Login

Lost your password?
Don't have an account? Sign Up

22-05-2022 சீமான் செய்தியாளர் சந்திப்பு – சென்னை | பேரறிவாளன் விடுதலை | ராஜீவ்காந்தி | பல்லக்கு

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

22 comments

  1. Rajenthiran Raj

    நாம் தமிழர் கட்சி வளர்ச்சி பல பேர் தூக்கத்தை கெடுக்கிறது கதறல் அதிகமாக இருக்கிறது

  2. எல்லாப் புகழும் இறைவனுக்கே

    எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிடப் போர்வையில் ஒளிந்திருக்கும் வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்…
    நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்!
    ????????

  3. ravindhran R

    இவர் துணிந்தவர் இவர் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் திராவிட தேசிய வாதிகளே உண்மையை சொன்னால் வலிக்குது

  4. Ahmed Mansoor

    தமிழ் உறவுகள் விழிப்புணர்வு பெற்று, இந்த ஏமாற்று திராவிட கட்சிகளிடமிருந்து நம் மக்களின் உரிமைகளை மீட்கவும் நம் மக்களின் நலனை பாதுகாக்கவும், நாம் தமிழர் ஆட்சியின் அவசியத்தை உணர வேண்டும்.

  5. PANNEER SELVAM D

    நம் இனத்துக்கு கிடைத்த கடைசி நம்பிக்கை இவன். தவறவிட்டு விடாதீர்கள் தாய்த் தமிழ் உறவுகளே ?

  6. Ambo Samy

    அந்த கேள்வி கேட்கும் அறிவாளி பத்திரிக்கையாளர் முகத்தையும் காட்டினால் நன்றாக இருக்கும்.
    துப்ப வசதியாக இருக்கும் அல்லவா…!

  7. Jeyakumar Milkagency

    இன்று மட்டுமல்ல என்றென்றும் என் வாக்கு முதலே வைகோவுக்கு இப்பொழுது எனது வாக்கு நாம் தமிழர் மட்டுமே

  8. A.C.Devasenan Chellaperumal

    மிக அருமையான கேள்விகள் !
    பதில் சொல்லுங்கள் !
    இது சத்ய யுகம் !
    தவறு செய்தவன் தண்டனை
    பெறுவார்கள் !

    அறிவே தெய்வம் !
    வாழ்க வையகம் !..♥**

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*