடக்குபட்டி ராஜபாண்டி அவர்களுக்கு ‘ஒரே வசனம் இல்லையடா ‘ஒரே நோக்கம்
வீழ்வது நாமாவது இருப்பின்
வாழ்வது தமிழாக இருக்கும்!
Vote for NTK????
உங்கள் கொள்கைகளை நோட்டிஸ் அடிச்சி வீட்டுக்கு வீடு கொடுங்க அதுதான் செலவு குறைவான ப்ரச்சார முறை. . . பல ஊர்களில் உங்கள் வேட்பாளர்கள் யார் என்றே தெரியாது!!
@Ganeshan Kadiravelu சரி…முகவரியைச் சொல் நண்பனே!
@RAVI KUMAR engal veettil oru naai valarkkindrom adhukku vaalla romba neeeettama mudi erukku pudungividu vandhu……poada dei porambokku.????
@Ganeshan Kadiravelu உங்கள் வீட்டில் யாருக்கு மயிர் நீளமாக இருக்கிறதோ அவருக்கு. ..
@RAVI KUMAR eppo naan europe la erukken december varren vachikuvom kacheriya……ok….?
@GANESH EBI Are you live Europe? WHERE IS THE COUNTRY? ASTHERIYA,Sweden, ten mork, Germany, France,Norway, please answer me!
??????அனைத்து தமிழ் மக்களுக்கான அரசியல்????? சிந்திக்க வேண்டிய முக்கியமான நேரம் இது??????? நமது சின்னம் ?????விவசாயி??????????நாம்தமிழர்
@வடக்குபட்டி ராஜபாண்டி அவர்களுக்கு நீ முதலில் மூடிகிட்டு போ
நாம் தமிழர் உறவுகள் வாக்குகளை சேகரித்து நாம் தமிழர் கட்சி வெற்றி வாழ்த்துக்கள்
நாம் தமிழர்
?????
என் அன்பான தமிழ் உறவுகளே நாம் தமிழர் வெற்றி என்பது நாம் பிறந்த பெருமை மிக்க தமிழர் என்கிற பெருமைமிக்க இனத்தின் வெற்றி என்பதை அறிந்து கொள்ள வேண்டும் எங்கள் அன்புக்குரிய மக்களே கார்குடி செந்தில் குமார் நாம் தமிழர் ?????????
?
இனத்தின் பெருமை! அரசியல் உரிமை!! நாம் தமிழர்!!! Kottada murasu
நாம் தமிழர் விவசாயி சின்னம்….
@வடக்குபட்டி ராஜபாண்டி ?????
@வடக்குபட்டி ராஜபாண்டி அவர்களுக்கு நீ முதலில் மூடிகிட்டு போ
Mass ah!
Getha ah!
Seeman ah!
Ohoooiiii!!????
???
இறைவன் உங்களது முழு முயற்சிக்கு நல்ல பலனை தர பிராத்திக்கிறேன்.