Login

Lost your password?
Don't have an account? Sign Up

22-03-2021 எண்ணூர் பொதுக்கூட்டம் | திருவொற்றியூர் தொகுதியில் சீமான் பரப்புரை #SeemanThiruvotriyur

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeechThiruvotriyur2021 #SeemanThiruvotriyurSpeech #SeemanAngrySpeech2021 #Seeman #VeeraTamilarMunnani #SeemanElectionMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Click Here to Add Your Business

20 comments

  1. Ayyappan Manickam

    மாபெரும் எழுச்சி மண்னையும் மனிதனையும் நேசிக்கும் ஒரே கட்சி நாம்தமிழர் வெல்லப்போறான் விவசாயி

  2. James J

    தமிழர்களின் எஞ்சிய நிலப்பரப்பு தற்போதைய தமிழ்நாடு, தமிழர்களாகிய நாம், நமது தமிழ்நாட்டை மீட்டெடுத்தே ஆக வேண்டும்

  3. James J

    உண்மை உண்மை, நமது நிலம், தட்பவெப்ப நிலை, போல், உலகில் வேறெங்கும் மனிதனுக்கு இவ்வளவு சாதகமாக இல்லை

  4. G P Raj

    இதுவரை நான் பார்த்த அரசியல் கூட்டம் எல்லாம்….திராவிட , தேசிய கட்சிகள் ஒருவரை-ஒருவர் ஊழல் செய்ததை ஊரறிய குறை சொல்வார்கள்….”நாம் தமிழர்” அரசியல் மேடை முற்றிலும் மாறுபட்டது…அவர்கள் அரசியல் அனைத்து உயிர்க்கும்மானது என்று புரிய வைக்கிறார்கள், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அமர்ந்து இருப்பதை இங்குதான் பாக்கிறேன்…..புதுமை…..அருமை….அழகு

  5. G P Raj

    ”பசு மாடு …பாக்கிஸ்தான் பக்கத்து நாடு…ஜெய் ஸ்ரீ ராம்”…..எளியவர்கள் புரிந்து கொள்ள எளிய வழியில் புரியும் படி சொல்லும் உங்கள் பேச்சு அழகு….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*