23-01-2021 மதுரை – சீமான் எழுச்சியுரை | களப்போராளிகளுடன் கலந்தாய்வு #SeemanSpeechMadurai #Vivasayi
Contact us to Add Your Business
மாலை 4 மணியளவில் மதுரை ஒத்தக்கடை, மேலூர் சாலையில் அமைந்துள்ள ஆர்.கே.திருமண மண்டபத்தில் நடைபெற்ற திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று களப்போராளிகளுடன் கலந்துரையாடினார்.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus



நாம் தமிழர் விவசாயி சின்னத்தை தமிழர்களால் ஒன்றிணைந்து வெற்றி பெற வைப்பது நம் ஒவ்வொருவருடைய கடமை
தேர்தலுக்கான ஆண்டல்ல
மாறுதலுக்கான ஆண்டு
???வாழ்க தமிழ்
வளர்க நாம் தமிழர்???
@Suresh Angel
மாற்றம் என்பது சொல் அல்ல செயல்….
???வாழ்க தமிழ்
வளர்க நாம் தமிழர்???
??????♂️?♂️?????????
தமிழ் மொழி இரக்க மொழி.. மனசாட்சி படி நடப்பவனே பச்சை தமிழன்
???
oru pachaith thamilan kannadan, summaa thamilane suththamaana thamilan
நாம் தமிழர் இலங்கை மட்டக்களப்பு ??????
Vaalthugl, Thampe
தமிழீழத்திலிருந்து நாேகுலன்
Viji Tharan தமிழ்ஈழம்
நாம் தமிழர் 2021….????????????????????
??ntk??
நாம் தமிழர்??????
From SankarVel Msia salute to u n Ur mentor Prabhakaran Vel ,the real Tamilan.God bless u,CM .
அரசு வேலை பெறனும் னு சொல்லி வர்புருத்துறாங்க
நமது கட்சியை இந்த தேர்தலில் ஒரு மாவட்டத்திற்கு ஒரு தொகுதியாவது வென்றாக வேண்டும்,நாம் வெல்ல வைக்க வேண்டும்,அப்போது தான் அடுத்த தேர்தலில் முழுமையாக வெல்ல வேண்டும்.
நாம் தமிழர்
Puhal arasan valga???????
என் அண்ணா பையன் புகழ் தங்கம்…..
நாம் உறுதியாக வெல்வோம் நாம் தமிழர் ??????
அண்ணன் டா
இனவிடுதலை அரசியலில் நிச்சயம் வெல்வோம்
நண்பர்களே இந்த வீடியோ பதிவு சம்பாதிப்பதற்கான வீடியோவாக நினைக்காமல் ஒவ்வொரு தமிழ் நண்பர்களும் அதிகமாக பகிருங்கள் உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் அம்மா அப்பா எல்லாரும் இந்த வீடியோ பதிவை அதிகமாக ஷேர் செய்யுங்கள் குறைந்தபட்சம் ஒருவர் 100 பேருக்கு ஷேர் செய்தால் போதும் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறுவதற்கு பெறுவதற்கு இது சரியான சந்தர்ப்பம் ஒவ்வொருவரும் அதிகமாக பகிருங்கள்
Ntk
We strongly support palani baba ntk and Annan Seeman always ??❣???❣ Krishnagiri
Puhal arsan he will be hero in future sure because of blessing to our anna from Kerala
மொழிப்பற்று , நாட்டுப்பற்று கொண்ட என் அருமை சகோதர சகோதரிகளே நாம் தமிழர் நாம் தமிழர் என முழங்குவோம்.நல்லதொரு சிந்தனை நல் ஆளுமைக்கு வித்து.